Advertisement
தினமலர் முதல் பக்கம் » nsathasivan அவரது கருத்துக்கள்
nsathasivan : கருத்துக்கள் ( 61 )
nsathasivan
Advertisement
ஏப்ரல்
20
2013
சிறப்பு பகுதிகள் இது அரவாணிகளின் கதை...- எல்.முருகராஜ்
திருநங்கைகளுக்காக அரசு கல்வி ,வேலைவாய்ப்பு ,சுயதொழில் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் . தனி இட ஒதுக்கீடும் வேண்டும் . சமூகம் ஒதுக்கி வைக்கலாம் ஆனால் அரசாங்கம் அவர்களை ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும் ?.    18:52:27 IST
Rate this:
1 members
1 members
18 members
Share this Comment

ஏப்ரல்
4
2013
சினிமா வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன் சுவாதி...
அரசியலில் சேரலாம் இப்போதைக்கு நல்ல வருமானம் தரும் தொழில் .   09:37:43 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
22
2013
விவாதம் கிராமப்புற மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, அவர்களுக்கு மடிக்கணினி அவசியமா ?
இலவச மடிகணினி ரூபாய் 5000/- முதல் ரூபாய் 8000/- வரை விற்கபடுகிறது .   20:00:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் ஜாதி ரீதியான விமர்சனம் போலீஸ் வழக்கு ; எழுத்தாளர் ஆஷிஸ் நந்தி பேசியது என்ன ?
ஆஷிஸ் நந்தி பேசியது தவறு தான். நல்லவர்களும் , கெட்டவர்களும் எல்லா மதத்திலும் ,ஜாதியிலும் இருக்கிறார்கள்.    17:10:14 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
19
2013
பொது டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு ரூ.1,000 கோடி!
தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன என்பதை கண்டறிய வேண்டும் .   19:16:30 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
20
2013
அரசியல் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜெ., அறிவிப்பு
பேசாமல் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் மத்திய அரசு தான் என்று சொல்லிவிட்டால் போகிறது .   19:12:42 IST
Rate this:
3 members
0 members
60 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் நான்கு மாதத்திற்குப்பின் மின்தடை இருக்காது: சொல்கிறார் அமைச்சர் செல்லப்பாண்டியன்
நான்கு மாதங்களுக்கு பின்னா ? அல்லது நான்கு வருடங்களுக்கு பின்னா ?   18:50:56 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
20
2011
கார்டூன்ஸ் சாதிக் பாட்சா தற்கொலையில் கிளம்பும் சந்தேகங்கள்
பாட புத்தகத்தில் இருந்த திருவள்ளுவர் படத்தை ஸ்டிக்கர் கொண்டு மறைத்தவர் யார் ?   18:46:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
17
2013
அரசியல் டீசல் விலை - எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை: கருணாநிதி தனது நிலையை விளக்குவாரா?: முதல்வர் கேள்வி
உடனே அநியாயமாக உயர்த்திய பால் விலை,பேருந்து கட்டணம், மின் கட்டணம் குறைக்க வேண்டும் .   20:45:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
13
2013
அரசியல் இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
பார்லிமென்ட் தேர்தல் நெருங்குவதால் இது போல அறிவிப்புகளும் , செயல்படாத திட்டங்களும் வந்து கொண்டே இருக்கும் .   13:35:15 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment