இங்கு ஜெயா அடாவடி செய்கிறார் என்ற கருத்துகளுக்கு 3 நட்சத்திரம் அதிகம் இருப்பது தெரிகிறது. ஆரம்ப காலங்களில் இருந்த கருத்துகளுக்கு இது நேர்மறையாக மாறுவது தெளிவாக தெரிகிறது, முதல்வர் விழித்து கொண்டால் நல்லது,
07-பிப்-2013 01:54:11 IST
நண்பரே, இது வரை யாரும் போராடவில்லை என்பதை விட்டுவிடுங்கள் குறைந்தபட்சம் இபொழுதாவது போராடினார்களே என்றது சந்தோஷ படுங்கள். எல்லா நேரமும் எல்லோருக்காகவும் போராடமுடியாது. நீங்கள் 365 நாளும் போராட தயாரா? எனவே இனிமேல் போராடுபவர்களை கேள்வி கேற்பதை நிறுத்திகொள்ளுங்கள்.
02-ஜன-2013 18:58:20 IST
யோவ் நீங்க தீர்ப்பு சொல்லுறதுக்கு முன்னாடி, குருவை சாகுபடி ஒன்னும் இல்லாம போயிடும், இந்த நாட்டுல பொறந்ததுக்கு இன்னும் என்ன என்ன கன்றாவிய பார்க்கணுமோ, கடவுளே எங்க விவசாயிகள காப்பாத்துங்க.
13-அக்-2012 01:31:13 IST
ஐயா,
இங்கு நிறைய பேர் சென்னைக்கு மின்சாரம், தண்ணீர் இப்படி எதவும் கிடைக்க வேண்டாம் என்று நினைகிறார்கள் போலும், ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள், இன்று பூர்விக சென்னை வாசிகளை விட, வேறு மாவட்டம், மாநிலத்திலிருந்து வந்து இங்கு வேலை செய்கிறவர்கள் தான் அதிகம், ஏன் உங்கள் வீட்டிலிருந்து கூட இங்கு இருக்கலாம். நீங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கும் போது நாங்கள் கரியமில வாயுவை மட்டுமே சுவாசித்து கொண்டிருகிறோம். சென்னையின் எந்த ரோட்டில் நின்றாலும் இரண்டு நிமிடத்தில் நீங்கள் முழுவதும் தூசி படர்ந்து போவீர்கள், உங்களுக்கு கரண்ட் மட்டும்தான் பிரச்னை, ஆனால் எங்களுக்கு மற்ற எல்லாமே பிரச்னை தான், எனவே வயிர் எரிச்சல் படுவதை விட்டுவிட்டு, யோசியுங்கள் .
07-அக்-2012 23:25:12 IST