Advertisement
தினமலர் முதல் பக்கம் » Ambaiyaar@raja அவரது கருத்துக்கள்
Ambaiyaar@raja : கருத்துக்கள் ( 669 )
Ambaiyaar@raja
Advertisement
மே
26
2013
பொது தமிழக அரசுக்கு ஆண்டு வருவாய் இழப்பு...ரூ.100 கோடிடாஸ்மாக்கில் அனுமதி பெறாத பார்களால் சிக்கல்
அது எல்லாம் உங்கள் கட்சி ஆளுங்க தானே எப்படி உங்கள் ஆட்சி நடக்கும் போது கருணா கும்பல் எப்படி வந்து கபடி விளையாடமுடியும். இது சற்று யோசிக்கத்தான் வேண்டும் அல்லக்கை மந்திரிகளில் அல்ல கைகள் தான் இதை எல்லாம் வைத்து இருக்கும்.   02:11:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
26
2013
அரசியல் மத்திய அரசின் நான்கு ஆண்டு ஆட்சி - சாதனையா, வேதனையா?
அது சாதனை இல்ல மிகபெரிய வேதனை, மக்களுக்கு அதானால் மிக பெரிய சோதனை, எனவே மக்கள் எல்லோரும் சேர்ந்து மிகபெரிய சாதனை செய்து இந்த காங் கட்சிய தோற்கடிக்கனும். அப்பத்தான் இந்த சோதனைல இருந்து விடுதலை கிடைக்கும்.   01:56:06 IST
Rate this:
13 members
1 members
7 members
Share this Comment

மே
26
2013
அரசியல் தே.மு.தி.க., - காங்., - பா.ம.க.,வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க., திட்டம்
நல்ல கற்பனை, நல்ல கருத்து மழை பொழியும் இன்று. ஆனால் இது நடக்காதா என்று பெரிய தல இன்று முழுவதும் சந்தோஷத்தில் இருக்கும் மலரை திருப்பி திருப்பி படிப்பார். இந்த மாதிரி ஒரு கூட்டணி வாய்ப்பு இல்லை அப்படி ஒரு வேளை அமைந்தால் ஆத்தாவுக்கும் நிச்சயம் கஷ்டம் தான். வேறு என்ன mdmk , இடது, வலது, பிஜேபி, தவிர யாரும் மீதி இல்லை ஜெயா என்ன செய்வார் அப்போது தான் தெரியும். கருணா அய்யாவுக்கு ஜெயா 40 இல் தனித்து நின்றால் நாம் இப்படி ஒரு அணி அமைத்து வென்று விடலாம் என்று பகல் கனவு இன்று பகல் முழுவதும் நிச்சயம்.   01:50:04 IST
Rate this:
11 members
1 members
10 members
Share this Comment

மே
25
2013
அரசியல் குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
நீங்கள் சொல்வது போல் என்றால் எல்லாருமே அம்மா கூட கூட்டணி வைத்து போட்டி போடுவது போல் அல்லவா இருக்கு இதில் உண்மை இல்லை. ஜெயாவும், கருணாவும், விசயகாந்தும், சேர்ந்து ஒன்ன நின்னு வென்றால் தான் இது உண்மை அதுக்கு வாய்ப்பே இல்லை அதனால் இது பொய். கரண்டு இல்ல, குடிக்க தண்ணீ இல்ல, வந்துட்டாங்க map போட இப்போது இங்கே இருப்பது கரண்டு பெயர்ச்சி, தண்ணீ பெயர்ச்சி, அதனால் யாருக்கு பெயர்ச்சியோ வரும் தேர்தலில் ஓட்டை பிரித்து என்னுனாதான் தெரியும்.   01:35:53 IST
Rate this:
4 members
1 members
22 members
Share this Comment

மே
25
2013
பொது கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள்ஆர்வம்!
இது மிக மிக நல்ல விசயம்தான் வாழ்க்கை என்பது ஒரு சைக்கிள் மாதிரி தான் அது போலதான் படிப்பும் இப்போது வீல் இந்த பக்கம் சுத்துவதில் மிகவும் சந்தோசம். சேர்ந்தால் பொறியியல் தான் என்பவர்கள் சிந்திக்கும் நேரம் இது.   01:25:33 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
25
2013
சம்பவம் பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
வாழ்ந்து சாதித்து காட்டி இன்று மறைந்தாலும் அவர் புகழ் குரல் என்றும் நிலைத்து நிற்கும் இது இனி வரும் இளம் தலைமுறைக்கு ஒரு உதாரணமான மனிதர் இவர்.    01:21:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
22
2013
அரசியல் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி தி.மு.க., முடிவு ஸ்டாலின்
கூட்டணி சேர இவர்களுடன் யாருமே தயாரா இல்ல அப்படி இருக்கும் போது இவரின் பேச்சை பாருங்கள் அரசியல் கட்சிகள் யாரும் இவர்களுடன் சேரமாட்டார்கள். வேண்டுமானால் 2001 ஆண்டு போல ஜாதி கட்சிகளை எல்லாம் கூட்டணி சேர்த்து மீண்டும் சாதிக்கும் கூட்டணி அமைப்பார்கள் அப்பாவும், பையனும். அது தான் மரம் வெட்டி கும்பல் எல்லா ஜாதி அல்ல கைகளையும் சேர்த்து வைத்து இருக்கு அதனால் தான் மரம் வெட்டி கூட கூட்டணி சேர கருணா துடிகின்றார்.   08:47:29 IST
Rate this:
115 members
1 members
229 members
Share this Comment

மே
21
2013
அரசியல் என்னை லாலு எவ்வளவு திட்டினாலும் தாங்கி கொள்வேன் முதல்வர் நிதிஷ் பெருந்தன்மை
நம்ப தமிழ்நாட்டில் கருணா எப்படி ஆட்டம் போட்டார் இப்போது அவர் கட்சி எப்படி உள்ளதோ அதே போல தான் பீகாரில் ஆட்டம் போட்ட லல்லு கட்சி அங்கு அப்படி உள்ளது. அதே போல கருணாவுக்கு 3 mp கிடைப்பதே பெரிய விசயம் பீகாரில் லல்லு பாடும் திண்டாட்டம் தான் இந்த முறை.   01:34:42 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் கிரிக்கெட் சூதாட்ட முக்கிய புள்ளி பிரசாத் சரண்
யார் சரண் அடைந்தால் என்ன இதை கோர்ட் முழுவதுமாக தடை செய்து விடவேண்டும் இந்த வருடமே இனி அது நடக்க கூடாது செமி, பைனல், எதுவும் வேண்டாம். அப்போது தான் அந்த கிரிகெட் மீது கொஞ்சமாவது மக்களுக்கு மீண்டும் பாசம் வரும் இல்லை என்றால் ஒருவனும் அதை இனி பார்க்கவே மாட்டான்.   01:26:24 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் குழந்தை இறந்து பிறந்ததால் அரசு மருத்துவமனை முற்றுகை
நம்ம தமிழ் நாட்டில் தான் இது ஒரு தொடர்கதை எத்தனையோ சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கு இதற்க்கு ஒரு முற்று புள்ளி யார்தான் வைப்பார்களோ. அந்த ஆண்டவருக்கே வெளிச்சம் பாவம் ஏழைப்பட்ட ஜனம்.   01:19:08 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment