Advertisement
தினமலர் முதல் பக்கம் » Jayaram Muthu அவரது கருத்துக்கள்
Jayaram Muthu : கருத்துக்கள் ( 8 )
Jayaram Muthu
Advertisement
ஜனவரி
30
2013
எக்ஸ்குளுசிவ் அறிவிப்போடு நின்றது தொழில்நுட்பம் : மீண்டும் அரசு பேருந்துகளில் டிக்கெட் கிழிக்கும் நடைமுறை
மக்கள் தொகை குறைவா இருக்கிற நாட்டிலேயோ, இல்ல இந்த வேலைக்கு ஆள் கிடைக்காத பட்சத்துல புது தொழில் நுட்பத்த பயன்படுத்தி cost control பண்ணலாம். ஆனா எந்த வேலையாவது பார்த்து குடும்பத்த காப்பாத்தனும்னு நெனைக்கிற ஊர்ல, இதை எல்லாம் செய்யலாமா? பாவம் மக்களோட வயித்துல அடிக்காதீங்க தொழில் நுட்பம்னா, வண்டிய எப்பொழுதும் பராமரிப்பு வைங்க, வண்டியில குளிர் சாதனம் வைங்க, மக்களோட வயித்துல அடிக்கிற எந்த தொழில் நுட்பமும் தேவை இல்லை நாட்டுல தொழில் நுட்பம் புகுத்தவேண்டிய இடம் நிறைய இருக்கு இங்க இல்ல   21:00:46 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
15
2012
அரசியல் தேசியம் வளர்த்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் சுதர்ஷன் காலமானார் !
தேச ஒற்றுமைக்கு பாடுபட்ட ஒப்பற்ற தலைவர், அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்   21:19:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
13
2012
சம்பவம் அசாமில் அரங்கேறிய அவமானத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு
இது மாதிரியான சம்பவங்கள்ள சம்பந்தப்பட்டவர்கள் மேல் குற்றம் நிருப்பிக்கப்படும்போது அல்லது அதே இடத்துல சம்பந்தப்பட்டவர்களோட தண்டித்தால் அடுத்து வேற எவனும் இந்த மாதிரி கேவலமான எண்ணத்தோட யாரும் பொண்ணுக பத்துல போக மாட்டானுகல்ல???   14:19:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2012
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2012
சம்பவம் மது மயக்கத்தில் கொலை நகராகும் மதுரை : 42 நாளில் 11 கொலைகள்
சாராயத்தை ஒழித்தால் இது போன்ற குற்றங்கள் 90% குறையும்...   14:02:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
5
2012
உலகம் மீண்டும் பலமான சாம்பியனாக யுவராஜ்சிங் வருவார்: தந்தை நம்பிக்கை
யுவிக்கு சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்   19:25:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
14
2012
பொது தென்மாவட்டங்களுக்கு உயிர் தந்த ரியல் ஹீரோ பென்னிகுக்
இப்போ உங்களுக்கு நல்ல சாப்பாடு, குடிக்க நல்ல தண்ணி கிடைக்குதில்ல, அதுக்கு காரணமானவர் இவருதான். நானும் மதுரை தான், பெரியாறு தண்ணீலதான் விவசாயம் பார்த்து சாப்பிடுறோம்   15:58:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
14
2012
பொது தென்மாவட்டங்களுக்கு உயிர் தந்த ரியல் ஹீரோ பென்னிகுக்
வரிக்காக மட்டும் கட்டுவதென்றால், அப்புறம் ஏன் அவரோட சொத்துக்களை எல்லாம் அவரு விக்கணும் பெரியாறு அணையை கட்டுவதற்கு?? அவரு உங்களமாதிரி விவரமா இருக்க தெரியல்லைன்னு நெனைக்கிறேன்   15:53:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment