விவசாயிகளுக்கு அரசு கொடுக்கும் நிதி உதவி சரியான முறையில் கிடைக்க வேண்டும். இல்லை எனில் யாராவது அரசு ஊழியர்களே தவறான முறையில் இந்த பணத்தை பயன் படுத்துவார்கள்,,,அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும்,.,
15-மே-2013 14:59:35 IST
நல்லது நடந்தால் சரிதான்,,ஆனால் நம் தமிழ் நாட்டில் இளைஞர்கள் படித்தும் வேலை இல்லாமல் மன வேதனையுடன் இருக்கிறார்கள் என்பது அரசு ஒரு போதும் மறக்கக்கூடாது,,
15-மே-2013 14:53:59 IST
ஆரம்பத்திலே அதிமுகாவை ஒதுக்கி வைத்தவர் திரு.திருமாவளவன் அவர்கள் இந்த முறை கூட்டணியில் யாருடனோ தெரியல,தே.மு.தி.க. கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்தான், நல்லாட்சி நடத்தி வரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் தே.மு.தி.க.
15-மே-2013 11:31:06 IST
திரு.சிவகார்த்திகேயன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்..எப்போதும் ஜாலியாக இருப்பார் ,,அண்ணா உங்க படம் வற்றி பெற எனது வாழ்த்துக்கள்.,
10-மே-2013 15:26:47 IST