Advertisement
Ding Tong : கருத்துக்கள் ( 61 )
Ding Tong
Advertisement
Advertisement
பிப்ரவரி
9
2013
அரசியல் டிசம்பருக்குள் மின் பற்றாக்குறை முழுமையாக குறையும்
இந்த தமிழ்நாடு இன்னுமா என்னைய நம்புது   08:05:22 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
Rate this:
19 members
0 members
76 members
Share this Comment

பிப்ரவரி
17
2013
சினிமா விஸ்வரூபம்
நாலு பாட்டு, அதில் ரெண்டு குத்து பாட்டு, நாலு சண்டை, மொக்க சிரிப்பு, ஒண்ணுக்கும் ஒதவாத செண்டிமெண்ட் இதையெல்லாம் எதிர்பார்த்து படம் பார்கிறவங்க தயவு செய்து இங்க கருதேழுறேன் பேர்வழி என்று கழுதருக்காதீர்கள்   13:13:23 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
7
2013
கோர்ட் 2.4 தான் ! தமிழகம் கேட்டதோ 9 டி.எம்.சி., * சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !
நம்ம ஊரு ஆலமரத்தடி கட்ட பஞ்சயத்துல இதவிட நல்லா தீர்ப்பு சொல்லுவாங்க. கர்நாடகாவில் தற்போது தேர்தல் நேரம். அதனால் எல்லா கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. நமக்கு தண்ணி வந்தா என்ன வராட்டிபோன என்ன ராமர் பலத்தை தேசிய சின்னமா அறிவிச்சா போதாது அப்படியே மாதம் மும்மாரி பொழிந்து முப்போகம் விளஞ்சிடாது?   12:44:14 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் துணை சபாநாயகர் முற்றுகை: தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் "சஸ்பெண்ட்'
ஊத்தி கொடுத்தவர் கதை சொல்கிறார். அதை கேட்பதும் கேட்காததும் குடித்தவர் பாடு. இந்த முக்கிய பிரச்சனையே முடிவுக்கு வராமல் மக்கள் பிரச்சனையை எழுப்பியது மாபெரும் தவறு.   07:47:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
7
2013
கோர்ட் 2.4 தான் ! தமிழகம் கேட்டதோ 9 டி.எம்.சி., * சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு !
தண்ணீர் கோரிக்கையை கைவிடுங்கள், தனி நாடு கோரிக்கையை கையிலெடுங்கள். பிறகு தண்ணீர் தானாக வரும்.   07:43:42 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
என்னடா ஒருவாரமா ஒரு செம்ப கூட காணலியே ன்னு பார்த்தேன்.   07:34:16 IST
Rate this:
3 members
0 members
33 members
Share this Comment

பிப்ரவரி
8
2013
பொது மறுபடியும் தொந்தரவு செய்தால் நாட்டை விட்டு போய் விடுவேன் கமல்
பறந்து பறந்து இசை வெளியீட்டு விழாவை நடத்தும் போதே நினைத்தேன் தமிழ் நாட்டில் பறந்து பறந்து சேவை ஆற்றுவது அம்மா மட்டுந்தானே இவரு இப்படி பறக்கிறாரே எதாவது பிரச்சனை வரும் என்று. உங்களுக்கெல்லாம் வருத்தமில்லாமல் இருப்பது ஒன்றும் ஆச்சிரியாபடுவதர்கில்லை. சமுக கருத்துக்களை தன் படங்களில் புகுத்தி செய்யும் தொழிலே தெய்வமேனே மதித்து சினிமாவில் சம்பரித்ததை அதிலே முதலீடு செய்து சம்பாரித்த பணத்துக்கு ஒழுங்காக வருமானவரி கட்டும் ஒரு கலைங்கனை இவ்வளவு கிழ்த்தரமாக விமர்சிப்பதிலும் ஆச்சிரியம் இல்லை ஏனென்றால் குத்தாட்டம் போட்டவர்களை எல்லாம் கோட்டை ஏற்றி அழகு பார்த்தவர்கள் நாமல்லவா. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் சொந்த தமிழனை துரத்துகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு மனகசப்பு வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்றால் பஸ்க்கு காசு கொடுத்தனுப்பும் மனநிலையில் இன்று தமிழகம் இருக்கிறது.   07:17:43 IST
Rate this:
37 members
0 members
120 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து மோடிக்கு ஆதரவு
மோடி பிரதமர் ஆயிட்டா தமிழ்நாடு மின் மிகை மாநிலமா மாறிரும். கர்நாடகம் உடனே கவேரியில தண்ணி திறந்திடும். இலங்கை தமிழர் பிரச்சனையில் ராஜபட்சே பதவி விலகி இலங்கையையும் மோடி ஆளட்டும் அப்படின்னு வழி விடுவாறு. தமிழக மீனவர்கள் எல்லாம் முப்படை பாதுகாப்போட போயி மீன் பிடிப்பாங்க. சீனா ஆகிரமிச்சதை எல்லாம் திருப்பி கொடுத்துட்டு மோடி உத்தரவூக்காக கை கட்டி நிக்கும். பாகிஸ்தான் பயந்து தீவிரவாதத்தை கைவிட்டு புதுசா ஹிந்து கோவில் கட்டும்.   14:21:01 IST
Rate this:
8 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
6
2013
அரசியல் பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து மோடிக்கு ஆதரவு
குஜராத் இல போய் கேளுங்க தமிழ்நாடு மாதிரி விலையில்லா பொருட்கள் வேணுமின்னு கேட்கிறாங்களாம். எல்லாம் இக்கரைக்கு அக்கறை பச்சை. அத இன்னும் கலர் கலரா மாத்திக்காட்டும் பெருமை நம் ஊடகங்களுக்கு மட்டுமே உண்டு.   09:34:41 IST
Rate this:
38 members
0 members
16 members
Share this Comment