'அக்கா' என்று முறை வைத்து அழைத்த ஒருவன், அத்தை என்ற முறையுடன் ஒருவன், கணவன் என்ற அந்தஸ்துடன் ஒருவர்( கணவர் மறைந்து விட்டார் ) போதும்... உன் மீதமுள்ள வாழ்க்கையெய் உன் குழந்தைகளுக்கு அர்ப்பணி.....
06-ஜன-2013 19:34:02 IST
நீதி கிடைக்க, உயிர் வாழ விரும்பிய சகோதரியே...நீ உயிர் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறாய் எங்கள் இதயங்களில்...உனக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்....
29-டிச-2012 16:30:14 IST