Advertisement
தினமலர் முதல் பக்கம் » ungalil oruvan அவரது கருத்துக்கள்
ungalil oruvan : கருத்துக்கள் ( 91 )
ungalil oruvan
Advertisement
மே
24
2013
பொது சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
ஸ்ரீநிவாசன் ராஜினாமா செய்ய முடியாது என்று கூறியுள்ளார். குருநாத் CSK வில் எந்த பதவியிலும் இல்லை என கூறி உள்ளார். ஆனால் CSK விக்கிபீடியா வெப்சைட்டில் குருநாத் CSK வின் "Principal " என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் CSK வின் owner ஸ்ரீநிவாசன் மட்டுமில்லை, அவரது நிறுவனமான இந்தியா சிமெண்ட் CSK வின் partner . இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் whole time director யார் தெரியுமா? இந்த குருநாத்தின் மனைவியும் ஸ்ரீனிவாசனின் மகளுமான திருமதி.ரூபா குருநாத்.   14:23:04 IST
Rate this:
1 members
0 members
44 members
Share this Comment

மே
22
2013
பொது திருமலையில் இனி எல்லா பொருட்களின் விலையும் உயரும் "ஏழுமலையான் வரி விதிக்க,தேவஸ்தானம் முடிவு
இது அந்த எழுமலையானுக்கே அடுக்காது. ஏன் இந்த வரிய இங்க வர்ற VVIP அரசியல்வாதிகள் கிட்ட வசூலிக்கலாமே. மேலும் இந்திய அரசு தாங்கி புடிக்குற அமைதி பூங்கா அன்பின் வடிவம் அயோக்கியன் ராஜபக்ஷே கிட்ட வசூலிக்கலாமே.   04:43:41 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
22
2013
பொது காந்தி ரத்தம் ஏலம் கொள்ளுப்பேரன் வேதனை
நியாயமான வருத்தம், இந்திய அரசு தன் சார்பில் இவரை அனுப்பி ஏலத்தில் காந்தியின் பொருட்களை ஏலம் எடுத்து அவற்றை இந்திய கொண்டு வந்திருக்க வேண்டும். எது எதுக்கோ கோடிக்கணக்குல செலவு பண்றாங்க, இதுல சில கோடி செலவு பண்றதுல தப்பில்ல.   13:17:56 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

மே
21
2013
சம்பவம் கைதாகும் பிரபலங்கள் பட்டியல் விரிகிறது! * மல்யுத்த வீரர் தாராசிங் மகன் சிக்கினார் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் திருப்பம்
இந்த விவகாரத்த இந்திய அரசு அவமானம் பாக்காம இன்டர்போல் விசாரணைக்கு விடவேண்டும். அப்பதான் முழு நெட்வொர்க் வெளிய வரும், இவனுங்களே விசாரிச்சா கெடச்ச ஆளுங்கள பலிகடாவாக்கி திரும்ப மஜா பண்ணுவானுங்க கேடு கெட்டவனுங்க   13:16:35 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
22
2013
பொது ஸ்பாட் பிக்சிங் சென்னை அணி உரிமையாளரின் உறவினருக்கு தொடர்பு ?
spot fixing இல் சென்னை அணி உரிமையாளரின் உறவினருக்கு தொடர்பு சென்னை அணி உரிமையாளர் ஸ்ரீநிவாசன் ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவர், india cements owner , மாறன் brothers கூட்டாளி தலைவரே fixing பண்றப்ப எப்படி விவகாரம் வெளிய வரும்? இத சிபிஐ கூட விசாரிக்க கூடாது, இன்டர்போல் விசாரிக்கணும், காரணம் இது இந்தியர்கள் மட்டும் சம்பந்தபடல, linked to தீவிரவாதிகள்(தாவூத் n கோ)   13:14:34 IST
Rate this:
0 members
1 members
58 members
Share this Comment

மே
19
2013
பொது புக்கிகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது பி.சி.சி.ஐ.,
"விளையாட்டு வீரர்களை குறிப்பிட்ட அளவுக்கு தான் பி.சி.சி.ஐ., கட்டுப்படுத்த முடியும்", "ஒவ்வொரு அணியிலும் ஊழல் தடுப்பு குழ அதிகாரிகள் இடம்பெறுவார்". ஊழல் தடுப்பு குழு என்ன வேலை செய்யுதுன்னு உங்களால சொல்ல முடியுமா? ஒவ்வொரு அணியிலையும் 100 பேரா இருக்காங்க? 15 பேர் தப்பு பண்றாங்களான்னு கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு உலகத்துல பணக்கார கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ இருக்கு சொன்னா சிரிக்க மாட்டாங்க? நேத்து சென்னை பெங்களூர் மேட்ச்ல நெறைய சந்தகத்துக்கு இடமான செயல்கள் நடந்துது. இனிமே வழக்கத்துக்கு மாறா மேட்ச்ல எது நடந்தாலும் ரசிகர்கள் சந்தேகத்தொடதான் பாப்பாங்க. நேர்ல பாக்க ஆயிரக்கணக்குல பணம் கொடுத்தும் 4 மணி நேரம் டிவி முன்னாடி உக்காந்தும் மேட்ச் பாக்குற ரசிகர்கள் உங்களுக்கு கேணயனா தெரியுரானா Mr சீனிவாசன்? அரசியல்வாதிகள்தான் எங்கள எமாத்துராங்கன்னா நீங்களுமா? எதுவுமே எங்கலலால தடுக்க முடியாது, எங்களுக்கு பணம்மட்டும்தான் சம்பாதிக்கணும் அப்டின்னு சொன்னிங்கன்னா, சரிதான் போங்கடான்னு நாங்களும் கிரிக்கெட் பாக்குறத விட்டுட்டு எங்க வேலைய பாக்க போய்டுவோம், நீங்க தலையில துண்ட போட்டுக்கிட்டு கிரிக்கெட் வெளையாடுங்க.   14:33:01 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

