நம்ம ஊரு ஆலமரத்தடி கட்ட பஞ்சயத்துல இதவிட நல்லா தீர்ப்பு சொல்லுவாங்க. கர்நாடகாவில் தற்போது தேர்தல் நேரம். அதனால் எல்லா கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. நமக்கு தண்ணி வந்தா என்ன வராட்டிபோன என்ன ராமர் பலத்தை தேசிய சின்னமா அறிவிச்சா போதாது அப்படியே மாதம் மும்மாரி பொழிந்து முப்போகம் விளஞ்சிடாது?
08-பிப்-2013 12:44:14 IST
ஊத்தி கொடுத்தவர் கதை சொல்கிறார். அதை கேட்பதும் கேட்காததும் குடித்தவர் பாடு. இந்த முக்கிய பிரச்சனையே முடிவுக்கு வராமல் மக்கள் பிரச்சனையை எழுப்பியது மாபெரும் தவறு.
08-பிப்-2013 07:47:09 IST
பறந்து பறந்து இசை வெளியீட்டு விழாவை நடத்தும் போதே நினைத்தேன் தமிழ் நாட்டில் பறந்து பறந்து சேவை ஆற்றுவது அம்மா மட்டுந்தானே இவரு இப்படி பறக்கிறாரே எதாவது பிரச்சனை வரும் என்று. உங்களுக்கெல்லாம் வருத்தமில்லாமல் இருப்பது ஒன்றும் ஆச்சிரியாபடுவதர்கில்லை. சமுக கருத்துக்களை தன் படங்களில் புகுத்தி செய்யும் தொழிலே தெய்வமேனே மதித்து சினிமாவில் சம்பரித்ததை அதிலே முதலீடு செய்து சம்பாரித்த பணத்துக்கு ஒழுங்காக வருமானவரி கட்டும் ஒரு கலைங்கனை இவ்வளவு கிழ்த்தரமாக விமர்சிப்பதிலும் ஆச்சிரியம் இல்லை ஏனென்றால் குத்தாட்டம் போட்டவர்களை எல்லாம் கோட்டை ஏற்றி அழகு பார்த்தவர்கள் நாமல்லவா. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் சொந்த தமிழனை துரத்துகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு மனகசப்பு வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்றால் பஸ்க்கு காசு கொடுத்தனுப்பும் மனநிலையில் இன்று தமிழகம் இருக்கிறது.
08-பிப்-2013 07:17:43 IST
மோடி பிரதமர் ஆயிட்டா தமிழ்நாடு மின் மிகை மாநிலமா மாறிரும். கர்நாடகம் உடனே கவேரியில தண்ணி திறந்திடும். இலங்கை தமிழர் பிரச்சனையில் ராஜபட்சே பதவி விலகி இலங்கையையும் மோடி ஆளட்டும் அப்படின்னு வழி விடுவாறு. தமிழக மீனவர்கள் எல்லாம் முப்படை பாதுகாப்போட போயி மீன் பிடிப்பாங்க. சீனா ஆகிரமிச்சதை எல்லாம் திருப்பி கொடுத்துட்டு மோடி உத்தரவூக்காக கை கட்டி நிக்கும். பாகிஸ்தான் பயந்து தீவிரவாதத்தை கைவிட்டு புதுசா ஹிந்து கோவில் கட்டும்.
06-பிப்-2013 14:21:01 IST
குஜராத் இல போய் கேளுங்க தமிழ்நாடு மாதிரி விலையில்லா பொருட்கள் வேணுமின்னு கேட்கிறாங்களாம். எல்லாம் இக்கரைக்கு அக்கறை பச்சை. அத இன்னும் கலர் கலரா மாத்திக்காட்டும் பெருமை நம் ஊடகங்களுக்கு மட்டுமே உண்டு.
06-பிப்-2013 09:34:41 IST