Advertisement
தினமலர் முதல் பக்கம் » S.M.Noohu அவரது கருத்துக்கள்
S.M.Noohu : கருத்துக்கள் ( 382 )
S.M.Noohu
Advertisement
மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
அமையபோவது தமிழ் தாய் சிலை என்று சொன்னாலும் , அது அச்சு அமைப்பில் ஜெயலலிதா சிலை போல் தான் இருக்கும். ஏனென்றால் அவங்க தான் இப்போ தமிழ்தாய்.   11:18:54 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
Marian - Coimbatore,இந்தியா.... வழக்கம் போல நடு நிலையான உண்மையின் உரை கல்லாக இருக்க வேண்டும் இன்னொருமுறை சொல்லுங்க .... உங்க கோயமுத்தூர் குசும்பு அப்படியே தெரியுதுங்கோ .   11:00:02 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
100 கோடி செலவில் காக்கை எச்சம் போடுவதற்காக ஒரு சிலை செய்ய வேண்டுமா ? தமிழ் நாட்டில் இருக்கும் சிலைகள் போதாதா ?   10:54:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
14
2013
அரசியல் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க.ரூ.100 கோடி! பிரமாண்டமாக நிறுவ தமிழக அரசு திட்டம்
இப்படியெல்லாம் மக்கள் வரிபணத்தை நாசம் செய்வதற்கு பதிலாக, மக்களுக்கு பயன் பெரும் வகையில் புதிய மின், நீர்பாசன திட்டங்களுக்கு செலவு செய்யலாமே ?   10:52:47 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
13
2013
அரசியல் வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாதுகருணாநிதி
நீங்க எங்க வந்து என்ன சொல்றீங்க   10:54:44 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மே
13
2013
அரசியல் வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாதுகருணாநிதி
நாங்க வாடா, போடா, அப்படின்னு சொல்றதே இல்லை. எங்க ஊரு பாஷையிலே வாலே, போலே, அப்படிதான் சொல்லுவோம் .   10:53:24 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

மே
8
2013
அரசியல் புன்னகையில் காங்., டென்சனில் பா.ஜ.,
இப்படி சொல்லியே மனசை தேத்திக்க வேண்டியதுதான் .   11:26:09 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

மே
8
2013
அரசியல் புன்னகையில் காங்., டென்சனில் பா.ஜ.,
ஆமா ... அம்மையார் ஐந்து தொகுதிகளில் ஆட்களை நிருத்தினாங்களே .. அது என்னாச்சி .. டெபொசிட் கிடைச்சுதா?   11:23:34 IST
Rate this:
4 members
0 members
108 members
Share this Comment

மே
8
2013
அரசியல் புன்னகையில் காங்., டென்சனில் பா.ஜ.,
மோடியே வைத்து வித்தை காட்டிட்டும் பலன் இல்லையே... வடை போச்சே .   11:21:24 IST
Rate this:
15 members
0 members
125 members
Share this Comment

மே
8
2013
அரசியல் புன்னகையில் காங்., டென்சனில் பா.ஜ.,
சட்ட மன்றத்துக்குள் இனி பலான படம் பார்க்க முடியாதே ...   11:20:31 IST
Rate this:
9 members
0 members
100 members
Share this Comment