"கடவுள் இருந்தா அந்த ஐந்து பேரை சும்மா விடக்கூடாது.......என்று மனைவி கண்ணீர்....." - கடவுள் இருப்பதால் தான் உன் கணவனே செத்தான்.
02-பிப்-2013 09:42:28 IST
நான் முன்பு ஆறு வருடம் பெங்களூரில் விஜய் நகர் என்னும் இடத்தில் இருந்தேன். அங்கு ஹிந்து தான் அதிகம். முழுவதும் கன்னடர்களே ஆனால் நான் ஒரு நாளும் முகம் சுளித்தது கிடையாது. ஆனால் இப்பொழுது சிவாஜி நகர் அருகில் இடம் பெயர்த்துள்ளேன். அங்கு எல்லோரும் முஸ்லிமே. ஒரு மரியாதையை கிடையாது, டிராபிக் யாரும் மதிப்பதில்லை, தலை கவசம் போடுவதில்லை. எதிர் திசையில் தான் வேகமாக வருவார்கள். இரவு இரண்டு மணி வரை வாகனங்களில் முழு சப்தத்துடன் ஓட்டுவார்கள். அவர்கள் நாம் மீது மோதிவிட்டு நம்மை திட்டுவார்கள். சிறுபான்மை இனத்தவர்கள் என்று கூறி கொண்டு இவர்கள் தான் ஆடுகிறார்கள். நான் எல்லா முஸ்லிம் இனத்தவர்களையும் குறை கூற வில்லை. சய்யத் அண்ணன் என்று ஒருவர் இறுக்கிறார். அவர் வாழும் ஊர் தூத்துக்குடி. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் என்னை வாழ்த்துவர். நான் அவரை மதிக்கிறேன். இங்கு முஸ்லிம் அனைவரும் பீ ஜெ பீ தான் காரணம் என்று கூறுவதற்கு முன்பு உங்கள் மனச்சட்சிக்குள் ஒரு முறை நான் கூறுவது சரியா அல்லது தவறா என்று எண்ணிப்பார்க்கவும். இந்தியாவில் மட்டும் அல்ல இப்பூமியில் அனைவரும் ஒன்றே என்று நினைப்பவன் நான். இங்கு யாரும் முஸ்லிம் தான் தீவரவாதி என்று கூறவில்லை.
03-செப்-2012 21:57:01 IST