Advertisement
Ravichandran Narayanaswamy : கருத்துக்கள் ( 696 )
Ravichandran Narayanaswamy
Advertisement
Advertisement
மார்ச்
16
2016
அரசியல் அதிக விலை மின்சாரத்தால் ரூ.1 லட்சம் கோடி கடன் கருணாநிதி
ஆற்காட வீராசாமியை போல தூங்குமூஞ்சி அமைச்சர் உலகத்திலேயே இல்லை - எந்த அழகில - கிழவர் இதெல்லாம் பேசுகிறார் - திமுக தேர்தலில் நிற்கபோவதில்லை என்று தகவல் வந்ததே - உண்மையா - பாவம் தேர்தலில் இருந்துவிட்டு போங்கள் - தேர்தலில் நிற்கப்போகும் சிரிப்பு கட்சி திமுக தான் - அண்ணா மட்டும் இருந்திருந்தால் ரத்த வாந்தி எடுத்திருப்பார் - அழகாக கொடுத்த குழந்தையை சிதைத்துவிட்டாயே என்று அழுதிருப்பார் - நல்லகாலம் இல்லை - ஜெய் ஹிந்த்   14:35:00 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
9
2016
அரசியல் கனிந்தது பழம் பாலில் விழும் தே.மு.தி.க., குறித்து கருணாநிதி பதில்
இவர் 93 வருட வாழ்க்கையில் எந்த கேள்விக்கும் இவர் நேரிடையாக பதில் சொன்னதில்லை - அதனால் தானோ என்னவோ பல வழக்குகள் விரைவாக முடிக்கப்படுகின்றன - இல்லாவிட்டால் நீதிபதிகளே வேறு வேலைக்கு போயிடலாம் என்று யோசிக்கும் அளவுக்கு இவர் ஏடாகூடமாக பேசுவார் - இவருடைய எல்லா பேச்சுக்கும் இவருக்கும் சம்பந்தம் இருக்கும் - அதாவது குற்றம் என்ற ஒன்று இருந்தால் அதில் கருணா என்ற பெயர் இருக்கும் - ஐந்து பூதங்களையும் துல்லியமாக கொள்ளை அடித்தும் கொலைகள் செய்தும் ஒரு குற்றத்திலும் மாட்டாத ஒரே தலைவர் இவர் தான் - ஆனால் இவரை விட கீழ்த்தரமாக எந்த தலைவரும் இந்தியாவில் விமர்சிக்கப்பட்டதில்லை - விமர்சிப்பவர்களுக்குதான் வெட்கமாக இருக்குதே தவிர அவர் எதையுமே பொருட்படுத்துவதில்லை - இவர் முதல்வரானால் நாம் இந்த நாட்டிலேயே அகதிகளாவோம் - கொலை கொள்ளைகள் எல்லாம் வானிலை அறிக்கைபோல் ஒரு அவசியமான செய்தியாகும் - ஜாக்கிரதை - ஜெய் ஹிந்த்   08:16:09 IST
Rate this:
206 members
0 members
175 members
Share this Comment

மார்ச்
5
2016
அரசியல் கரைபுரண்டு ஓடிய 45 சதவீத கமிஷன்
அதிமுக ஒரு ஊழல் கட்சி தான் - ஆனால் திமுக மஹா மகா ஊழல் கட்சி - அவர்களை விட்டால் குடும்ப கட்சி தலைவர் அம்பானியை மிஞ்சி விடுவார் - அதற்குதான் அவர் இவ்வளவு பாடுபடுகிறார் - இந்த அம்மையாரால் நிர்வாகம் பண்ண முடியவில்லை - அடி மட்டத்தில் கொள்ளை அடிக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் நிச்சயம் இருக்கிறார்கள் - ஆனால் எப்படி இருப்பினும் திமுகவை விட அதிமுக பரவாயில்லை - அம்மையார் கொஞ்சம் உழைத்து திருடர்களை இனம் கண்டு - அவர்கள் கொள்ளை அடித்ததை மக்கள் முன் கொண்டு வரவேண்டும் - அன்புமணிக்கு ஆதரவு கொடுங்கள் - நிச்சயம் ஒரு மாற்றம் வரும் - ஜெய் ஹிந்த்   08:17:06 IST
Rate this:
116 members
0 members
25 members
Share this Comment