மார்ச்
3
2013
சினிமா வீட்டைமீண்டும்அடகுவைத்தகமல்...
கமலின் உணர்ச்சி பெருக்கான பேட்டியில் - "இருந்த ஒரே சொத்தான வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்துருக்கிறேன்" என்று சொன்னது தேவை இல்லாதது. தொழில் மூலதனம் தேவைப்படும் அனைவரும் நகையையோ சொத்து பத்திரத்தையோ அடமானம் வைப்பது வழக்கமான ஒன்று. "நியாயத்துக்கு புறம்பாக என் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் " என்று கமல் கோவப்பட்டிருந்தால் வரவேற்று இருக்கலாம். "ஒரே வீட்டை அடமானம் வைத்து" என்று அனுதாபம் தேடி இருக்க வேண்டியதில்லை. நாளை, அவர் வேறு ஒரு படத்திற்காக இந்த வீட்டை மீண்டும் அடமானம் வைத்து படம் எடுக்கலாம், அது அவர் உரிமை, தொழிலில் ஒரு வழக்கமான செயல், லாபம் சம்பாதித்தால் வீட்டை மீட்பார் இல்லை என்றால் வீடு ஏலத்திற்கு போகும், இதை தெரிந்தேதான் அவர் செய்கிறார். அவரது பெட்டியை கண்டு அதற்காக உணர்ச்சிவசப்பட்டு கமலுக்கு பணம் அளித்தவர்கள் நிறைய பேர், அவர்கள் முதலில் தங்கள் குடும்ப நலனை பேணட்டும். சினிமா பார்க்கலாம், சினிமா பைத்தியம் பிடித்து இருக்க கூடாது. மதமும் அதே போல்தான், எம்மதமானாலும் நம்பிக்கை இருக்கலாம், மூட நம்பிக்கை இருக்க கூடாது.   04:43:18 IST
Rate this:
10 members
2 members
46 members
Share this Comment

பிப்ரவரி
21
2013
அரசியல் பார்லி., கூட்டு கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்கள்...ஆவேசம்!:
வாழ்த்துக்கள். இதே போல் திமுக தலைவரின் பேரனும், திமுக முன்னால் அமைச்சரான தயாநிதி மாறனின் அண்ணனுமான சன் நெட்வொர்க் கலாநிதி மாறன் நடத்தும் spice jet விமான நிறுவனத்தின் srilanka colombo நகருக்கான விமான சர்வீஸ் நிறுத்த சொல்லுங்களேன். flight number "SG 1". அதேபோல் பெரியார் வாரிசு என பேசும், திராவிடத்தை வளர்க்கும்(என சொல்லி கொள்ளும்) திமுக தலைவரின் பேரனின் தொலைகாட்சியில் மகாபாரதம் எதற்கு?   04:49:14 IST
Rate this:
6 members
2 members
29 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
எக்ஸ்குளுசிவ் சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் விபத்து அதிகரிப்பு : 4 வழி பாதை இரு வழி பாதையாக மாறுவதால் விபரீதம்
நீண்டகால நிவாரணம் 4 வழி பாதை. இப்போதைக்கு இரு வழி பாதை தொடங்கும் இடத்தில் speed breaker , அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். புதிதாக இந்த வழியில் வருபவர்கள் திணறி போவார்கள். உண்மையான செய்தி.   11:53:22 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
உலகம் பதுங்குகுழியில் பிரபாகரன்மகன்; படங்கள் வெளியீடு சுட்டு கொன்றது இலங்கை ராணுவமே என ஆதாரம்
திமுக காங்கிரஸ் ஆட்கள் இதற்க்கு பதில் சொல்லிவிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வாருங்கள். அதற்க்கு முன் வந்தால்.. உங்களுக்குதான் சூடு சொரணை இல்லாட்டி எங்களுக்குமா? பூஜ்யம்தான் கிடைக்கும் தமிழ்நாட்டில். இதை உங்கள் இத்தாலி தலைமையிடம் சொல்லிவிடுங்கள்.   11:50:43 IST
Rate this:
77 members
0 members
34 members
Share this Comment