E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
manal sharqia : கருத்துக்கள் ( 129 )
manal sharqia
Advertisement
Advertisement
ஜனவரி
22
2014
அரசியல் பா.ஜ.,வுடன் தேமுதிகஇல.கணேசன் நம்பிக்கை
உங்க கூட்டணி யில் ஒரு சீட்டுகூட வராது,,,   16:52:12 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
5
2013
சினிமா ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கவுரவம் - கனடாவில் உள்ள தெருவுக்கு ரஹ்மான் பெயர்...
திமிர், தெனாவெட்டு, தற்பெருமை, தலைக்கனம் கொண்ட இசை அமைப்பாளர்கள் மத்தியில் ஏ.ஆர். ரஹ்மான். பெஸ்ட் மென்., எந்த ஒரு சலசலப்பிலும் சிக்காத சிறந்த மனிதர்.,   12:35:47 IST
Rate this:
16 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
6
2013
சினிமா மீண்டும் பிரச்னை செய்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது உறுதி - கமல் பேச்சு...
வாணி ன்னு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திட்டு அறுத்து விட்டுட்டு, பாம்பே கிரேன்ட் ரோட்டில பஜாரியா இருந்த சரிகா வ கூட்டி வந்து புல்லை குட்டிகளா பெத்துட்டு, இப்ப கவுதமிய கல்யாணமே செய்யாம குடும்பம் நடத்துற உத்தம சீலரே,, உங்க பொது வாழ்க்கையும், குடம்ப வாழ்கையும் சிரிப்பா சிரிக்கைலே நீங்க இந்தியாவுல இருப்பதை விட சோமாலிய போவதே மேல்.. என்ன விஸ்வரூபம் படம் வெற்றி நடை போட்டு ஒடிச்சா எந்த நாதாரிடா எழுதி கொடுத்தான் இத..   12:07:56 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2013
பொது அஷராம்பாபு ஆசிரமத்தில் போலீஸ் குவிப்பு
இது போன்ற காஸ்ட்லியான ஆசாமிகள் இளம்பெண்ணை சூறையாடுகிறார்கள்,, பேத்தி வயசு.. அந்தப்பெண் பாவம்.. நம் அரசு தக்க நடவடிக்கை எடுத்து நீதியை நிலை நாட்டினால் பெண்களுக்கு கண்ணியம்,, கண்டும் காணாமலும் விட்டால் இது தொடரும்..   11:30:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2013
அரசியல் “என்னத்த சாதிச்சீங்க.,” விவாதிக்க தயாரா? சுதந்திரதினத்தில் பிரதமருக்கு மோடி சவால்
பட்டுக்கோட்டைல கூட மோடி கொடி ஏத்த மாட்டார் பாருங்க..   16:58:47 IST
Rate this:
24 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2013
அரசியல் “என்னத்த சாதிச்சீங்க.,” விவாதிக்க தயாரா? சுதந்திரதினத்தில் பிரதமருக்கு மோடி சவால்
எத்தனை பாமர மக்கள் ரோட்டில் செத்து கிடக்கிறார்கள் பெட்ரோல் விலை, டீசல் விலை யினால்? கீ போர்டை மூடி வெய்ங்க சார்.. வாஜ்பாய் ஆட்ச்சில இந்தியாவ கண்டு யார் அஞ்சியது,, ஒரு ப்ளைட்ட கடத்தி வெச்சிக்கிட்டு தீவிரவாதியா விட்டால் ப்ளைட்ட தர்றேனான் கொண்டு போய் பத்தரமா ஜஸ்வந்த் சிங் விட்டுட்டு வந்தார்.. 240 கிலோ மீட்டர் கார்கில் உள்ளே பூந்தான், அவன அடிச்சி விரட்ட 750 சிப்பாய்கள பறிகுடுத்துட்டு இன்னி வர கார்கில் வெற்றி கொண்டாடுறோம்,, இதுல 1500 சவப்பெட்டி வாங்கியதில வேற ஊழல்,, திரு த்யாகி ன்னு ஒரு முன்னாள் ராணுவ கமாண்டர் அடிக்க வேண்டிய கொள்ளை அடிச்சார் வாஜ்பாய் பெரிதல.. போங்க சார் இந்தியாவ கண்டு உலகம் பயந்துச்சாம்..   16:56:50 IST
Rate this:
33 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2013
அரசியல் “என்னத்த சாதிச்சீங்க.,” விவாதிக்க தயாரா? சுதந்திரதினத்தில் பிரதமருக்கு மோடி சவால்
கவலைபடாதிங்க, இவர் அடுத்த வருஷம் அருப்புக்கோட்டைல வேணுன்னா கொடி ஏத்தி உரை நிகழ்த்துவார்,,   16:43:51 IST
Rate this:
43 members
0 members
169 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2013
அரசியல் “என்னத்த சாதிச்சீங்க.,” விவாதிக்க தயாரா? சுதந்திரதினத்தில் பிரதமருக்கு மோடி சவால்
மோடி யின் பிதற்றல் வார்த்தைகள் அவரை ஒரு சைக்கோ போல மாற்றிவிட்டது, இவரின் பேச்சில் ஒரு கவர்ச்சி இல்லை,, பாய்ன்ட் இல்லை, ஒரு லாஜிக் இல்லை ஸ்ட்ரீட் பைட்டரை போல பேசுகிறார்.. ஒரு முதிர்ந்த அரசியல் வாதிக்கு உரிய எந்த சொல்வன்மையும் இவரிடம் இல்லை... ஒரு வெறி இருக்கிறது, அது மத வெறி, மனித உயிர்களுக்கு எதிரான ஒரு தணல் இருக்கிறது இவரின் வார்த்தையில், புள்ளி விவரம் இல்லாத சாதனைப்பட்டியல், கள்ள சாராயம், பாண் பராக், குட்க மசாலா, குஜராத்தில் நிரம்பி வழிகிறது, விபச்சாரத்திற்கும் பண்பாட்டு சீரழிவிற்க்கும் அஹ்மதாபாத்தில் பஞ்சமே இல்லை,, இவர் மாநிலம் சொர்க்க பூமி என்று இவரும் இவர் சார்ந்த பத்திரிகைகள் மட்டுமே அள்ளி விடுகின்றனர்,, பால் உற்பத்தி, நெசவுத்தொழில், வைர வியாபாரங்கள், கலைப்பொருட்களின் ஏற்றுமதி வருவாய்கள்,,, இவர் முதல் மந்திரி ஆகும் முன்பிருந்து நல்வண்ணம் இருந்து தான் வருகிறது,, இதெல்லாம் சொன்னால் யார் நம்புவார்கள்,, பத்திரிகை கள் தான் மனிதருக்கு குதிரை கண் கவசம் போல போட்டு இழுத்துக்கொண்டு போகிறதே?   16:35:04 IST
Rate this:
447 members
0 members
308 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2013
அரசியல் பிரதமர் ஏன் மவுனம் சாதிக்கிறார் மோடி
இது சுதந்திர தின உரையா, இல்லை தேர்தல் பிரச்சாரக்கூட்டமா? இதில் நேற்று என் சுதந்திர உரை பெரிதா மன்மோகனே உன் சுதந்திர உரை பெரிதா என்று சவால் விடுகிறார் பாரத பிரதமரிடம்,,   11:47:40 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2013
அரசியல் மோடியை விட நிதிஷ் சிறந்த பிரதமர்பா.ஜ., எம்.எல்.ஏ.,
சூப்பர் அண்ணே,, இத இத தான் எதிர்பார்க்கிறோம்.. நடுவுல தொங்கிட்டிருக்குற லாலு ப ஜ க வோட சேர்த்து விட்டுட்டு, நீங்க நிரந்தர முதல்வரா பீகார்ல தொடருங்க...   17:46:37 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment