போர்முனைக்கு ஈடு கொடுக்கும் எர்முனைய உருவாக்க எந்த அரசும் முயல்வதில்லை. விவசாயி நிலை இந்த உதாரணத்தில் மிகவும் தெளிவு.
கடவுள்.... என்னும்... முதலாளி.... கண்டெடுத்த.... தொழிலாளி விவசாயி......
09-ஏப்-2013 06:24:59 IST
அவங்க தான் இவனுங்களுக்கு இளிச்சவாயங்க போல.... கோடி கோடியா கொள்ளை அடிக்கிறவன் .., ஒண்ணுக்கும் விளங்காதவன், ஊற அடிச்சி தான் வீட்டு உலையில் போடறவனா இருக்கிற அரசியல் வாதிங்க வரும்போது போக்குவரத்துக்கு 4 மணி நேரம் ஆப்பு வைப்பனுங்க... அப்போவெல்லாம் இவனுங்க எங்க போவனுங்கன்னே தெரியல.. இவனுங்களே த்தான் நிறுத்தி வைப்பனுங்க
07-ஏப்-2013 15:08:38 IST
இப்படித்தான் இந்த அரசு ஊழியர்கள் திருந்துவார்கள் என்றால் இப்படியே அனைத்து பொதுமக்களும் செய்ய வேண்டியதுதான். வீர மங்கை வாழ்க இந்த மாதிரி அலை கழிக்கும் ஆட்களை இதே மாதிரி கவனியுங்கள் மக்களே
09-ஜன-2013 05:56:32 IST