இது உண்மையான செய்தியா என்று அறியவில்லை...இது வரை நான் விசாரித்த வரையில் இதுபோல் அவசர கால சான்றிதழ் அளிக்கப்பட்டு விட்டது என்பது தெரியவில்லை..இருந்தாலும் இதுபோல் செய்தியை கேள்வி பட்டது சந்தோசம்.. ஏனென்றால் நிறைய இந்தியர்கள் இங்கு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.. தாயகம் திரும்ப முடியாமல்..தினமலர் இது போல் சௌதி அரேபியா செய்திகளை மேலும் தினமும் தந்து கொண்டு இருந்தால் நிறைய சௌதி வாழ் தமிழர்கள் சந்தோசபடுவார்....
11-மே-2013 13:14:17 IST
இந்த சட்டத்தை முறையாக பயன்படுத்தி வன்முறை கும்பலிடம் முறையாக இழப்பீடு வாங்குவதன் மூலம் இது போன்ற குற்றங்கள் செய்ய இனி பயப்பட வேண்டும்..வெறும் இழப்பீடு மட்டும் போதாது..தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருந்து மரங்களை வெட்டி சேத படுத்தியதற்காக தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்..
07-மே-2013 11:21:36 IST
கோர்ட் தானே முன்வந்து கேள்வி கேட்பதற்கு முன் அரசு இதற்காக தனி கவனம் செலுத்தி கடுமையான சட்டங்கள் இயற்றி தக்க தண்டனை நிறைவேற்ற வேண்டும்..முத்து லட்சுமியின் பிரிவை தாங்க முடியாத அவரது பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.இது போலும் அழுகை குரல் எங்கும் இனி எங்கும் கேட்க கூடாது..
28-ஏப்-2013 11:56:46 IST
இந்தியா கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம். இனியும் இந்தியா அமைதி விரும்பும் நாடு என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.
26-ஏப்-2013 13:40:08 IST
நக்கிகள் பேசும் வக்கிர வார்த்தைகளை கடந்து முழுக்க, முழுக்க நன்மை பயக்கும் திட்டமாக உள்ளது, இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அல்லது அனைத்து மாநகராட்சிகளிலும் தொடங்கினால் நல்லா இருக்கும்...
23-ஏப்-2013 10:45:33 IST
தலைவரே ஒரு குழப்பமும் இல்லை, நீங்க குட்டையை குழப்பிவிடுவது தான் உங்களின் பணி, நம்ம மக்கள் கிட்ட கேட்டு பாருங்க உள்நாட்டு முனையம் ஒண்ணு, உள்நாட்டு முனையம் ரெண்டுன்னு சொல்வதை விட காமராஜர் முனையம், எம்.ஜி.ஆர் முனையம்ன்னு சொன்ன மக்கள் சீக்கிரம் புரிஞ்சு கிருவாங்க, அதனால குழப்பாம, குழம்பாம இருங்க....
17-ஏப்-2013 11:21:29 IST