Advertisement
தினமலர் முதல் பக்கம் » ashok ram அவரது கருத்துக்கள்
ashok ram : கருத்துக்கள் ( 15 )
ashok ram
Advertisement
ஜனவரி
4
2013
பொது சென்னையில் பள்ளி நேரத்தை மாற்ற செயலாளர் அறிக்கை
ஏன் சார் பள்ளி குழந்தைகள் 7.30 மணிக்கும்,kaல்லூரி மாணவகள் 8 மணிக்குமா கொஞ்சம் யோசிங்கே சார்.பாவம் பள்ளி குழந்தைகள்.    17:56:24 IST
Rate this:
5 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
4
2013
பொது "இந்தோ - இலங்கை மின் திட்டம்' ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
வாழ்த்துக்கள்,அப்படியே புயல்னு ஒன்னு வருமே அதன் பாதிப்பு,காத்தாடி உடையாமே இருக்குமா யோசிங்க    17:18:53 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
24
2012
அரசியல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது: ஷெட்டர் கடும் எதிர்ப்பு
நீங்கள் அரசிதஷில் வெளியிட மறுத்தால் அதன் மறுவெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தை தமிழனுக்கு எற்படுத்த வேண்டாம்   01:56:39 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
2
2012
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நல்ல நம்பிக்கையான நண்பர்கள் கொண்டு அவனிடம் பேசி வாழ முயலுங்கள்.சரி வராதபோது நல்ல அரசு சம்பந்த வேலை சட்டம் ,விவாகரத்து வக்கீலை பார்த்து ஆலோசனை கலந்து வக்கீல் நோட்டீஸ் மட்டும் அனுப்பி அவனை உங்கள் வஷிக்கு கொண்டு வர முயற்சிக்கவும்.முடியாத பட்சத்தில் விவாக ரத்து செய்யவும்.உங்கள் அப்பா அம்மா பயம் இருந்து இருந்தால் இப்படி முட்டாள் வேலை செய்து இருக்கமாட்டிர்கள்.உங்கள் அப்பாவிடம் மட்டும் தனியாக பேசி காலில் விழுந்து பாவ மன்னிப்பு கேளுங்கள்(இந்த தினமலரில் எழுதியதையும்,அத்தனை வாசகர் கருத்துகளையும் )அவருக்கு காட்டவும்,அவர் மன்னிப்பார்.   17:15:26 IST
Rate this:
2 members
2 members
6 members
Share this Comment

நவம்பர்
30
2012
சம்பவம் திருநங்கை வீடு மீது வெடிகுண்டு வீச்சு:ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலை
திருநங்கை மட்டுமல்ல இவர் போல இந்தியாவில் ஏராளமான பெண்கள் உள்ளனர்   15:11:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
5
2012
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
21
2012
அரசியல் நடராஜனுக்கு கருணாநிதி திடீர் ஆதரவு
உங்க கட்சிக்கு சூரியன் ஒரு சின்னம் மட்டும்தான், சூரியன் ஒன்றும் உங்க குடும்ப சொத்து இல்லை. போற போக்க பார்த்தால் உங்க குடும்ப சொத்துன்னு சொல்லுவிங்க போலிருக்கே   02:27:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
21
2012
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2012
அரசியல் ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா
நினைச்சா தூக்கம் வரலியே எங்க இத்தாலி தலைவிக்கு என்ன பதில் சொல்லுவோம் ஐயோ அய்யய்யோ .இப்படி அசிங்கமா போச்சே   01:45:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
15
2012
அரசியல் ரூ.71 லட்சம் எல்லாம் ஊழலா? கேட்கிறார் மத்திய மந்திரி வர்மா
இதெல்லாம் ஜுஜுபி நாங்க ஆய்ரம் கோடி ,லட்சம் கோடி இப்படித்தான் பழக்கம்.எங்க அமைச்சரை மிக மிக கேவலமான முறையில் அவமானபடுதிவிட்டிகளே,இய்யோ,ஐயோ,இப்படி அவமானமா போச்சே   01:42:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment