அண்ணாமலை பல்கலைகழகம் 1928 இல் ஆங்கிலயர் ஆட்சி காலத்திலே இந்திய அளவிலே தனியார் பல்கலைகழக மாக அறிவிக்க பட்ட ஒன்று -ஒரு சொத்தை அதன் ஊரிமையாலுருக்கு தான் விற்கவோ அல்லது அடமானம் வைகோவோ ஊரிமை இருக்கிறது .அதில் அரசாங்கம் ஊரிமை கொண்டாட முடியது.அதே சமயத்தில் அரசாங்கம் அண்ணாமலை செட்டியாரின் வாரிசு இல்லை?அப்படி பார்த்தல் கடனில் தத்தளிக்கும் குடும்பங்களை அரசு ஏன் அரவணைக்க வில்லை?ஆதரிக்க வில்லை .... குறிப்பாக எத்தனையோ அரசாங்க பல்கலைகழகங்கங்கள் மற்றும் அரசு கல்லூரிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன ?அரசு ஏன் அரவணைக்க வில்லை? .மரம் வச்ச வனுக்கு தனி பாய்ச தெரியும்?ஏற்கனவே உள்ள அரசாங்க பள்ளி கல்லுரி &பல்கலைகழகம் எல்லாம் எந்த நீளமைஇள் இருகேண்டுன்று நாம் அனைவருக்கு தெரிந்த ஒன்று.மன்புமிகு உயர் கல்விதுறை அமைச்சர்.அ,ஆ படிக்கும் முன்பே ஆரம்பிச்ச பல்கலைகழகம் இது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்றது மாணவர்களுக்கும் பேராசியர் களுக்கும் நல்லது .ஆனால் பொது மக்களுக்கும் மற்றும் நிர்வாகத்திற்கு தீயது நன்றி கைப்புள்ள- தலைவர் வருந்தம் இல்லா வாலிபர் சங்கம் -
16-ஏப்-2013 01:17:06 IST
அரசியல் வாதிகள் கையில் இருப்பதை விட அதிகாரிகள் கையில் இருப்பது சற்று மேல்.அரசு அதிகாரிகல் மேல் மேலதிகாரிகளை பார்த்து சற்று பயப்படும் மாதிரி யாவது நடிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள்
பயந்தகவோ அல்லது பயந்த மாதிரி நடித்த தகவோ சரிதாரமே இல்லை .அரசியல் வாதிகளை ஒப்பிடும் போது .அரசு அதிகாரிகள் எவலோவோ மேல் - கைல்பில்லை - வருத்தம் இல்ல வாலிபர் சங்க தலைவர்
19-ஜன-2013 05:01:42 IST
நாம் அனைவரும் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறோம் .ஆனால் கடந்த ஆண்டு வாங்கிய கூலியை இந்த ஆண்டு வாங்குகிரோம? இல்லையா? சுமார் பத்து% முதல் இருபது % சதவிதம் அதிகமா வாங்குகிறோம்.
கடந்த ஆண்டு ஒரு பவுன் வாங்கினால் இந்த ஆண்டு இரண்டு பவுன் வாங்க துடிக்கிறோம் .கடந்த ஆண்டு சைக்கிள் சென்றால் இந்த ஆண்டு மோட்டார் சைக்கிள் செல்ல விரும்புகிறோம் .
ஆனால் அரசாங்கம் என்று வந்த உடனே நம் மக்கள் ஏன் இதை ஏற்று கொள்ள மாட்டீர்கள் ?
சுமார் பத்து ஆண்டுக்கு முன் இருந்த ரயில் கட்டணத்தையே எதிர் பார்ப்பது சரியா?சொல்லுங்கள்?
கைப்புள்ள-
07-டிச-2012 05:07:41 IST
நான் எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் இல்லை .கட்டண உயர்வை நான் ஆதரிக்க வில்லை .ஆனால் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
கடந்த ஆண்டு சம்பளத்தை எந்த ஒரு தொழிலாளியும் இந்த ஆண்டு வாங்கவில்லை .கடந்த ஆண்டு சம்பளத்தை
ஒப்பிடும்போது இந்த ஆண்டு இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகமாத்தான் வாங்குகின்றன .
அரசாங்கம் என்று வந்த உடனே .கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் இருந்த கட்டணத்தையே எதிர் பார்க்கிறோம் .
08-நவ-2012 04:58:07 IST