Advertisement
தினமலர் முதல் பக்கம் » அந்நியன் அவரது கருத்துக்கள்
அந்நியன் : கருத்துக்கள் ( 173 )
அந்நியன்
Advertisement
ஜனவரி
1
1900
நம்பிக்கை என்பது நமது அறிவை பயன்படுத்தி சூழ்நிலையின் சாதக பாதகங்களை வைத்து ஒரு முடிவுக்கு வருவது. இங்கே என்ன சூழ்நிலை என்று அனைவருக்குமே தெரியும். எதை வைத்து முடிவுக்கு வரும் என்று துறை அமைச்சருக்கே தெரியவில்லை. ஆனாலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்......   14:49:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
15
2013
அரசியல் மோடிக்கு நிதிஷ் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை: பாரதிய ஜனதா பாய்ச்சல்
இன்றைய இந்தியாவின் நிலை : வாங்க தேசத்தவர்கள் நம் நாட்டில் ஊடுருவ மட்டுமல்ல நம் நாட்டு பாஸ்போட்டும் வாங்கி வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். வங்கதேச நாட்டவருக்கு இப்போது அரபு நாடுகளில் வேலை செய்ய புதிய விசா வழங்க தடை செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் இந்திய பாஸ்போர்ட் வாங்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளனர். மூணு லட்சம் ரூபாய்க்கு பாஸ்போர்ட்டுகள் கிடைப்பதாகவும் அவர்களே சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மண்ணின் மைந்தன் மோடியன்றி வேறொருவரால் அந்த ஓநாய்களின் கொட்டத்தை மட்டுமல்ல இன்னும் சில குள்ள நரிகளின் கொட்டத்தையும் ஒடுக்க முடியாது. ஹிந்துஸ்தான் ஹமாரா. இந்தியா ஹமாரா.    09:28:55 IST
Rate this:
22 members
0 members
86 members
Share this Comment

ஏப்ரல்
8
2013
பொது தலைவர்கள் சிலை சேதப்படுத்தும் குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் தேவர் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்
அப்போ தலைவர்கள் சிலை என்பது தேசியமாகிவிட்டதா என்ன? யோவ் எல்லா தலைவர்களையும் (சிலைகளை) பிடிச்சு உள்ளே போடுங்கய்யா. ஒரு அருங்காட்ச்சியகம் அமைத்து அங்கே கொண்டுபோய் எல்லோரையும் போடுங்க . ரோடு பூரா இவங்க அநியாயம் தாங்க முடியல. ஒரு முக்கு கிடச்சா அங்க வந்து நின்னுக்குறாங்க. தலைவர்கள் எப்படி வாழணும்னு சொல்லிவிட்டு போனவங்க. அவங்களுக்கு சிலை வைக்கிறேன்னு சொல்லிட்டு அவங்களோட கொள்கைகளை அசிங்கப்படுத்தாதீங்க.   10:43:14 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
பொது மதுஅருந்துவோர் காலில் விழுந்து நூதன பிரசாரம்!
கொஞ்சம் பாலிடால கலந்து குடிங்க ரொம்ப கிக்கா இருக்கும். சொர்கத்துக்கே போகலாம். அப்புறம் நண்பர் மாயுரம் கிருஷ்ணா மூர்த்தி உங்கள சொல்லி தப்பில்லை. அரசியல்வாதிகளெல்லாம் நடிகர்களாக இருக்கும்போது, நடிகர் நடிகை மற்றும் சினிமாவே அரசியல் காலத்துக்கு வந்து நடித்துக்கொண்டிருப்பதால் நமக்கு அதை பிரித்தறியும் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது நண்பா.   10:36:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
9
2013
விவாதம் முறைகேடுகள் குறித்து, காலம் கடந்து தகவல் வெளியிடுவதால் பயன் இருக்குமா?
சுயரூபம் வெளியாகி என்னத்த சாதிக்கப்போறீங்க. வரும் முன் காக்க என்ன வழியோ அத பண்ணலாம்.   10:26:09 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
சிறப்புபகுதிகள் சொல்கிறார்கள்
அது தான் செயல்வழிக்கல்வின்னு அரசாங்க பள்ளிகள்ல இருக்கே.   10:16:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
30
2013
விவாதம் கோர்ட்தண்டித்தஒருவருக்குமன்னிப்புஅளிக்ககேட்பதுசரியா?
கோர்ட் தண்டித்தது சரியான முறையில் அனைவரும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இதை சரி என்று ஏற்க இயலும்.   13:39:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
13
2013
அரசியல் வாக்குறுதியை காப்பாற்றா விட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் எச்சரிக்கை
""கொடுத்த வாக்கை காப்பாற்றா விட்டால், அதற்குரிய விளைவுகளை, இத்தாலி அரசு சந்தித்ததே தீர வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபாவில் எச்சரிக்கை விடுத்தார். பூட்டிருக்கிற வீட்டுக்கு எதிரே நின்று வடிவேலு மாதிரி நல்லா சவுண்டு உட்ராருய்யா நம்ம ஆளு. அடிக்கிற மாதிரி அடிக்கிறது அழுகிற மாதிரி நடிக்கிறது. இது தானே உங்கள் ஈனப்பொழப்பு.   09:18:50 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
பொது முடிவுண்டா இந்த முறைகேட்டிற்கு? உரத்த சிந்தனை
மாறுதல் எப்போது வரும். வரும் என்றைக்கு ஊழல் செய்தவன் லஞ்சம் வாங்கியவன் சட்டத்தை மீறியவனுக்கு உயிரின் மீது பயம் வருகிறதோ அன்று மாறுதல் வரும். பணத்தை விட மேலானதாக மனிதன் நினைப்பது தனது உயிரை மட்டுமே. உயிர் இருந்தால் தானே அவனுக்கு இந்த பணத்தை அனுபவிக்க முடியும்.   10:21:20 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
சம்பவம் "தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்
தினமலருக்கு நன்றிகள் கோடி. அந்த அம்மா மகன் மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்தது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதே தினமலரில் தினமலர் செய்தி எதிரொலியாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல்வாதிகள் திருந்தி நாட்டில் நல்லாட்சி நடக்கிறது என்று வர வாழ்த்துக்கள்.   09:36:36 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment