உனக்கும் எனக்கும் தெரிந்த நல்லெண்ணம் கொண்ட அரசியல் ஞானம் ரஜினிக்கும் உண்டு.......இருக்கின்ற ரசிகர்களை நன்றாக பயன்படுத்தி அரசியல் வட்டத்துக்கு வந்தால் நல்லது தானே....வரவேற்போம்....வாய்ப்பினை வழங்குவோம்......
30-டிச-2012 10:43:38 IST
படம் வரும் முன் பீத்திகிட்ட அளவுக்கு நம் நெஞ்சை உலுக்க வில்லை. கதையின் வன்முறை காட்சிகளும் தங்கரின் நடிப்பும் முகம் சுளிக்க வைத்ததே ஒழிய நெஞ்சம் நெகிழ வில்லை....வட போச்சு....
29-நவ-2012 14:49:50 IST
மனைவிகள் நிறைய பேர் வேலைக்கு போய் கணவன்மார்கள் வீட்டு வேலைய கவனிக்கிராங்களே....அவங்களுக்கு என்ன தீர்வு.......அப்போ யார் சம்பளம் வாங்கினாலும் சம்பளம் கொடுக்கிறவங்க இருபது சதவீதம் பிடித்தம் செய்து அவைர்களின் துணையின் கணக்கில் கட்ட சொன்னா சரிதான்.....இப்படி சட்டம் வந்தால் குடும்பங்களில் புது புது பிரச்சினைகள் முளைக்கும்.......புதிய கண்டுபிடிப்புதான் போங்கள்.....
04-செப்-2012 18:12:16 IST
பத்திர விற்பனையாளர்களையும் பத்திர எழுத்தாளர்களையும் பதிவு அலுவலகத்தில் நுழையவோ அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதவோ அனுமதிக்க கூடாது...பதிவு செய்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் தகுதி உள்ளவரிடமிருந்து தெளிவாக எழுதிக்கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம் .......இப்படி சட்டம் வருமா?....இதை பதிவு அலுவலக வாயிலில் நோட்டீசு வைப்பார்களா?
28-ஜூன்-2012 14:31:58 IST
கணக்கு தணிக்கை செய்றவங்களையும் இனி கூட்டு சேர்த்துக்குவாங்க.......... முதலில் வேலைக்கு உண்டான எஸ்டிமேட்டு எவ்வளவுன்னு முடிவு செய்றது யாரு?.....இந்த வேலை தேவைதானா என்று முடிவு செய்வது யாரு?........
21-ஜூன்-2012 18:17:45 IST
என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் அது விவசாயத்துக்கு கொடுக்கும் நிரந்தர தீர்வல்ல. இதர தொழில்களில் நாட்டம் உள்ளவர்கள் ஏன் விவசாயத்தை தேர்ந்தெடுப்பதில்லை......அயோக்கிய அரசியல் வாதிகள் ஏன் தான் இதை சிந்தித்து தீர்வு கான்பதில்லையோ?.....அற்புதமாக ஒரு புதிய சட்டமே கொண்டுவந்து விவசாய படிப்பு படித்தவர்களை நல்ல சம்பளம் கொடுத்து விவசாயத்தில் ஈடுபடுத்தி மறுமலர்ச்சி கொண்டு வந்தால் ஒழிய இந்த பிரச்சினைகளுக்கு தீர்வே கிடையாது.......கடவுள் எப்போ தன் பார்வையை விவசாயத்தின் பக்கம் திருப்புவானோ...
12-ஜன-2012 10:39:07 IST