vasan : கருத்துக்கள் ( 416 )
vasan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
14
2017
சம்பவம் மல்லையாவை அடைக்க மும்பை சிறை தயார்?
எவ்வளவோ குடும்பம் இந்த குடியால் அழிந்து போய் உள்ளது...அதுல வந்த காசுதானே அந்த வயத்து எரிச்சல் உன்ன சும்மா விடாது. மத்தவன் செஞ்சான் அதனால நானும் தப்பு செய்யறேன்னு சொல்லி நியாயம் கற்பிக்க கூடாது....   10:34:35 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
சினிமா ஆஸ்திரேலியாவில் இந்திய தேசிய கொடி ஏற்றிய ஐஸ்வர்யா ராய்.....
முதலில் ஒரு நல்ல உடலை மறைக்கும் ஆடையை அணிந்து பெண்ணாக வந்து கொடியை ஏற்று....வட இந்தியர்களுக்கு வேறு நல்ல ஆட்கள் இல்லையா சமூக ஆர்வலர்கள் எவ்வளவோ பேர் உள்ளனர்...   10:36:20 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
பொது அயோத்தி நிலத்தை விட்டுத் தருவோம் முஸ்லிம் தலைவர் அமைதி பேச்சு
பேசாமல் அந்த இடத்தில் ஒரு நல்ல மருத்துவமனையை கட்டி அதில் மசூதியையும், கோவிலையும் கட்டினால் என்ன.....விட்டுக்கொடுப்பவன் கெட்டு போவதில்லை கெட்டுபோனவன் விட்டு கொடுப்பதில்லை...அதற்காக தாய் நாட்டை விட்டு கொடுக்க சொல்லவில்லை..ஏழை மக்களுக்கு பயனுள்ள வற்றை செய்யலாமே...யார் பாவம் செய்தாலும் அது அவர்களையும் சந்ததிகளையும் பாதிக்கும்...வினை பயன் கண்டிப்பாக அனுபவிக்க பட வேண்டியது..வாழ்க வளமுடன்   10:28:14 IST
Rate this:
8 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2017
பொது தென்மேற்கு பருவமழை இயல்பை விட 21 சதவீதம் அதிகம்
அப்படியே எல்லா தண்ணீரையும் கடலில் மறக்காம விட்டு விடணும் ஓகே......   12:11:18 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2017
உலகம் 2 வாரத்திற்குள் இந்தியா மீது தாக்குதல் சீனா எச்சரிக்கை
வியட்நாமில் தோற்று ஓடியவர்கள் தான் இவர்கள் நம் வீரர்களின் வீரத்திற்கு முன்னர் இவர்கள் எல்லாம் ஒன்று இல்லை... சீனா படை உண்மையான போரை பார்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நம் வீரர்கள் ஒவ்வொரு நாளும் காஷ்மீரில் போரை சந்திக்கிறார்கள். இவர்களின் ஆயுதங்கள் உண்மையில் எந்த அளவிற்கு தரம் வாய்ந்தது என்று தெரிந்து விடும் ஏற்கனவே இவர்கள் தயாரித்த JF-17 விமானம் அவசரமாக தயாரித்து ராணுவத்தில் சேர்த்து பின்னர் அதை இவர்களே வேண்டாம் என்று கை கழுவி விட்டனர்... இவர்களுக்கு அதிக அளவில் உற்பத்தி செய்ய தெரியுமே தவிர நவீனமாக தயாரிக்க தெரியாது...   09:46:10 IST
Rate this:
5 members
1 members
30 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2017
உலகம் இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை
இவன் ஒரு நாள் சீனா காரனுக்கே ஆப்பு வைக்க போறான் அது சீக்கிரமா நடக்கும்......இல்லையென்றால் சீனாவில் எல்லோரையும் மத மாற்றம் செய்து இன்னொரு பாகிஸ்தானாக மாற்றி விடுவான்......   14:58:50 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

ஜூலை
29
2017
பொது வடகிழக்கு மாநிலங்களில் நிறுவப்படாத ஆகாஷ் ஏவுகணை சிஏஜி அறிக்கை
கடைசியில் 23 ஆம் புலிகேசி படம் மாதிரி ஆகிவிடப்போகிறது...ஹீ ஹீ .....சும்மா தான் சொன்னேன் உண்மையில் இப்போ சப்ப மூக்கன் நம்ம கூட மோதினால் அவனுக்கும் பெரிய ஆதி விழும் என்று நன்றாக தெரியும் அதானல் தான் வெறும் அறிக்கை போர் நடத்துகிறான்..ண்மையில் சீனாக்காரன் நம் வளர்ச்சியை பார்த்து பார்த்து கொஞ்சம் பயப்படுகிறான் என்பது உண்மை   15:17:18 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
23
2017
பொது மேகதாது அணை விளக்கம் கேட்கும் கமிஷன்
எப்படியோ தமிழகத்தை பாலைவனமாக மாற்றாமல் விட மாட்டார்கள்........   13:14:03 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
13
2017
சினிமா இந்து மதம் யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல : கமலுக்கு கஸ்தூரி ஆதரவு...
இவர்களுக்கு இந்து மதத்தை பற்றி மட்டும் சொல்ல தைரியம் இருக்கு. மற்ற மதத்தில் இருக்கும் குறைகளையும், அநியாயங்களையும் எடுத்து சொல்ல ஒருவரும் கிடையாது.   18:02:28 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

ஜூலை
15
2017
உலகம் 2011 உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் சூதாட்டம் ரணதுங்கா புகார்
உன்னோட நாடு டீமை ஒழுங்காக ஆட சொல்லிக்கொடு......தோற்று விட்டால் எல்லோரும் சொல்லுவது தானே   10:25:02 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment