Htanirdab S K : கருத்துக்கள் ( 499 )
Htanirdab S K
Advertisement
Advertisement
அக்டோபர்
24
2018
அரசியல் 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன் பா.ஜ., எம்.பி., ஆவேசம்
மிகச்சரி..நாங்கள் உங்களுடன் சார் .. எவனாவது கோர்ட் ஆர்டர் மீறிட்டாரு மதவாதம்னு இங்க கூக்குரல் உட்டீங்க, ...உடமாட்டீங்க ..குட்   12:59:20 IST
Rate this:
3 members
0 members
29 members
Share this Comment

அக்டோபர்
23
2018
சினிமா பிறந்தநாளில் கட்சி தொடங்க ரஜினி திட்டம்?...
அவரே இல்லை என்று சொன்னபின்னாலும் ஏன் .....   12:24:05 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
24
2018
அரசியல் வழக்குகளை சந்திக்க தயார் ஸ்டாலின்
இதுவரைக்கும் ஏதாவது இந்தாளு ஒழுங்கா சொல்லிருக்காரா ..இவரும் பப்புவும் சேர்ந்தா மாசு டா   12:17:34 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது புதிய அணை கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி
மிகச்சரி ..ஆனால் எவ்ளோ தமிழனுங்களுக்கு புரியுமோ தெரியாது   12:10:01 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது புதிய அணை கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி
அணைகட்ட அனுமதி தரப்படவில்லை .. ஆய்வு செய்யவே அனுமதி அதுவும் நிபந்தனைகளுடன் .. .   12:06:46 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

அக்டோபர்
24
2018
சம்பவம் சிபிஐ தலைமையகத்தில் ரெய்டு மாஜிக்களின் ஆதரவு ஊழியர்களுக்கு தடை
80s 90s ல சொல்லறது .. ஆக்சிடன்ட் ஆனா ஆம்புலன்ஸ் வரும் ..ஆம்புலன்சே ஆக்சிடென்ட் ஆனா ? அந்தமாரி இல்ல இருக்கு .. அதிரடி சோதனை போடறவங்க அலுவலகத்துல அதிரடி சோதனை   12:03:43 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது சபரிமலை புனிதத்தை கெடுக்க உரிமையில்லை ஸ்மிருதி
அமைச்சர் சரியாக தான் சொல்லிருக்கார் .. குறை சொல்லவேண்டும் என்று வேணும்னே சொல்பவர்கள் என்ன சொன்னாலும் சொல்வர் ..   11:58:39 IST
Rate this:
2 members
0 members
34 members
Share this Comment

அக்டோபர்
24
2018
சம்பவம் சிபிஐ தலைமையகத்தில் ரெய்டு மாஜிக்களின் ஆதரவு ஊழியர்களுக்கு தடை
CBI கூடிய விரைவில் CPI மாதிரி ஆயிரும் போல இருக்கு   11:47:06 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது புதிய அணை கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி
தமிழ்நாட்டுல dam கட்ட மாட்டிங்க..ரோடு போட உடமாடீங்க, தொழிற்சாலை வேலை செய்ய உடமாடீங்க .. அடுத்த மாநிலம் பண்ணினா மத்திய அரசை குறை கூறுவீங்க .... அணை கட்ட அனுமதி தரப்பட்டுள்ளது அதுவும் ஏழு நிபந்தனைகள் ஒன்று தமிழக ஒப்புதல் .. எதுவுமே புரியாம எம்புருஷனும் கச்சேரிகளுக்கு போறான்னு கருத்து போட கூடாது   11:41:08 IST
Rate this:
15 members
0 members
21 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கலாம் ஆன்லைனில் பட்டாசு விற்க தடை
ஏன் அண்ணாமலை சார், ஒருத்தன் கேள்வி கேட்டுட்டா உடனே "நியூட்ரல்" முழக்கம் கொடுக்குமா ?? ஏன் ஹிந்துக்களுக்கு நான் ஹிந்து, ஹிந்து பாரம்பரியம் தான் எனக்கு முக்கியம், அதை எதிர்ப்பவன் தீவிரவாதியோ இல்லை சாதாமனிதனோ எனக்கும் எதிரி என்று தைரியமாக கூற முடியவில்லை .. இந்த நியூட்ரல் கேரக்டர் தான் ஐசாக் மூக்கன் போன்றோருக்கு இன்னும் தைரியத்தை அளிக்கிறது .. இவனுங்க சோதா பயலுங்க ஒற்றுமை இல்லாதவங்கனு என்ன வென சொல்லறாங்க எழுதறாங்க .. ஹிந்துக்கு முதல் எதிரி கிறித்தவனோ முஸ்லீமோ இல்லை, நியூட்ரல் ஹிந்து தான் .. பின்பு தான் மற்றவர்கள்   11:33:59 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X