பிப்ரவரி
29
2016
பொது ராகுல், கெஜ்ரிவால், யெச்சூரி உள்ளிட்ட 9 பேர் மீது தேச துரோக வழக்கு
சார் உங்கள் வாயை அடக்கி பேசுங்கள் - பாகிஸ்தானில் ஹிந்துக்களை அழித்தது போதாதென்று மதக்கலவரத்தை இங்கு ஏற்படுத்தாதீர்கள் - எங்களுக்கு தெரிந்த நல்ல முஸ்லிம் தோழர்கள் உள்ளனர் - உங்களை போன்ற மதவெறி பிடித்து காங்கிரஸ் காரன் எது செய்தாலும் சரி என்று சொல்பவர்கள் ரொம்ப குறைவு - திருந்துங்கள் - ஜெய் ஹிந்த்   12:42:02 IST
Rate this:
9 members
0 members
43 members
Share this Comment

பிப்ரவரி
29
2016
பொது ராகுல், கெஜ்ரிவால், யெச்சூரி உள்ளிட்ட 9 பேர் மீது தேச துரோக வழக்கு
காங்கிரஸ் காரர்கள் இந்த நாட்டை பிளவு படுத்தாமல் விடமாட்டார்கள் - அவர்கள் ஒழிந்தால் தான் இந்த நாடு உருப்படும் - சுதந்திரத்தை வாங்கி தந்த உண்மையான தலைவர்கள் செத்துவிட்டார்கள் - இவர்கள் அவர்கள் பெயரை வைத்துக்கொண்டு ஏமாற்றும் ஒரு கும்பல் - ஒழிக - நாட்டுக்கு சேதம் விளைக்கும் எவனாய் அசிங்கபடுத்தும் எவளாய் இருந்தாலும் கடும் தண்டனை கொடுக்கவேண்டும் - ஜெய் ஹிந்த்   12:40:15 IST
Rate this:
4 members
0 members
52 members
Share this Comment

பிப்ரவரி
25
2016
அரசியல் அப்சல் குருவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது தவறாம் சிதம்பரம் வக்காலத்து
காங்கிரஸ்காரன் இந்த மாதிரி தான் லூசு மாதிரி பேசி மக்களை பிரித்து நாட்டை துண்டாக்கி அதில் குளிர் காய்கிறான் - இவர் தேர்தலில் வென்றதே ஊழல் என்று செய்தி வந்தது - ஹட்டௌஸ் ரோட்டில் இருப்பதெல்லாம் இவர் வீடுகள் - எப்படி - காங்கிரஸ் நாட்டை விட்டு ஒழிந்தால் தான் இந்தியா உருப்படும் - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் லூசுங்களா - ஜெய் ஹிந்த்   19:01:35 IST
Rate this:
3 members
0 members
56 members
Share this Comment

பிப்ரவரி
24
2016
அரசியல் கருணாநிதியுடன் மோதலா? ஸ்டாலின் விளக்கம்
ஐயா மரங்களை நடுவது கேடு கெட்ட செயல் என்கிறாரா - இல்லை - பிறந்த நாளை கொண்டாடுவதை கேடு கெட்ட செயல் என்கிறாரா - ஜெய் ஹிந்த்   18:48:47 IST
Rate this:
26 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
24
2016
அரசியல் கோட்டை விட்ட கோட்டையை தி.மு.க., மீண்டும் பிடிக்குமா?
ஒரு வெள்ளம் மக்களின் மனதை மாற்றும் என்றால் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைவிட பலனடைந்தவர்கள் அதிகம் - அதீமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் - நீங்கள் என்ன கட்டுக்கதை கட்டினாலும் - மக்களுக்கு மூளை என்று கொஞ்சம் உண்டு - நீங்கள் 2021 இல் வேறு ஏதாவது கதை எழுதி - மக்கள் மனதை மாற்றலாம் - திமுக என்றாலே பூச்சாண்டி வருவதுபோல் மக்கள் பயப்படுகிறார்கள் - எல்லா திமுக தொண்டர்களும் பயங்கர கோடீஸ்வரர்களாகி விட்டார்கள் - இனி என்ன வருத்தம் - ஜெய் ஹிந்த்   18:38:27 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
4
2016
பொது ஊழியர்களுக்கு கட்டுப்பாடுஇஷ்டத்திற்கு லீவ் எடுத்தால் சம்பளம் கட்
அம்மாவால் முடியாது - அவர் சக்தி இழந்து விட்டார் - அரசு அதிகாரிகள் ஏற்கனவே ஒழுக்கம்னா என்ன விலை என்பார்கள் - இவர் திடீரெனெ ஆட்சியர்களை மாறு வேடத்தில் அனுப்பி அரசு அலுவலகங்கள் லஞ்சத்தின் நடுவில் எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றன - எத்தனை பேர் கூடி கும்மி அடிக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும் - செய்வார்களா செய்வார்களா - இது வரை செய்யவில்லை இனி எப்படி - ஜெய் ஹிந்த்   18:12:03 IST
Rate this:
36 members
0 members
72 members
Share this Comment