மது தடைசெய்யப்பட்ட gulf countries ல rape நடக்குறதில்லையா ??? ... என்னையா பதில் இது ... ??... உன் மனநிலை மாறும் வரை நீ சூழ்நிலையை குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பாய் ...
27-டிச-2012 16:47:27 IST
பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் ... பதில் சொல்ல திராணி இல்லாதவன் எதுக்கு அரசியலுக்கு வரணும் ... நல்ல தலைவனை மக்கள் பின்பற்றவேண்டும் ... இவன் நல்ல மனிதன் கூட இல்லை ... கேட்டால் அடிப்பேன் உதைப்பேன் என்று ஏகவசனம் ... இது என்ன சினிமாவா ... ?? என்ன கொடுமை ...
31-அக்-2012 16:06:12 IST
தினமலர்... நீங்க என்ன நெனைக்குறீங்க ... உங்க செய்திய அப்படியே நம்ப நாங்க ஒன்னும் முட்டாள் இல்ல ... கூடங்குளம் பற்றி நீங்க என்னதான் ஒருபக்கமா எழுதினாலும்.. மக்களுக்கு உண்மை என்னனு தெரியும் ... எல்லா கட்சிகளும் ஆதரிக்குதுன்னா, கண்டிப்பா அது மக்களுக்கு கேடாகத்தான் அமையும் .... . தயவு செய்து பத்திரிக்கை நாகரிகத்துடன் நடக்கவும்.... நன்றி
05-அக்-2012 16:57:45 IST