sudharshana : கருத்துக்கள் ( 1869 )
sudharshana
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2018
சம்பவம் வாலிபரை மிரட்டி ரூ.1 லட்சம் லஞ்சம் இன்ஸ்பெக்டர் , உதவி எஸ்.ஐ., இடமாற்றம்
நிஜமாவே கொலை கேஸ் களில் எவ்வளவு வாங்குவார்கள் ?   08:16:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் காளை வயிற்றில் பாலித்தீன் அகற்றம்
டாக்டர் சுரேஷுக்கு பாராட்டுக்கள்   08:12:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் காளை வயிற்றில் பாலித்தீன் அகற்றம்
பாவம் ஒரு ஜீவன் என்ன தவறு செய்தது. எவ்வளவு வலிகள் வேதனைகள் பட்டிருக்குமோ. . நம்ப நாட்டிலே வேண்டாதவர்களை டிஸ்போஸ் செய்ய சரியான திட்டம் எதுவும் கிடையாது. வருந்த தக்கது.   08:10:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் ஆர்.டி.ஓ., அதிகாரி மனைவியின் வங்கி லாக்கர்கள் 25ல் மதிப்பீடு
வாழப்போறதோ ஒரு பத்து இருபது வருஷம் மட்டுமே வாலிபம். அதற்கு எதுக்கு அத்தனை பேரும் வயிற்றெரிச்சலோடு கொடுக்கிற பணம் அதன் மூலம் நகை? பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைத்து கேடு கெட்ட மானிடர் கேளுங்கள் கூடு விட்டு ஆவிதான் போன பின்னர் பாவிகாள் யாரோ அனுபவிப்பர் அந்த பணம்? சொல்லுங்கள் பார்க்கலாம். பணம் தேவைதான் நகை நட்டு போட்டுக் கொள்ளலாம் ஆனால் மற்றவர்கள் வயிறு எரிந்து கொடுப்பதில் அல்ல.. லாக்கரில் தூங்கவும் பீரோக்களில் மடித்து வைக்கப்படவும், அறைகள் பூட்டி வைக்கப்படவும், தேவை இல்லாத அலங்கார ஆடம்பரங்கள் செய்து பங்களாக்களும் , உங்கள் நல்ல பெயரை விட அவசியமா, அதனால் எதாவது உபயோகம் உண்டா... யோசிக்கவே மாட்டீர்களா அல்லது எங்களுக்கு பெருமை தன் தேவை பெயர் பற்றி அனாவசியம் என்பீர்களா? நெற்றியில் எதற்கு ஆன்மிகம் ?   08:05:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி., பதிவுகள் அழிந்துவிட்டது அப்பல்லோ அதிர்ச்சி தகவல்
என்னமோ புதுசு மாதிரி. இதுதானே எதிர்பார்த்தோம்? பின்னே வேற எப்பிடி வர வாய்ப்பு இருக்கிறது சொல்லுங்க? எல்லா சூழ்நிலையும் ஜெயலலிதா தாமே உருவாக்கி கொண்டது தான். அறிவு இருந்தும் ஆட்சி பிடித்தும் , கண்களை திறந்து கொண்டே அதல பாதாளத்தில் விழுந்து அனாதையாக இறந்தார். இனி என்ன விசாரணை ? யாருக்காக ?   12:40:12 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
சினிமா தசை சிதைவு பாதித்த சிறுவனின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா...
சிவகுமார் தன் பிள்ளைகளை அருமையாக வளர்த்து இருக்கிறார் அவரே முன்னோடியாக வாழ்ந்து காட்டி குடும்பத்திற்கு வழிகாட்டியாக இருக்கிறார். நல்ல குடும்பம், நலமாக வாழட்டும் என்பர் வாழ்த்துகிறேன் ,தினேஷ் சுகமடைய இறைவன் அருள்புரிவாராக.   11:55:04 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
20
2018
சம்பவம் மற்றொரு ஆணவ கொலை முயற்சி தெலுங்கானாவில் பயங்கரம்
தங்கள் குழந்தைகளையே கொல்லும் அளவிற்கு ஜாதிமீது பாசம் ?அப்பிடி கொள்கை பிடிப்பு இருக்கிறவங்கள்லாம் குழந்தை பிறந்த மறுநாள் முதலே சொல்லி சொல்லி கட்டுப்பாட்டுடன் வளர்க்கணும். ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்யும் மிடம் படிக்கும் இடங்களுக்கு அனுப்ப கூடாது . எல்லாத்தையும் செய்துட்டு கல்யாணம் னு வரச்சே மட்டும் கொலையா ...   06:27:55 IST
Rate this:
12 members
2 members
7 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
சம்பவம் ஐ.ஏ.எஸ்., மகன் விபத்தில் பலி
மிகவும் வேதனை தரும் செய்தி. குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் .   11:01:40 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
சம்பவம் பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை
அந்த ஆசிரியர் செய்தது பெரிய தவறு என்றால் அதற்காக தற்கொலை செய்து கொண்ட பையன் அதைவிட பெரிய தவறு செய்து விட்டான். சக மாணவர்கள் என்ன சக மாணவர்கள்/ நாளைக்கு அவர்களும் அடி வாங்க எத்தனை நேரம் ஆகும்.. எதிர்கொள்ள தெரியணும்...   11:59:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
Rate this:
0 members
0 members
45 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X