E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
sathish19841 : கருத்துக்கள் ( 114 )
sathish19841
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2014
அரசியல் வாலிப முறுக்கு எனக்கு வரும்
சிரிப்பா வருதுய்யா   14:43:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
11
2014
சினிமா ராமானுஜன்
கும்பகோணத்தில் அவர் படித்த பள்ளியில் நான் படித்தேன் என்பது மிக பெருமை. ஆனால் கணிதத்தில் நான் படித்தது 0 தான். அவர் பெயரை கெடுக்காமல் வந்துவிட்டேன் . He is a king of mathematics   13:48:35 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜூலை
14
2014
அரசியல் அமைச்சரின் ஓடுகாலி விமர்சனம் விளக்கம் தருகிறார் கருணாநிதி
உதிர்ந்த ரோமங்கள் என்ற தரக்குறைவான வார்த்தையை உபயோகப்படுதியது யார் என்று இங்கு உள்ள எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட முதல்வர் சபையில் இருந்து ஓடுகாலிகள் என்ற வார்த்தை வருவது மிகவும் சாதரணமானது. சபை நாகரிகத்தை கற்று கொடுக்க வேண்டும். அதற்குத்தான் ஆள் இல்லையே. ஜெயித்து விட்டோம் என்ற நினைப்பில் பேசினால் அது நல்லதிற்கில்லை. ஒரு சிறந்த அரசு இருக்குமேயானால் அனைத்து கட்சிகளையும் முதலில் மதிக்க கற்று கொள்ள வேண்டும்.   13:23:34 IST
Rate this:
17 members
0 members
89 members
Share this Comment


ஜூன்
30
2014
அரசியல் நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம்
அப்போ அத நிறுத்து முதல்ல.   11:21:03 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

மே
26
2014
சினிமா நஷ்டத்தை தவிர்க்க கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர்...
எனக்கு பிடித்த மிக சிறந்த நடிகர்.   11:50:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2014
அரசியல் மத்தியில் யாருக்கு ஆதரவு? தேர்தல் முடிவுக்கு பின் தெரியும்
ஆமாம் போன பத்து வருடமா இந்த அம்மாதான் ஆதரவு குடுத்திருக்காங்க. இப்பயும் இவுங்கதான் குடுக்கபோறாங்க. அட போங்கப்பா. நேரம் கடந்துவிட்டது.   09:52:00 IST
Rate this:
30 members
0 members
33 members
Share this Comment

மே
9
2014
பொது டாக்டராகி சேவை செய்வேன் சுஷாந்தி
நான் படிக்கும் காலத்தில் பத்தாவது பாசாவதே மிக பெரிய சவாலாக இருந்தது. நான் பாசானதர்கே இனிப்பு , பலகாரம் என்று குடுத்தேன். இவர்கள் என்ன என்றால் பின்னி எடுக்கிறார்கள். எல்லாம் திறமை. முதல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நல்ல பாடத்தை எடுத்து வரும் காலத்தில் சாதனையாளராக மலர எனது வாழ்த்துக்கள்.   14:43:17 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
26
2014
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
23
2014
அரசியல் ஹர ஹர மோடி கோஷம் இனி வேண்டாம் ஆதரவாளர்களுக்கு மோடி தடை
அ தி மு க அமைச்சர்கள் கும்பிடு போடுவது யோகாதான். சிறப்பு பயிற்சியாளர் அம்மா. நீடூழி வாழ்க.   15:03:14 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment