E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Natarajan venkatesa kumar : கருத்துக்கள் ( 17 )
Natarajan venkatesa kumar
Advertisement
Advertisement
டிசம்பர்
23
2012
அரசியல் தற்கொலை செய்யாதீர்கள்: கருணாநிதி வேண்டுகோள்
அ.தி.மு.க அடிவருடிகள், ஜெயா எல்லாத்தையும் திறமையா பண்றதா எப்பிடி இன்னும் நம்புறாங்க? கருணா எதுக்கும் லாயக்கில்லேனுதானே, இந்த அம்மாவை சி.எம் ஆக்குனோம்? இப்ப, அவர் எத சொன்னாலும், நீ என்ன கிழிச்சேன்னு கேட்டா, கருணாவை விட மோசமான கதிதான் ஜெயாவுக்கு கிடைக்கும்.   10:25:47 IST
Rate this:
26 members
0 members
24 members
Share this Comment

டிசம்பர்
7
2012
அரசியல் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு
ஜெயாவால் மட்டும்தான் இப்பிடி கேவலமான அரசியலும், தினமலரால் மட்டும் இப்பிடி ஜால்ராவும் அடிக்க முடியும்   14:54:32 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
30
2012
சம்பவம் எஸ்.ஐ., கொலை வழக்கு கைதிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சேகர் முதல் முறையாக அவரின் மனசாட்சி படி கருத்தை வெளியுட்டள்ளர்   12:20:44 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

நவம்பர்
10
2012
அரசியல் நாஞ்சில் சம்பத்தோடு வெளியேறப் போவது யார், யார்...!ம.தி.மு.க.,வில் பரபரப்பு
தாயகம் சுரேஷ், நீங்கள் சம்பத் பற்றி சொன்ன அனைத்தும் வைகோவுக்கும் பொருந்தும். கலைஞரின் பின்னால் இருந்த குட்டிசுவர்தான் வைகோவும். கலைஞரை போற்றியதால்தான் வைகோவுக்கு பேர் கிடைத்தது. தான் எப்பிடி கலைஞரை கழுத்து அறுத்ததுப்போல் சம்பத் செய்து விடுவரோ என்ற பயத்தில் இப்போது வெளியேற்றுகிறார். காலம் இன்னும் நிறைய கற்று கொடுக்க காத்திருகிறது.   12:41:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
5
2012
அரசியல் ஏமாறுவோர் இருந்தால் ஏமாற்றுவோரும் இருப்பர்': கருணாநிதி
இங்கே அறிவுரை சொல்லும் எல்லோரும் பாரபட்சமாக இருகிறார்கள். எந்த தலைவர் என்ன சொல்கிறார் என்று பார்க்காமல், என்ன சொல்லுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். அதே போல் எந்த கட்சி வேட்பாளர் என்று பார்க்காமல் எவர் நல்ல வேட்பாளர் என்று பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரையில், ராமதாஸ் மற்றும் மு.க கேட்டதில் தவறு இல்லை.   11:25:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
2
2012
அரசியல் நான் சொல்வது கற்பனை கதையா? மக்களுக்கு தெரியும் :கருணாநிதி
இந்திரன், எப்பிடி அந்த பாட்டி எவ்ளோ அடிச்சாலும் வலிக்காத மாதிரியே உங்களால பேச முடியுது?   13:19:10 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
31
2012
அரசியல் ஒரு வழக்கு போட்டதும் முன் ஜாமின் ஏன்? : முதல்வர் கேள்வி
சத்தியமா நீ பன்னாடைதான். இப்பிடி உன்னை சொன்னதால், நீ தற்கொலை பண்ணிப்பேன்னு என் மேல கூட கொலை முயற்சி வழக்கு போடு   13:05:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
31
2012
அரசியல் மின்வெட்டு பிரச்னை 2013ம் ஆண்டு முழுமையாக தீர்க்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா
இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடி ஏமாற்றுவர்களோ தெரிய வில்லை. உண்மையிலேயே, இவருடைய ஆட்சியில் தவறு இல்லா விட்டால், தெளிவாக, இவருடைய ஆட்சியில் எத்தனை மின் திட்டங்கள் தீட்டினார் என்று சொல்வதுதானே. எங்கே போனாலும், தான் மட்டுமே தமிழ் நாட்டில் புத்திசாலி போல , அடுத்தவர் எழுதி கொடுப்பதை படிப்பதை தவிர, இவருக்கு வேறு எதுவும் தெரியவில்லை   15:16:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
23
2012
அரசியல் கட்சிக்குள் நடப்பது என்ன என தெரியாமல் தி.மு.க., தொண்டர்கள் வியப்பு
வைகோ தி.மு.க. வில் வளர்ந்ததே ராசாத்தி அம்மாளின் ஆதரவில்தான்.   10:31:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
21
2012
அரசியல் மின் வெட்டுக்குமத்திய அரசு காரணமா?திட்டவட்டமாக மறுக்கிறார் வாசன்
மற்றவர்களை குறை கூறும் பாட்டி, முதலில் அவருடைய ஆட்சி காலத்தில் எத்தனை மின் திட்டங்கள் தீட்டினார்? எத்தனை நிறைவேற்றினார் என்று கூறட்டும்.   14:04:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment