பிரதமருக்கு கடிதம் எழுதினால் பதில் இல்லை காவிரி நீர் இல்லை மழை இல்லை மத்திய மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் இல்லை வளர்ச்சி திட்டங்களுக்கு துரித அனுமதி இல்லை மண்ணெணெய் ஒதுக்கிடு குறைப்பு
இது மத்திய அரசின் கேவலமான செயல் மாநிலத்தின் குறைகளை கேட்க வேண்டுமே தவிர.. நேரம் கொடுத்து 10 நிமிடத்தில் முடிக்க வேண்டும் என்று மணி அடிப்பது மாநிலத்திற்கு பெரிய அவமானம்.. இந்த கூட்டம் மத்திய அரசின் ஒரு சம்பிரதாயமாகவே அமைத்திருக்கிறது குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்கு இது என்ன பட்டிமன்ற கூட்டமா இல்லை quiz நிகழ்ச்சியா…
27-டிச-2012 14:52:31 IST
பிரதமருக்கு கடிதம் எழுதினால் பதில் இல்லை காவிரி நீர் இல்லை மழை இல்லை மத்திய மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் இல்லை வளர்ச்சி திட்டங்களுக்கு துரித அனுமதி இல்லை மண்ணெணெய் ஒதுக்கிடு குறைப்பு தமிழகம் இந்தியாவில் தான் இருக்கிறதா? மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கபடுகிறது. இதற்கு முடிவு தான் என்ன? NDC -இல் நேரில் கருத்தை முன் வைக்கவும் உரிமை இல்லையா? 10 நிமிட புதிய கெடு எதற்கு?
27-டிச-2012 12:37:32 IST
சமீபத்தில் வெளி வந்த "சுந்தர பாண்டியன்" போன்ற திரைப்படங்கள் படியில் பயணம் செய்வதை ஹீரோயிசம் ஆக சித்தரிப்பதால் வரும் வினை. என் நண்பன் இதேபோல் ஒரு படிக்கட்டு பயணத்தில் இறந்துவிட்டான் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது. அவனை இழந்த பெற்றோர் இன்று நிராதரவாக. மீட்க முடியாதது உயிர். அனைவரும் சிந்தித்து தவிர்க்கவேண்டியது படிக்கட்டில் பயணம்.
11-டிச-2012 09:03:53 IST
Don't blame govt for everything Individual factory owners are responsible for the safety of the people working at their premise. I don't use crackers for the past 15 years. We can not expect everything to be dictated by law.
05-செப்-2012 17:41:11 IST