Advertisement
தினமலர் முதல் பக்கம் » Kalimuthu Iyamperumal அவரது கருத்துக்கள்
Kalimuthu Iyamperumal : கருத்துக்கள் ( 70 )
Kalimuthu Iyamperumal
Advertisement
மே
2
2013
அரசியல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு
கோடையிலே ஒரு குளிர் செய்தி.........நன்றி அம்மாவுக்கு.........அரசு ஊழியர் அன்பு அம்மாவுக்கு எப்போதும் உண்டு...........   13:38:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
18
2013
விவாதம் கூட்டுறவு சங்கத் தேர்தல் தேவையா?
அடிதடி தான் மிச்சம் ....ஊழல் ஊதாரித்தனம்..வேண்டியவர்க்கு உதவுதல் நடக்கும்....   17:33:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2013
விவாதம் தி.மு.க., நாடகம், மத்திய அரசிடம் எதிர்பார்த்த பலனைத் தருமா?
பதவி சுகத்தை அனுபவிப்பவர்கள் என்று சோனியாவுக்கு மிக நன்றாக தெரியும்.....ஆதலால் இவரின் நாடகத்தை சோனியா நன்றாகவே ரசிப்பார்........வெத்து வேட்டு.....தோட்டா இல்லா துப்பாக்கி.....   21:58:13 IST
Rate this:
7 members
1 members
12 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
விவாதம் மத்திய பட்ஜெட் மகிழ்ச்சி அளிக்கிறதா?
மத்திய பட்ஜெட் வழக்கம் போல் மிகுந்த ஏமாற்றமே ...........திரைப்படத்துறையை திருப்பதி படுத்த தற்காலிக விலக்கு........தேர்தல் முடிந்ததும் மீண்டும் சேவை வரி வரும்..........   14:05:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
27
2013
அரசியல் இலங்கையை எதிரி நாடாக பார்க்க முடியாது: சல்மான் குர்ஷித் பதில்
நாம் என்னதான் கரடியை கத்தினாலும் மத்தியில் ஆளுவோர் செவிகளில் சென்று சேராது.அவர்கள் இலங்கை தமிழர்களை இந்தியர்களா எண்ணியதில்லை.இத்தாலி நாட்டு காரனுக்கு இன்னல்கள் வந்தால் இங்குள்ளோர் இதயம் துடிக்கும்.கொதித்து எழுவர்.இலங்கையை சொர்க்கபுரியாக ஆக்கிய தமிழன் நரக வேதனை அடைகிறான்.இறைவனே உனக்கு இரக்கம் இல்லையா? எங்கள் இன்னுயிர் இனம் அழிக்கப்படுகிறத பார்த்து நீ இரங்க மாட்டியா?.முத்தழகன்......   14:14:30 IST
Rate this:
2 members
1 members
52 members
Share this Comment

பிப்ரவரி
27
2013
அரசியல் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லை: தி.மு.க.,
மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது வளம் பெரும் துறைகளை மத்திய அரசில் பெற ஆதரவு கடிதத்தை கொடுக்க எப்படியெல்லாம் தாமதித்து இழுத்து அடித்தீர்களோ அப்படியே இப்போதும் ஆதரவு வாபஸ் பெறுவோம் என்னுயிர் இலங்கை தமிழின மக்களை காக்கத்தவரியாமைக்காக என்று அதிரடி நடவடிக்கை எடுங்கள் மன்மோகன் அரசு பணியும்.......ஆனால் நீங்கள் தான் மண்டியிட்டு மன்றாடுகிறிர்களே........முத்தழகன்....   13:39:34 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
26
2013
அரசியல் தமிழகத்திற்கு 14 புதிய ரயில்கள் அறிவிப்பு ! சரக்கு கட்டணம் உயர்கிறது ; ரயில்வே பட்ஜெட் தாக்கல்
நான் கூட நண்பர் ராஜேஷ் சொல்வது போல் செய்துள்ளேன்....அவர்கள் உடனே முடிந்த நடவடிக்கை எடுக்கிறார்கள் ........தொடர் வேண்டும் இந்த தொண்டு தொடர் வண்டியில்..........முத்தழகன் .......   21:57:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
அரசியல் இன்று ரயில்வே பட்ஜெட்: தமிழக மக்களின் ஆசை நிறைவேறுமா
வடநாடு வாழ தென்னாடு தேய்வதா? என்று ஒருகாலத்தில் கருணாநிதி கர்ஜித்தார்.....இன்று அவர்கள் காலடியில் .......ஒழுங்கா டிக்கெட் எடுத்து பயணிப்போர் நம் தமிழகத்தார்...........ஆனால் அதன் பயனை அனுபவிப்போர்........வடபுலத்தார் ....... முத்தழகன்    14:02:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
அரசியல் இன்று ரயில்வே பட்ஜெட்: தமிழக மக்களின் ஆசை நிறைவேறுமா
உண்மை என் அருமை தமிழகமே ........இவர்கள் எம்பிக்கள் உறக்கம் கலைவதெங்கே..????//.....நாம் பயனடைவதெங்கே?//????   13:57:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
அரசியல் இன்று ரயில்வே பட்ஜெட்: தமிழக மக்களின் ஆசை நிறைவேறுமா
தமிழன் கனவு காண மட்டுமே முடியும் .......பல் திட்டங்கள் ......திட்ட வடிவில் உள்ளன் ...யார் இவர்களை திட்டுவது.......மண்டையில் கொட்டுவது........முத்தழகன்.....   13:54:01 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment