Advertisement
தினமலர் முதல் பக்கம் » Aravind Kumar அவரது கருத்துக்கள்
Aravind Kumar : கருத்துக்கள் ( 56 )
Aravind Kumar
Advertisement
மே
22
2013
பொது இந்தியன் கிரிக்கெட் லீக்கிலும் சூதாட்டம் டில்லி போலீசார்
நான் அப்பவே சொன்னேன், IPL ஒரு gambling , கிரிக்கெட் இல்லன்னு. அரசு அனுமதியுடன் நடக்குற ஒரு சூதாட்டம். கண்டிப்பாக பாக்கறவன் எல்லாம் k -9. அல்லது முட்டாள்கள். இனிமேலாவது திருந்துங்கள். இந்த IT ல இருக்கற முட்டாள் software engineers தான் கிரிக்கெட் ground la 100 க்கு 80 பேர். மடையர்கள்.   21:50:12 IST
Rate this:
8 members
0 members
17 members
Share this Comment

மே
13
2013
அரசியல் நான் காதலித்த பெண் கிடைக்கவில்லை கருணாநிதியின் மலரும் நினைவு பேச்சு
என்ன அவளும் கிடைச்சிருந்தா இன்னும் 20 பெருச்சாளிங்க தமிழ் நாட்ல சுரண்டிட்டு இருக்கும்.   09:44:23 IST
Rate this:
3 members
0 members
34 members
Share this Comment

ஏப்ரல்
6
2013
உலகம் திருமணத்திற்கு முன் ஆணுடன் சேர்ந்து வாழும் அமெரிக்க பெண்கள்
சரி சரி சண்ட போடதிங்க ஏட்டைய்யா...... இத பத்தி பெண்கள் யாரும் பேச மாற்றங்க. அங்க தான் அவங்க நிக்கறாங்க... ஏன்ன அவங்க ஊர் சுத்தவே நேரம் இல்லை.   08:32:04 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
பொது இன்று முதல் உயர்கிறது ரயில் கட்டணம்
பாவம் அவரோட சின்ன வீட்டுக்கு அவசர செலவு போல....அதான் இந்த அவசர முடிவு..ஏன் இப்படி மக்கள் சாபத்திற்கு ஆளாகரிங்க...   09:04:16 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
24
2013
பொது கரூர் - சேலம் பயணிகள் ரயில் இயக்குவது தாமதமாகும்: தி.மு.க., விலகல் எதிரொலி
அட நாசமா போன எடுபட்ட பயலுகளா.....சீக்கிரம் கொண்டு வாங்கடா.....ஊருக்கு போகணும்...   11:52:14 IST
Rate this:
0 members
1 members
28 members
Share this Comment

மார்ச்
22
2013
உலகம் ‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’- ராஜபக்சேவின் புதிய கண்டுபிடிப்பு
அவன் கண்ணில் மரண பயத்தை பாருங்கள். அவன் விரைவில் சாக போகிறான். 2 லட்சம் ஆன்மாக்கள் அவனை சும்மா விடாது. "வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன். தீரா பகைய தீர்க்க வருவேன் அடேய் ராஜபக்க்ஷே உன்ன விடமாட்டேன்."   09:11:47 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

மார்ச்
17
2013
முக்கிய செய்திகள் கன்னியாகுமரியில் காணாமல் போன இளம்பெண் உடல் அழுகிய நிலையில் தோண்டி எடுப்பு
வேட்டையாடு விளையாடு பாக்கலையோ வேட்டையாடு விளையாடு.............   17:15:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
15
2013
பொது டாஸ்மாக் சரக்கில் "கிக்' இல்லை: "420' பீடாவுக்கு மாறும் இளைஞர்கள்
நல்லா கிர் கிர் நு போதை ஏத்திட்டு போக சொல்லுங்க. அப்போதான் வழியில போற பொண்ண கற்பழிப்பான். அப்புறம் அம்மா போச்சே ஐயோ போச்சே நு கதற வேண்டியது. கஞ்சா வும் சாராயமும் ஒன்றுதான். கஞ்சா விற்கிரவனை அரசு கைது செய்கிறது. ஆனால் அரசே சாராயமும் விற்கிறது. என்ன கிழ்த்தரமான புத்தி.   07:41:48 IST
Rate this:
1 members
2 members
22 members
Share this Comment

மார்ச்
7
2013
பொது லஞ்சம் தராமல் குழந்தைகளை காட்ட முடியாது: அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடாவடி
அதுக்கு பதில் ஆஸ்பத்திரி வாசல் ல உக்கார்ந்து பிச்சை எடுக்கலாம். எதுக்கு உள்ள உட்கார்ந்து எடுக்கணும்? ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுக்கும் போது உங்க ஸ்டைல் அ பிச்ச போடுற மாதிரி போட்டிங்கன்ன அவங்க வெட்க படுவாங்க. அப்புறம் தான் திருந்துவாங்க. try பண்ணுங்க.   07:06:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
7
2013
அரசியல் யாருக்கு பிரதமராகும் தகுதி : மோடிக்கு பெருகும் ஆதரவு- பின் தங்குகிறார் ராகுல்: ஆய்வில் தகவல்
மோடி தான் வர வேண்டும். அப்போ தான் நாடு உருப்படும். ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்து நம்மை காக்க வேண்டும். பல துன்பங்களை அடைந்துவிட்டோம். அதனால் ஒன்றுபட்டு வாக்களிப்போம் மோடிக்கு.   09:10:12 IST
Rate this:
46 members
0 members
26 members
Share this Comment