அரசு 40 கோடி திரட்டி வேலையில்லா ஆசிரியர்களின் கொந்தளிக்கும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது . வருகின்ற தேர்தலில் 8 லட்சம் வேலையில்லா ஆசிரியர்/வேலையில் இருக்கும் ஆசிரியர் குடும்பங்களின் 1 கோடி வாக்காளர்களின் கோபத்தை சம்பாதித்து வருகிறது.இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை தரும்.
13-மே-2013 13:50:59 IST
மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள் // ஆமாம் மக்கள் முதல்வரின் இந்த தைரியமான நடவடிக்கைகளை கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
04-மே-2013 08:02:17 IST
//உயிரோடு கோழியை எப்படி நறுக்க முடியும் ?// பிராணிகளின் ரத்தத்தில் தான் கிருமிகள் இருக்கும்,ஒருவேளை அது சீக்கு கோழியாக இருந்தாலும் முன் கழுத்து மட்டும் (ரத்தகுழாய்) கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட வேண்டும்,இப்படி இரத்தம் வெளியேற்றப்பட்டு கொல்லப்பட்ட பிராணிகள் மட்டுமே சாப்பிட உகந்தவை என்று (சயின்ஸ்) அறிவியல் கூறுகிறது.தானாக செத்த பிராணிகளில் சதையிலும் கிருமிகள் இருப்பதால் அதுவும் சாப்பிட உகந்தவை அல்ல.எனவே தான் பய புள்ள ஊராட்சி தலைவரை பார்த்ததும் ஓட்டம் எடுத்துள்ளான்.
07-மார்-2013 08:55:22 IST
இந்தியாவில் போலீஸ் துறை முழுவதும் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியம்.வெள்ளையனின் ஏவல் துறையாக இருக்கும் போது இருந்த குணதிசயங்கள் மாற்றப்பட வேண்டும்.இங்கு (வெளிநாடுகளில்) காவல் துறை பொதுமக்களின் நண்பன் என்பது உண்மையாக நடைமுறையில் உள்ளது.எதற்கெடுத்தாலும் பொதுமக்களை அடிக்கும் காவல் துறை திருத்தபடாவிட்டால் பெரும் மக்கள் எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டி வரலாம்.
05-மார்-2013 08:54:38 IST
பாவம் இவங்களை கோர்ட், கேசு என்றெல்லாம் அலைகளிக்காமல் என்கொண்டரில் இல்லாமலாக்கி விட்டால் நாட்டுக்கு நல்லது. இல்லை என்றால் நாளை MLA , MP ,மந்திரி ஆகி மக்களை பாவங்களாகி விடுவார்கள்.மனிதவுரிமை மண்ணாக்கட்டி எல்லாம் பார்த்தால் இவர்களின் அரசியல் செல்வாக்கை கொண்டு ரிலீஸ் ஆகி வந்து இன்னும் பல கொலை............. இதெல்லாம் தேவையா ?
04-பிப்-2013 14:24:28 IST
இந்தியா பல கலாசாரங்களை உள்ளடக்கிய நாடு,இங்கே முஸ்லிமுக்கு சரியாகபடுவது இந்துவுக்கு தவறு,இந்துவுக்கு சரியாகபடுவது கிருத்தவருக்கு தவறு,மலையாளிக்கு சரி தமிழனுக்கு தவறு ........... எனவே மாநிலங்களுக்கு மாநிலம் தனி சென்சார் போர்டு,அனைவர்க்கும் பிரதிநித்துவம்,கட்சி சார்பட்ட நேர்மையான சென்சார் போர்டு உறுப்பினர்கள்,இவையெல்லாம் செய்வார்களா?
01-பிப்-2013 09:26:35 IST
அவர் அவரது இனத்தை சார்ததை குறிபிட்டுள்ளார்,இதையே மற்ற மதத்தை சார்ததை இவ்வாறு கூறி இருந்தால் "டர்" தான்.அவன் அவன் அவனுக்கு பின்னாடி என்ன இருக்கு என்று பார் அடுத்தவன் பின்னாடி பார்க்காதே என்று என் ஆசிரியர் கூரிது நினைவுக்கு வருகிறது.
29-ஜன-2013 09:53:45 IST
அ.பாண்டி அம்மாவை புகழ்வது போல பயங்கரமா காலை வாரி விட்டுள்ளார். நீங்க சிங்கபூரிலும் நான் மாலைதீவிலும் A/C இல் சந்தோசமாக இருப்பது போல தமிழ் நாட்டு மக்கள் இல்லை.பஸ் கட்டணம் ,மின் கட்டணம் ,பால் விலை ,பலசரக்கு, கல்விக்கான விலை இவைகளெல்லாம் தாறுமாறாக ஏறி கிடக்குது.கரெண்டே இல்லாத வீட்டுக்கு பில் கட்டிய கடுப்பில் இருக்கும் மக்களுக்கு அம்மா எப்படியும் சட்டதின் ஓட்டையில் புகுந்து தண்டனையில்லாமல் வருவார் என்பது தெரியும்.
22-நவ-2012 07:08:58 IST
நான் மாலதீவில் லேப் டேச்னிசியானாக பணி புரிகிறேன்,இங்கும் dengue ரொம்ப common ஆக உள்ளது.பலரும் ட்ரீட்மென்ட் எடுத்து எளிதாக குணமாகி செல்கிறார்கள்.ஆனால் இதுவரை ஒரு dengue சாவு கூட ஏற்பட்டதில்லை.ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு சாவு ஏற்படுகிறதென்றால்,நோயாளியின் அஜாக்கிரதையா , நமது மருத்துவர்களின் கவனக்குறைவா? அல்லது சரியான ட்ரீட்மென்ட் கொடுக்க படவில்லையா ?. எல்லா மருத்துவர்களுக்கும் டெங்கு ட்ரீட்மென்ட் பற்றிய அறிவை மருத்துவத்துறை அனுப்பி கொடுக்கவேண்டும். மொஹிடீன் .மால தீவு .
14-அக்-2012 12:06:51 IST