அதான் தண்ணி கொடுக்க மாட்டோம் நு சொல்லிடிங்கள.. அப்றம் ஏன் மறுபடியும் வாய்தா...?
இப்படி வாய்தா வாய்தா கொடுத்து மக்களை சாகடிக்குறிங்களே. . . என்ன வாழ்கைடா இது . . .?
30-ஜன-2013 11:02:08 IST
அட பாவிகளா. . . . இதற்கு மன்னர் ஆட்சியே பரவாயில்லை. . . இப்படி விலைவாசி எறிகிட்டே போனா நாங்க எங்க போறது. . . இந்தியாவுல இருக்குற கருப்பு பணத்தை வெளியே கொண்டு வந்தா, அனைத்து மக்கள் ரயில் இலவச பயணம் செய்யலாம் . உலக வங்கி கடனையும் அடிக்கலாம். அப்புறம் ஏன் இத செயல்படுத்த மாடிங்கிங்க....?
10-ஜன-2013 15:34:31 IST
அட பாவிகளா. . . .
இதற்கு மன்னர் ஆட்சியே பரவாயீல்லை. . .
இப்படி விலைவாசி எறிகிட்டே போனா நாங்க எங்க போறது. . .
இந்தியாவுல இருக்குற கருப்பு பணத்தை வெளியே கொண்டு வந்தா, அனைத்து மக்கள் ரயில் இலவச பயணம் செய்யலாம் . உலக வங்கி கடனையும் அடிக்கலாம்.
அப்புறம் ஏன் இத செயல்படுத்த மாடிங்கிங்க....?
10-ஜன-2013 11:12:30 IST
நீங்க மட்டும் நல்லா இருந்த போதுமா. . .
மக்கள் நல்லா இருக்க வேண்டாமா?
நீங்கள் நினைத்தால் முதலமைச்சர் ஆகலாம்,
நீங்க முதலமைச்சர் ஆனால் இந்த பாவபட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நல்லா எதிர்காலம் இருக்கு..
தயவுசெய்து மக்களுக்கு எதாவது பண்ணுங்க.... Please
03-ஜன-2013 11:29:17 IST