jeyakumar : கருத்துக்கள் ( 38 )
jeyakumar
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
நிறைய பேருக்கு உண்மையாய் உழைத்து முன்னேறுவது யாருக்கும் பிடிக்கல அதுனால அறுபது ஆண்டு ஆண்ட அண்டா வே போதும் அவனும் அள்ளலாம் நாமும் அள்ளலாம் அப்படி இருக்கிற கூட்டம் ஒருபோதும் மோடி ஐ பிடிக்காது இது தான் உண்மை   16:27:40 IST
Rate this:
4 members
0 members
75 members
Share this Comment

ஜூலை
20
2018
Rate this:
15 members
1 members
8 members
Share this Comment

மே
2
2018
சம்பவம் தந்தையின் குடி மகன் உயிரை குடித்தது
என்ன கொடுமை இது , கடவுள் மன்னிப்பாரா ? யாரையோ ?   10:02:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
அரசியல் அம்மா ஸ்கூட்டர் மானியம் துவங்கியாச்சு சிபாரிசு
இது ஒரு நாடு என்று எந்த ஒரு நல்ல மனிதரும் சொல்வதில்லை ,இது ஊழல் .... ஆளும் ... தேசம்   11:00:07 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
24
2017
அரசியல் ஆர்.கே.நகர் முதல் சுற்றில் தினகரன் முன்னிலை
YOU DONE IT , GREAT CONGRATULATIONS GREAT LEADER IN TAMIL PEOPLES > GREAT GREAT GREAT GREAT :)   12:22:55 IST
Rate this:
7 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
27
2017
அரசியல் ‛டீ விற்றேன் ஆனால் நாட்டை விற்றதில்லை சூரத்தில் பிரதமர் மோடி பேச்சு
உண்மை அன்று அரசன் ஆண்டு நாட்டை சுரண்டலும் நல்லது பண்ணினான் , இப்போ எல்லாருக்கும் ஓன்று சேர்ந்து நாட்டையும் ஆளனும் சுரண்டலும் செய்யனும் , நம்ம தமிழ் நாட்ட போல   20:51:15 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
18
2017
சினிமா
இப்படியே மக்கள் பிரச்சனைகளை வைத்து கதை எழுதி 60 - 80 வரை தமிழ் நாட ஆண்டு கொள்ளை அடித்தார்கள் , 80 முதல் இப்போ வரைக்கும் மக்கள் பிரச்சனைகளை வைத்து நடித்து CM ஆனாங்க , ஆண்டு கொள்ளை அடிக்கிறாங்க , ஆனா மக்கள் பிரச்சனைகளை இப்பொவூம் இருந்துகிட்டு தான் இருக்கு , நடிகரும் , டைரக்டர் , தயாரிப்பாளர் சம்பாதித்து CM ஆவாங்க, பணக்காரன் ஆவாங்க , என்று மாறும் இந்த நிலை , இது தான் இது முக்கியமான செய்தி யா இருக்கு இன்று , நல்லா வரும் தமிழ்நாடு   00:52:59 IST
Rate this:
6 members
0 members
42 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
அரசியல் உளவு பார்க்கும் பழனிச்சாமிஅதிருப்தியில் பன்னீர்செல்வம்
இந்த கிரிமினல் மைண்ட் உள்ளவர்கள் தான் அரசியல் வாதிகள் ,இது தெரியாத EPS இம் தினகரனும் ,சின்ன அம்மாவும் போட்ட நாடகத்தில் இந்த OPS விழுந்திட்டாரு , பாவம் , இன்னும் மூன்று மாதத்தில் நம்மளை முட்டாள் ஆக்கிவிட்டு தினகரன் ,சின்னம்மா ,EPS , எல்லா MLA ஒன்றா இருப்பாங்க OPS அவுட் இது இரட்டை இலை கிடைப்பத்துக்கு இவர்கள் வகுத்த GAME உழைப்பு இல்லாத கூட்டம் இது , அதுனால வோட் போடாதுங்க எவனுக்கும்,, ப்ளீஸ்   00:50:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2017
அரசியல் புதிய இந்தியாவை உருவாக்க உழையுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்
ஊழல் செய்கிற கூட்டம் இந்தியாவை ஆளும் போது எப்படி சார் புதிய இந்தியா பொறக்கும் , புதிய ஊழல் இந்தியா தான் பொறக்கும்   07:18:06 IST
Rate this:
7 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2017
அரசியல் சுருட்ட நினைக்கும் அமைச்சர்கள் தினகரன் பாய்ச்சல்
நல்ல ஒரு தலைவனை இந்த மொத்த தமிழக ஊழல் கூட்டம் ஏற்காதது வருத்தம் தான் தலைவா , காலம் வெல்லும் பொறுமையாய் இரு   20:38:17 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X