அ.தி.மு.க அடிவருடிகள், ஜெயா எல்லாத்தையும் திறமையா பண்றதா எப்பிடி இன்னும் நம்புறாங்க? கருணா எதுக்கும் லாயக்கில்லேனுதானே, இந்த அம்மாவை சி.எம் ஆக்குனோம்? இப்ப, அவர் எத சொன்னாலும், நீ என்ன கிழிச்சேன்னு கேட்டா, கருணாவை விட மோசமான கதிதான் ஜெயாவுக்கு கிடைக்கும்.
24-டிச-2012 10:25:47 IST
தாயகம் சுரேஷ், நீங்கள் சம்பத் பற்றி சொன்ன அனைத்தும் வைகோவுக்கும் பொருந்தும். கலைஞரின் பின்னால் இருந்த குட்டிசுவர்தான் வைகோவும். கலைஞரை போற்றியதால்தான் வைகோவுக்கு பேர் கிடைத்தது. தான் எப்பிடி கலைஞரை கழுத்து அறுத்ததுப்போல் சம்பத் செய்து விடுவரோ என்ற பயத்தில் இப்போது வெளியேற்றுகிறார். காலம் இன்னும் நிறைய கற்று கொடுக்க காத்திருகிறது.
12-நவ-2012 12:41:20 IST
இங்கே அறிவுரை சொல்லும் எல்லோரும் பாரபட்சமாக இருகிறார்கள். எந்த தலைவர் என்ன சொல்கிறார் என்று பார்க்காமல், என்ன சொல்லுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். அதே போல் எந்த கட்சி வேட்பாளர் என்று பார்க்காமல் எவர் நல்ல வேட்பாளர் என்று பார்க்க வேண்டும். என்னை பொறுத்தவரையில், ராமதாஸ் மற்றும் மு.க கேட்டதில் தவறு இல்லை.
06-நவ-2012 11:25:55 IST
இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடி ஏமாற்றுவர்களோ தெரிய வில்லை. உண்மையிலேயே, இவருடைய ஆட்சியில் தவறு இல்லா விட்டால், தெளிவாக, இவருடைய ஆட்சியில் எத்தனை மின் திட்டங்கள் தீட்டினார் என்று சொல்வதுதானே. எங்கே போனாலும், தான் மட்டுமே தமிழ் நாட்டில் புத்திசாலி போல , அடுத்தவர் எழுதி கொடுப்பதை படிப்பதை தவிர, இவருக்கு வேறு எதுவும் தெரியவில்லை
31-அக்-2012 15:16:51 IST
மற்றவர்களை குறை கூறும் பாட்டி, முதலில் அவருடைய ஆட்சி காலத்தில் எத்தனை மின் திட்டங்கள் தீட்டினார்? எத்தனை நிறைவேற்றினார் என்று கூறட்டும்.
22-அக்-2012 14:04:37 IST