adalarasan : கருத்துக்கள் ( 1461 )
adalarasan
Advertisement
Advertisement
ஏப்ரல்
23
2018
பொது தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
எதிர்க்கட்சிகள் நீதிமன்ற தீர்ப்புக்கள் தனக்கு சாதகமாக வந்தால் நல்ல நீதிபதி இல்லை என்றால், நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து செயலிழக்க செய்வது போன்ற யுக்திகளை கையாளலாம், என்பதால், நாயுடு அவர்கள் எடுத்த முடிவு சரியானதே முன்பு ஒரு தலைமை நீதிபதி மேல், அவர் குடும்ப உறுப்பினர்கள் அளவுக்கு மேல் சொத்து சுமார் 100 கோடிக்குமேல் என்ற குற்றச்சாட்டு எழுந்தது அப்பொழுது எல்லாம் இதே காரணத்திற்க்காக லோக்சபையில் தீர்மானம் கொண்டு வரவில்லை? குறிப்பாக, இதில் முன்னோடியாக இருக்கும் கபில் சிபில் அவர்களுடைய, கேசுகளில் அவர் நேரடியாக, நீதிபதிகளை குற்றம் சொல்லி வாதாடி, அச்சுறுத்தும் பழக்கம் உள்ளவர்> 2g ZERO LSS" famous ஆகையால் இது ஒரு அரசியலாக்கும் [எதிர்காட்ச்சுகள் சில] நடவடிக்கை என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்   12:17:33 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
அரசியல் திருவாரூரில் உதயநிதி ஆயிரம் விளக்கில் அருள்நிதி!
தலைவர் 2 வருடங்கள் முன்பே கூறினார்?தி. மு.க. வை தன் குடும்பம்தான் காப்பாற்றும் என்று ஆகையால், இன்னும் குடும்ப உறுப்பினர்கள், சுற்றத்தார்கள், பெயர்கள், சீட் லிஸ்டில் வருவது திண்ணம்? எடுத்த எடுப்பில், இளைஞர் அணி தலைமை பதவி,[வேறு யாருக்கு கிடைக்கும்] அவருடைய தந்தையை போல், இனி இன்னும் 35 வருடங்கள், அதே பதவியில் இருப்பார்.   12:14:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
பொது எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால் மக்கள்... எரிச்சல்!
சுமார் 50 வருடங்களாகவே, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் தரம், மிகவும் குறைந்து, வெறுப்பு, வன்முறை, எல்லாம் சுயநலத்திற்க்காக தூண்டிவிடும் சக்திகள், பணம் சம்பாதிர்பதற்க்காகவே, மிரட்டல் அரசியல் செய்வது, தனியார் கம்பெனிகளில் வன்முறை, தொழிலாளர் இயக்கங்கள், மிரட்டி,தங்கள் சுயநலம் அடைவது போன்ற செயல்கள் தலை தூக்கி, இப்பொழுது பெரும்பாலான மக்கள், எல்லோருமே மோசமானவர்கள் ஆகையால்,, நம்ப கிடைச்ச பணத்தை வோட்டிற்காக, பெறுவோம், என்ற நிலைக்கு தள்ள பட்டுவிட்டனர் இதற்கு மாறுதலாக, சுயநலம் இல்லாத, நாட்டிற்காக உழைக்கும் அரசியல்வாதிகள் தலைதூக்கினால், நாடு முன்னேறும் இல்லையென்றால், தொழிற்சாலைகள் வேண்டாம், உயர்தர, கல்வி வேண்டாம், தரம் உள்ள, ஆசிரியர்கள், வேண்டாம்,மாணவர்கள் எல்லாம் முன்னேறக்கூடாது, பலர் ஏழையாகவே இருந்தால்தான், தங்கள் அரசியல் ஓடும் போன்ற எண்ணங்கள் கொண்டவர்கள், நாட்டை குட்டிச்சுவுறு ஆகிவிடுவார்கள்?   22:19:17 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
அரசியல் பிரதமரை சந்திக்க முதல்வரை அழைத்து செல்வேன் ஸ்டாலின்
தலைவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை? இவர் முதல் அமைச்சரை அழைத்து செல்வாரா?   22:13:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
அரசியல் தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம் 7 கட்சி ஆதரவு
