Advertisement
தினமலர் முதல் பக்கம் » IndianTamil அவரது கருத்துக்கள்
IndianTamil : கருத்துக்கள் ( 155 )
IndianTamil
Advertisement
மே
15
2013
அரசியல் மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் விஜயகாந்த் ஆலோசனை
அருமையான முயற்சி. எல்லாவற்றிற்கும் பெயர்வைக்கும் பொது இந்தியாவிலேயே முதல் முதலாக அரசு சார்பில் மதுக்கடை திறந்த வள்ளல் அம்மாவின் பெயர் வைக்கப்படுவது மிகப்பொருத்தமானது   01:28:03 IST
Rate this:
11 members
0 members
118 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மின் கட்டணம் உயராதுஅமைச்சர்
இல்லாத ஒன்றுக்கு விலையை ஏற்றினால் மக்கள் அடுத்த தேர்தலில் செருப்பாலே அடிப்பார்கள் என்பது நாத்தம் விசுவுக்கும் பாட்டிக்கும் தெரியும்   22:47:57 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
8
2013
அரசியல் புன்னகையில் காங்., டென்சனில் பா.ஜ.,
ஐயையோ நம்முடைய வருங்கால பிரதமரின் பிரசாரம் எடுபடவில்லையா? என்ன கொடுமை சார் இது.. அவருக்கு ஊருக்கு வெளியே வரவேற்பு இல்லையோ...??   07:58:59 IST
Rate this:
30 members
1 members
73 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் பின் சக்கரங்கள் பிரிந்ததால் பஸ் விபத்து பயணிகள் கடும் அதிர்ச்சி
நான்.. எனது..தலைமையிலான ..ஆட்சியில்... .... இதெல்லாம் சகஜம் அப்பா   21:08:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
8
2013
பொது குளறுபடி வரிசையில் அறிவியல் தேர்வும் தப்பவில்லை
எனது தலைமைலான அரசில் எப்படி தவறுகள் நடக்கும் இருக்கவே இருக்காது .. இது திமுக அரசின் சதி அல்லது மத்திய அரசின் சதி.. ஆனால் ஒன்று எனது தலைமைலான அரசில் மட்டுமே குதிரைக்கு இறகு முளைக்கும்    23:01:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
பொது தமிழக காற்றாலைகளில் உற்பத்தி சரிவு: 2,224 மெகாவாட் மின் பற்றாக்குறை
அதுதான் மே மாதத்திலிருந்து மின்தடை வானத்தில் மட்டும் தான் இருக்கும் என்று நாத்தம் சொல்லி இருக்கிறாரே. ஆணவப்பாட்டியும் மங்குனி மந்திரிகளும் பார்ட் 2 ரெடி   04:34:14 IST
Rate this:
1 members
0 members
106 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
பொது திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி துவக்கம்
கடைசியில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தால் வள்ளுவர் கவனிக்கப்படுகிறார்   04:30:30 IST
Rate this:
2 members
0 members
50 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
விவாதம் எதுமுக்கியம்?தொழில்வளர்ச்சியா?சுற்றுச்சூழல்பாதுகாப்பா?
வருங்கால சந்ததிகளுக்கு நாம் அனுக்க்கதிர்வீச்சுக்களையும் , ரசாயன காற்றையும், மரங்கள் இல்லா நகரங்களையும் விட்டு வைக்கப்போகிறோம், என்னே ஒரு சுயநலம்   23:12:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
சம்பவம் தமிழைத் தொடர்ந்து 10ம் வகுப்பு ஆங்கில விடைத்தாளும் மாயம்: குளறுபடி நீடிப்பு
நம் ஆட்சியாளர்கள் டாஸ்மாக் வியாபாரத்தில் ரொம்ப பிஸி, அதுனால அவங்களுக்கு இதை கவனிக்க வெல்லாம் நேரம் இல்லை...   06:49:09 IST
Rate this:
1 members
0 members
27 members
Share this Comment

மார்ச்
26
2013
அரசியல் சென்னையில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை: ஜெ., ‌கோரிக்கை ஏற்பு
சபாஷ் சரியான முடிவு.. தமிழ் இரத்தம் உடலில் ஓடும் எவரும் இந்த முடிவை ஆதரிப்பார்கள். விடாமல் போராடும் தமிழக மாணவர்களுக்கு தலை வணங்குகிறேன்.   17:00:57 IST
Rate this:
42 members
0 members
48 members
Share this Comment