இப்படிப்பட்ட விபத்துகளும், பாலியல் கொடுமைகளும், தீ விபத்துகளும் எல்லாம் என் எழைமக்களுக்கே வருகிறது?சாக்கல் மூடுவது எவ்வளவு அபத்தமயிருக்கிறது, ஏதோ மூட வேண்டுமே என்றே முடியிருக்கிரார்கள் விபத்து ஏற்படாமல் இருக்க ஏற்ற பாதுகாப்பு செய்யப்படவில்லை. அந்த குழந்தையின் உயிருக்ககவே தோண்டிய குழி போல இருக்கிறது. பாவம் அந்த பெண்ணின் தந்தை, அவர் எதிரிலேயே நடந்த அசம்பாவிதம். அனுதாபங்கள். உணர் தோண்டியவர் எல்லாம் கொஞ்சம் காசு கொடுத்து விடு வெளியே இன்னொரு குழி தோண்ட போய்விடுவார்கள்.
28-ஏப்-2013 06:26:58 IST
சோனியா சொல்வது எப்படி இருக்கிறதென்றால் பேச்சை குறைத்து செயலில் இறங்க அவர்கள் ஒரு நேரத்தை க்கநித்து வைத்திருந்தது போலவும்( ), அது எந்த நேரம் என்றால். இத்தனை கற்பழிப்புகள் முடிய வேண்டும் போலவும், இதோ இந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளோடு அந்த கெடு முடிந்து விட்டது போலவும், இனிமேல்தான் பேச்சை குறைத்து , செயலில் இறங்க வேண்டும் என்பது போலவும் இத்தனை நாட்கள் அவர்கள் செயலில் இறங்கவில்லை என்றும் ஒத்து கொள்வது போலவும் உள்ளது , சூப்பரோ சூப்பர். ஆமாம் அது என்ன இதெல்லாம் ஏழை களுக்கே ஏற்படுகிறது?
21-ஏப்-2013 07:51:27 IST
இதுங்க திருந்தாது. இந்த வயதில் இவ்வளவு பணத்துடன் ஓடிப்போக எங்கேருந்து வந்தது தைரியம்?இதுங்க எல்லாம் அப்படி வளர்த்தாலும் அடங்க்காதுங்க. பெற்றோரை குறை சொல்லி பயன் இல்லை. அவர்களூம் விழிப்புடன் இருந்திருக்க எவ்ண்டியது உண்மைதான் என்றாலும்..... இதுங்க எல்லாம் வாழ்க்கை பூரா இப்படியேதான் இருக்குங்க . நிறைய பாத்தாச்சு.
10-மார்-2013 06:57:18 IST
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி யில் அதிகாரியாக... என்ன இது?credentials செக் பன்னமட்டர்களா?அதுவும் வங்கி அதிகாரி பதவிக்கு?தண்டனை பெற்றவர்களுக்கு police records data base இருக்காதா?அபத்தமாக இல்லை?
10-மார்-2013 06:45:07 IST
என்ன அருமையான மனிதர். சந்துரு அவர்கள் ஒய்வு பெறுகிறார் என்கிற செய்தி படித்தபோது வருத்தமாக இருந்தது. நீதி, நியாயமாக தன பணிகளை செய்து வெற்றிகரமாக விடைபெறும் ஆவர் நீடிய வாழ்வு பெற என் வாழ்த்துக்கள்..
09-மார்-2013 01:37:20 IST
ஆராய முடியாத பெரிய காரியங்களையும் , அதிசயங்களையும் செய்யும் கர்த்தர் இந்த பெண்ணுக்கு , அவந்திகாவுக்கு மாற்று கிட்னி கிடைக்கவும் நல்ல ஆரோக்கியம் அளிக்கவும் வேண்டுகிறேன்.
07-மார்-2013 03:34:27 IST
இவங்க வீடுன்னா மட்டும் கோவிலுக்கு போவாங்க குளத்துக்கு போவாங்க அனா ஜெயலலிதாவை மட்டும் கோவில் யாகம் செய்யறாங்கன்னு பக்கம்பக்கமா எழுதுவாங்க பேட்டி குடுப்பாங்க. இப்போ கருணாநிதி என்ன சொல்லபோகிறார்?
07-மார்-2013 03:22:48 IST