Ravichandran Narayanaswamy : கருத்துக்கள் ( 144 )
Ravichandran Narayanaswamy
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2018
அரசியல் மாஜி முதல்வரின் உறவினருக்கே இந்த கதி
கம்யூனிஸ்ட்ஸ் ஊழல்வாதிகளாய் தான் இருப்பார்கள்..   11:25:11 IST
Rate this:
21 members
1 members
97 members
Share this Comment

அக்டோபர்
5
2018
உலகம் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்... இந்தியாவுக்கு பாக்., மிரட்டல்
தீவிரவாதிகள் நாடு - தீவிரமாக கோபப்பட்டு பார்க்கிறது....ஒரு மண்ணும் கிழிக்கமுடியாது - அந்த முட்டாப்பசங்களால் - இவனுங்களுக்கு அழிவு விரவிவில் வரும்..   13:58:25 IST
Rate this:
0 members
0 members
65 members
Share this Comment

அக்டோபர்
5
2018
எக்ஸ்குளுசிவ் ரேஷனுக்கு நேரடி மானியம் தமிழகம் திடீர் எதிர்ப்பு
ஊழல் செய்தே பழக்கப்பட்ட அரசியல்வாதிகள் இதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்....   11:27:48 IST
Rate this:
0 members
0 members
86 members
Share this Comment

அக்டோபர்
4
2018
அரசியல் அணைய போகும் தீபத்தின் கடைசி அடையாளங்கள்!
நமக்குத்தான் ஹிந்து பழக்கவழக்கம் ஆகாதே - எதற்கு தீபம் எல்லாம் - மெழுகுவர்த்தி உருகுகிறது - அந்த லௌட்ஸ்பீக்கர் கத்தி கத்தி ஓய்கிறது என்று சொலவதுதானே சரி....- இன்னும் இருப்பதாகவே கனவு காண்கிறார்   11:26:02 IST
Rate this:
2 members
0 members
93 members
Share this Comment

அக்டோபர்
5
2018
சம்பவம் புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைக்கும் வீடியோ
உள்ளே இருப்பவர்கள் திருடர்களா வெளியில் இருப்பவர்கள் திருடர்களா... இப்போது தமிழ்நாடு தான் திருடர்கள் பூமியாய் இருக்கிறது - உள்ளே இருப்பவர்கள் உல்லாசமாக டூரிஸ்ட் போல இருக்கிறார்களா - எல்லா சம்பந்தம்பட்ட அரசு அதிகாரிகளையும் உடனே பதவிநீக்கம் செய்தால் எடப்பாடி நேர்மையானவர் என்று சொல்லலாம் - இல்லாவிட்டால் அவரும் அவர்களைப்போலத்தான்...   11:21:39 IST
Rate this:
1 members
1 members
16 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
சம்பவம் காஷ்மீர் 3 போலீசாரை கடத்தி கொன்ற பயங்கரவாதிகள்
சுட்டு தள்ளுங்கள் - கல்லால் அடித்தால் விடாதீர்கள் - இந்தியாவில் இருந்துக்கொண்டு பண்றிஸ்தானுக்காக போராடுகிறார்கள்...   13:19:15 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது சிறைகளில் சோதனை நடத்த ஒத்துழைப்பு தர போலீஸ் மறுப்பு?
நேர்மையில்லாத காவல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புங்க...   13:44:43 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
சம்பவம் புரோக்கர்களான பேராசிரியர்கள் போலீஸ் விசாரணையில், திடுக்
எத்தனை குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடிய அந்த உமா பேய்க்கு தூக்கு தண்டனை கொடுங்கள்....சாகட்டும்....செத்து ஒழியட்டும்....   13:47:52 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
அரசியல் சொன்னதை செய்வேன் அழகிரி ஆவேசம்
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே கொள்ளை அடிப்பது கொள்கையானபின் பெரிய பங்குதானே வேணுமடா   13:37:14 IST
Rate this:
1 members
1 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
கோர்ட் ஊழலை கட்டுப்படுத்த துணிச்சலான நடவடிக்கை தேவை ஐகோர்ட் அறிவுரை
ஊழல் பெருச்சாளிகளின் சொத்தை அரசாங்கம் பிடுங்கவேண்டும் - மாநில அரசு அதிகாரிகள் நூத்துக்கு தொண்ணூறு பேர் லஞ்சம் வாங்குகிறார்கள் - அதுவும் கல்வித்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை ...இன்னும் என்ன இருக்கிறது - மற்றதை சிலைகளை கடத்தி சம்பாதிக்கிறார்கள் - இதெற்கெல்லாம் அடிப்படை காரணம் இட ஒதுக்கீடு - முதலில் இட ஒதுக்கீடு செய்வார்கள் - பிறகு எல்லா திட்டங்களிலும் லஞ்சத்தை ஒதுக்குவார்கள்..   14:24:52 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X