கபில் சிபில் அவர்கள், வாதாடும் கிசுக்கள் எல்லாமே, குற்றவாளிகளை எப்படி தக்க வைப்பது என்பதுதான்இதில் பல, காங்கிரஸ் தலைவர்களும்,மாட்டிக்கொண்டு, எப்படி தீர்ப்பு இவ்வாறு seykinrana vazhaவருமோ என்ற பயத்தில் உள்ளனர்தலைவரே குற்றவியல் பிரிவில் கேஸ் போட்டு, ஜாமீனில் உள்ளார்இவை எல்ல்லாம் மனதில் கொண்டு,நீதிபதிகளை மிரட்டவுடர்க்காக,தப்பான வழியில் சென்று,நீதிமன்றங்களை செயல் இழக்க அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இவைவெற்றி பெறாது காங்கிரஸ்ஸிலேயே, சில, தலைவர்கள், உயர்தர வக்கீல்கள், இதற்கு உடந்தை இல்லைமுக்கியமாக சிலர் ,இப்பொழுது உள்ள அரசு போடும் கிடிக்கிப்பிடியிலிருந்த தப்பிக்க, ஆளும் கட்சிக்கு எதிரான, அரசியலுக்காக, இந்த யுக்தியை பயன் படுத்துகிறார்கள்?   22:11:19 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
20
2018
கோர்ட் தாவூத் சொத்துகளை பறிமுதல் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ரொம்ப சீக்கிரமா 30 ஆண்டுகளுக்குள், முடிவு வந்து விட்டதே?இதே பாகிஸ்தானாக இருந்தா, எப்பவோ, அபேஸ் ஆமாம், காஸ்மீரிலிருந்து விரட்டப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், சொத்துக்களை சூறை ஆடினார்களேஅந்த கேஸுகள் வொன்றும் எடுக்கவில்லையா? ?   21:59:42 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
அரசியல் அமேதி, சிங்கப்பூரை போல் மாறும் ராகுல்
இவ்வளவுநாளா 4 தலைமுறை உங்கள் குடும்பம் அனுபவித்ததோட சரிஅந்த ஊருக்கு ஒருவித முன்னேற்றமும் இல்லை? பேசாம சவடால் உடாம இருங்க?   12:18:59 IST
Rate this:
3 members
0 members
53 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
அரசியல் கர்நாடக முத்திரை ரஜினி திடீர் அமைதி
அரசியல் ஒரு சாக்கடை என்று பல ஆண்களுக்கே முன்பே கூறப்பட்டது இப்பொழுது, குறிப்பாக தமிழ்நாட்டில், இன்னும் மோசமாகி விட்டது இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று புரியவில்லை?   21:58:33 IST
Rate this:
1 members
2 members
16 members
Share this Comment

ஏப்ரல்
17
2018
அரசியல் கவர்னர் நடவடிக்கை ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில், கழகங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும், முறைகேடுகளை, ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் கண்ணியமான, நல்ல, தகுதி உள்ள, தலைவர்கள், ஆசிரியர்கள், அப்பாயிண்ட் பண்ணி, நடைமுறைப்படுத்துவதை, கவர்னர் அவர்கள் மேற்கொள்கிறார்கள் என்று நம்புகிறோம்.? இதில் பல அரசியல்வாதிகளுக்கும், முறைகேடுகளினால்,பயனுற்றவர்களுக்கும், கோபம் வருவது, எதிர்பார்த்ததுதான்? முறையாக, விசாரித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், சட்டப்படி, கடுமையாக, தண்டிக்கப்பட வேண்டும் இதில் அரசியல்வாதிகள், குழப்பம் ஏற்படுத்தாமல், நீதித்துறையிடம், விடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்   12:28:46 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
16
2018
பொது காவிரியில் அரசியலை அகற்றுங்கள் பிரகாஷ்ராஜ்
சார் நீங்க முதல, கருநாடகா, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடனுமா, இல்லையா, என்பதில் உங்கள், அபிபிராயத்தை பதிவு செய்யுங்கள், அப்படி திறக்கவில்லை என்றால், என்ன செய்யவேண்டும் என்பதை கூறுங்கள்? உங்கள் கருது மழுப்பவதோடு, கர்நாடகாவை ஆதரிப்பதாக இருக்கு? ஒரு பக்கம் மோடிஜியை எதற்கும் எதிரிக்கும்,[நல்லது செய்தால் கூட], நீங்கள்,இந்த விஷயத்தில் ஏன் மழுப்புகிறார்கள்? நீங்கள் அரசியல்வாதிகளை விட மோசமோ என்று தோன்றுகிறது மக்கள் மடையர்கள் இல்லை?   12:26:51 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment