Advertisement
தினமலர் முதல் பக்கம் » Ambaiyaar@raja அவரது கருத்துக்கள்
Ambaiyaar@raja : கருத்துக்கள் ( 663 )
Ambaiyaar@raja
Advertisement
மே
22
2013
அரசியல் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி தி.மு.க., முடிவு ஸ்டாலின்
கூட்டணி சேர இவர்களுடன் யாருமே தயாரா இல்ல அப்படி இருக்கும் போது இவரின் பேச்சை பாருங்கள் அரசியல் கட்சிகள் யாரும் இவர்களுடன் சேரமாட்டார்கள். வேண்டுமானால் 2001 ஆண்டு போல ஜாதி கட்சிகளை எல்லாம் கூட்டணி சேர்த்து மீண்டும் சாதிக்கும் கூட்டணி அமைப்பார்கள் அப்பாவும், பையனும். அது தான் மரம் வெட்டி கும்பல் எல்லா ஜாதி அல்ல கைகளையும் சேர்த்து வைத்து இருக்கு அதனால் தான் மரம் வெட்டி கூட கூட்டணி சேர கருணா துடிகின்றார்.   08:47:29 IST
Rate this:
115 members
1 members
227 members
Share this Comment

மே
21
2013
அரசியல் என்னை லாலு எவ்வளவு திட்டினாலும் தாங்கி கொள்வேன் முதல்வர் நிதிஷ் பெருந்தன்மை
நம்ப தமிழ்நாட்டில் கருணா எப்படி ஆட்டம் போட்டார் இப்போது அவர் கட்சி எப்படி உள்ளதோ அதே போல தான் பீகாரில் ஆட்டம் போட்ட லல்லு கட்சி அங்கு அப்படி உள்ளது. அதே போல கருணாவுக்கு 3 mp கிடைப்பதே பெரிய விசயம் பீகாரில் லல்லு பாடும் திண்டாட்டம் தான் இந்த முறை.   01:34:42 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் கிரிக்கெட் சூதாட்ட முக்கிய புள்ளி பிரசாத் சரண்
யார் சரண் அடைந்தால் என்ன இதை கோர்ட் முழுவதுமாக தடை செய்து விடவேண்டும் இந்த வருடமே இனி அது நடக்க கூடாது செமி, பைனல், எதுவும் வேண்டாம். அப்போது தான் அந்த கிரிகெட் மீது கொஞ்சமாவது மக்களுக்கு மீண்டும் பாசம் வரும் இல்லை என்றால் ஒருவனும் அதை இனி பார்க்கவே மாட்டான்.   01:26:24 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

மே
20
2013
சம்பவம் குழந்தை இறந்து பிறந்ததால் அரசு மருத்துவமனை முற்றுகை
நம்ம தமிழ் நாட்டில் தான் இது ஒரு தொடர்கதை எத்தனையோ சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கு இதற்க்கு ஒரு முற்று புள்ளி யார்தான் வைப்பார்களோ. அந்த ஆண்டவருக்கே வெளிச்சம் பாவம் ஏழைப்பட்ட ஜனம்.   01:19:08 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
20
2013
பொது அனல்மின் உற்பத்தியில் கூடுதலாக கிடைத்த 150 மெகா வாட்
இது எல்லாம் தமிழகம் என்னும் யானை வாய்க்கு கிடைக்கும் வெறும் சோள பொரி மாதிரி அவளவு தான் அதன் பல் இடுக்கில் சென்று விடும் வயறு நிரம்பாது. மீண்டும் ஒரு புயல் வந்தால் நல்ல காத்து அடிக்கும் நல்ல கரண்டு வரும் அது தான் உண்மை.   01:09:39 IST
Rate this:
1 members
0 members
43 members
Share this Comment

மே
20
2013
அரசியல் காவிரி விவகாரத்தில் அரசியல் புகுத்தப்படாது சித்தராமையா
இவர் ஒரு விளங்காத ஆள் விளங்காத ஒரு கட்சில இருந்து இன்னொரு விளங்காத காங் அல்ல கை கட்சிக்கு வந்து இப்போது முதல்வராவும் ஆகிவிட்டார். ஆனவுடனே தமிழ் நாட்டுக்கு ஆப்பு வைத்து விட்டார் பாருங்கள் என்ன ஒரு வெறி அவர்களுக்கு எவன் வந்தாலும் உடனே தமிழகத்திற்கு ஆப்பு வைப்பதே முக்கிய வேலை அவனுகளுக்கு. அதிலும் அல்ல கை காங் கட்சி இந்த விசயத்தில் ரொம்ப அதிகபடியான ஒரு மோசம் செய்யும் ஒரு கட்சி இந்த விசயத்தில் தொடர்ந்து அது மட்டும் தெளிவு.   01:06:18 IST
Rate this:
41 members
0 members
49 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
ஆமாம் உத்தமரின் மவன் உத்தமர் வந்து உண்மையை உளறி கொட்டிவிட்டார் எல்லோரும் ஜோரா ஒரு கை தட்டுங்க இதை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள் அதை அதிகபடுதிய்வர்கள் அம்மையார் அவர்கள். அதே போல மதுவை ஆரம்பித்தவர் இவர் தந்தை அதை அதிகபடுத்தி வருவாயை பெருக்கியவர் அம்மையார் என்ன ஒற்றுமை இந்த விசயங்களில் இவர்களிடம்.   00:59:47 IST
Rate this:
41 members
23 members
62 members
Share this Comment

மே
20
2013
அரசியல் இளைஞர் பாசறை மூலம் லோக்சபா தேர்தலுக்கு அ.தி.மு.க. ஆயத்தம்
இளம் பாசறை எல்லாம எதிர்கட்சியா இருக்கும் போது வேண்டுமானால் உதவும் எடுபடும் இப்போது அது எந்த அளவுக்கும் உதவாது. தமிழகம் முழுவதும் மின்சாரம் இல்லை குடி தண்ணீர் இல்லை இதனால் தொழில் பாதிப்பு மற்றும் விவசாயம் இல்லை அது தான் எதிரொலிக்கும். அதற்க்கு ஏதெனும் தீர்வை ஏற்படுத்தாமல் பாசறை எல்லாம் மோசறை ஆகி முகத்தை பேர்த்துவிடும்.   00:54:08 IST
Rate this:
9 members
1 members
142 members
Share this Comment

மே
20
2013
ஆசிரியர் கவுன்சிலிங்கில் பார்வையற்றோருக்கு
வாய்ப்பே இல்லாத ஒன்று வைகோ அவர்கள் போய் காங் கட்சி கூட சேருவது மாதிரி இதை போட்டதே பெரிய தவறு. அவரும் இனி ஒரு போதும் அங்கு போவமட்டார். அவனுகளும் அவரை ஒரு போதும் கூபிடமாட்டர்கள் அது தான் உண்மை இது தவறான படம்.   00:33:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
18
2013
அரசியல் கட்சியை பலப்படுத்த போராட தயாராகும் தே.மு.தி.க.,
இவர் என்னத்த போராடினாலும் மணலில் விழுந்து புரண்டு அழுதாலும் ஓட்டுற மண்ணு தான் ஓட்டும் அது தான் உண்மை. இவர் எல்லாம் தனித்து போட்டி போட்டால் வேண்டுமானால் 8 முதல் 10 சதம் ஒட்டு தான் கிடைக்கும். அதே போல வைகோ அவர்களும் தனித்து நின்றால் 6 முதல் 8 சதம் வாக்கு தான் கிடைக்கும். இவர்கள் இருவரும் சேர்ந்து இடது சாரிகள் அல்லது பிஜேபி உடன் கூட்டணி வைத்து ஒரு தனி அணியா நின்றால் நல்ல இருக்கும். அதை விடுத்தது தனி தனியா நின்றால் அது கருணா, ஜெயா, இருவருக்கும் தான் நல்லதா அமையும் கடந்த உள்ளாட்சி தேர்தலை போல.   01:54:02 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment