Pugazh V : கருத்துக்கள் ( 5909 )
Pugazh V
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2018
அரசியல் காங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது ஓவர்! ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு
திமுக-காங்கிரஸ் கூட்டணி என்று செய்தி வந்தாலும் அலர்றாங்க. கூட்டணி உடையும் செய்தி வந்தாலும் ஆபத்து என்று அலர்றாங்க.. என்னதான் சார் உங்க பிரச்சினை??   08:46:33 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
21
2018
பொது பயங்கரவாதத்தை வேரறுக்க "ராமர் பாதையே " சிறந்தது யோகி ஆதித்யநாத்
வேதகாலத்திலேயே இன்டர்நெட் இருந்த மாதிரி ராமர் காலத்திலேயே பயங்கரவாதம் இருந்ததோ?? ஆளுக்கொரு பிலிம் காட்டறாங்கப்பா..   08:42:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
20
2018
சம்பவம் புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
ஓஹோ...அப்படியானால், சின்மயிக்கு முட்டுக் கொடுத்து எழுதுபவர்கள் அவரோட அல்லக்கைகளா? அதென்ன இவர்கள் ஒருவரை சப்போர்ட் பண்ணினா எல்லோரும் அவரைத்தான் சப்போர்ட் பண்ணணுமா..இல்லை என்றால்/ மாற்றுக்கருத்து உள்ளவர்கள் புளுகு அண்ணன்ஙளா? விசித்திரமாக இருக்கிறது. தென்... "அறிக" என்றால் அறிந்து கொள்க அதாவது தெரிந்து கொள்ளுங்கள் என்று அர்த்தம். அரிக - என்று ஒரு வார்த்தை கேள்விப்பட்டதே இல்லை.   08:23:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
20
2018
பொது வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம்
வானிலைக்கும் திமுகவிற்கும் என்ன தொடர்பு த.மை.? விண்ணவரும் கலைஞரின் பாதம் பணிந்து வணங்கி நிற்கிறார்களா?? ஆஹா.. கேட்கவே பெருமையாக சந்தோஷமாக இருக்கிறது. மேலும் மேலும் கலைஞர் மற்றும் திமுகவின் புகழ் பாடும் த.மைந்தனுக்கு நன்றி.   22:40:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
20
2018
உலகம் பஞ்சாப் ரயில் விபத்து உலக தலைவர்கள் இரங்கல்
இந்த சோகத்திலும் ஒரு விஷயம். இங்கே ஆட்சிக் கூட்டணியில் பீஜேபீ . இல்லைன்னா.....?????   22:36:46 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
20
2018
உலகம் பஞ்சாப் ரயில் விபத்து உலக தலைவர்கள் இரங்கல்
வேறோரு பக்கத்தில் ஒருவர் என்னை மதவெறியன் என்றார். இங்கே வந்து படித்தால் என்ன சொல்வாரோ பாவம்.   22:35:12 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
20
2018
பொது சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை அடைப்பு
//திமுக ஊழல்கள்,கொலைகள், நிலஅபகரிப்புகள், கற்பழிப்புகள், கொள்ளைகள்//பற்றி பேசமாட்டார் என்றல்ல...பலமுறை பதிவிட்டிருக்கிறேன். அவை அனைத்துமே. எந்தவித ஆதாரங்களுமில்லாத, அடிஸ்தானமே இல்லாத பொய்யான குற்றச்சாட்டுகள். ஜோடிக்கப்பட்டவை. அண்டப்புளுகு ஆகாசப்புளுகுகள். இதைப் பலமுறை இதே பகுதி யில் பதிவிட்டிருக்கிறேன். ஊழல்கள் என்றால் என்ன தெரியுமா? சரியான ஆதாரங்களுடன் நிரூபணமாகி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு 100 கோடி அபராதம் போட்டார்கள் பாருங்கள்.. அவை ஊழல்கள். டான்ஸி நிலத்தை கொள்ளையடித்து அபகரித்து விட்டு, நிரூபணம் ஆனதும் ஒழுங்கு மரியாதை யாக திருப்பி குடுத்து மன்னிப்பு கேட்டார் பாருங்கள் அது கொள்ளை. அந்த ஜெ.ஜெ. மற்றும் அவரது அதிமுக ஊழல்கள் செய்த கட்சி. கொள்ளைகள், லஞ்சம் அபரிமிதமான சொத்து குழித்த கட்சி. மக்களின் பணத்தை அபகரித்த கட்சி. அதல்லாது 49 நாட்கள் ஆபீஸை திறந்து வைத்திருந்தும் ஒரேஓர் ஆதாரம் கூட எடுத்துக்கொண்டு ஒருத்தர் கூட வரவியலாத குற்றச்சாட்டு கள் அனைத்தும் பொய்யானவை. போலியானவை. நம்பவே முடியாத புளுகுகள். எத்தனை முறை பதிவிடுவது??? புரிந்து கொள்ளாதவர்களுக்கு புரியவைக்கலாம். புரிந்து கொள்ளமறுப்பவர்களுக்கு புரியவைக்க இயலாது. சிலர் சர்கரியா கமிஷன் என்று ஆரம்பிப்பார்கள். அப்படியே அதில் எதாவது உருப்படியாக இருந்திருந்தால் ஏன், எதிரி எம்ஜிஆர், ஸோ கால்டு இரும்பு பெண்மணி ஜெஜெ, ஒருத்தராலும் ஒண்ணும் செய்ய முடியவில்லை?? 14 ஆண்டுகள், பிறகு இப்போது 9 ஆண்டு களாக ஆட்சி யில் இல்லாத போதுகூட ஒன்றும் செய்ய இயலவில்லை - இதிலிருந்தே ..அனைத்தும் புனையப்பட்ட பொய்யான போலியான குற்றச்சாட்டுகள் தாம் என்று தெரியவில்லையா???   22:27:43 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
20
2018
சம்பவம் புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
வைரமுத்து அல்ல நிரூபிக்க வேண்டியது, குற்றம் சாட்டிய. அந்த பெண்மணி தான். நிரூபிக்க வேண்டும்.. என்று அறிக. மேலும் இப்படி அறுத்து கிட்டா நல்லவன் என்று அர்த்தம் என்று யார் சொன்னது? கண்ணைமூடிக்கிட்டு எதாவது ஒரு பக்கம் நிஜம் என்று நம்புகிறார்களோ???   21:35:18 IST
Rate this:
15 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
20
2018
சம்பவம் புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
அதெப்படி உ.பியில் தான் எல்லா அறிவாளிகளும் மையம் கொண்டிரேக்கிறார்களோ.???   20:37:20 IST
Rate this:
12 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
20
2018
சம்பவம் திருப்பதி லட்டு விற்பனை முறைகேடு கண்காணிப்பில் ஊழியர்கள்
நல்ல காலம் திருப்பதி த.நாட்டில் இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் நம்ம ஆட்கள், கலைஞர் , ஸ்டாலின் எல்லோரையும் இழுத்து , தீர்ப்பு எழுதி.. எல்லோரையும் சிறையில் தள்ளி எல்லா லட்டுகளையும் கண்டு பிடித்திருப்பார்கள். ஹா ஹா ஹா...   20:21:31 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X