இந்திய மண்ணுக்கும் தன்மை உண்டு என்பதை இட்டலியன் புரியட்டும், முதலில் இந்தியாவை வசியம் செய்து ஆண்டுவரும் இதளியசிக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும்,சபாஷ் சுப்ரீம்கோர்ட் தீர்மானம், இதுதான் ஆப்பு.
15-மார்-2013 00:43:42 IST
தமிழினத்துரோகி என்றால் ஒரே நபர்தான் கலைஞ்சர் கருணாநிதிதான் (கபட நடிகன்), இவரை எதித்து நிற்கும் துணிச்சல் அம்மாவுக்கு மட்டும்தான் உண்டு, ஆகவேதான் மக்கள் உங்களை தேர்ந்து எடுத்துள்ளார்கள். இந்த தீர்மானத்திற்கு நன்றி
31-டிச-2012 13:41:16 IST
இந்த சம்பவம் நடக்கும் என்று எனக்கு தெரிந்ததுதான், இதே இடத்தில கருணாநிதி இருந்திருந்தால் கூடி இருந்து கும்மாளம் அடித்திருப்பார்கள், கொஞ்சம் பொறுங்கள் நமக்கு ஒரு நல்ல எதிகாலம் இருக்கு,
27-டிச-2012 12:24:28 IST