உச்ச நீதி மன்றத்தையே விமர்சிக்கும் இவருக்கு யார் இவ்வளவு அதிகாரத்தைக் கொடுத்தது? உச்ச நீதி மன்றம் இந்த ஆள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15-மே-2013 20:20:18 IST
பொதுவாக இப்படி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வியின் போது அதிக அரியர்ஸ் வைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி உருப்போட்டு மதிப்பெண் எடுப்பது நமது கல்வித் திட்டத்தின் தோல்வி.
10-மே-2013 10:33:09 IST
நான் அந்த சமயத்தில் 28 வது மாடியில் இருந்தேன். கட்டிடம் ஆடியதை அனைவரும் உணர்ந்தோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் பல இடங்களில் நல்ல அதிர்வு இருந்ததாக தெரிந்து கொண்டேன்.
17-ஏப்-2013 07:21:08 IST
இந்த விஷயம் முதல்வருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தேவையற்ற செலவினங்களை (இலவச பொருட்கள் விநியோகம்) குறைக்காமல் இந்த மாதிரியான முக்கிய செலவுகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்சிறார்களின் வயிற்றுப் பசியை போக்காவிட்டல் பெரிய பாவத்தை சுமக்க நேரிடும். அது சரி இதை எல்லாம் முதல்வரிடம் எடுத்துச்சொல்ல மாவட்ட ஆட்சியாளர்கள் ஏன் முன்வரவில்லை.?
13-ஏப்-2013 09:28:51 IST
விஜயகாந்த் பேசியதை தொலைக் காட்சியில் பார்த்தேன். அதற்கு பின்பு நான் பரிதாபப் படுவது தே மு தி க வின் தொண்டர்களைப் பற்றிதான். சரியான சொதப்பல். இது மாதிரி ஒரு நாலு கூட்டம் ... வேண்டாம் வேண்டாம். இரண்டு கட்சிக் கூட்டங்களில் வி.காந்த் பேசினால் சத்தியமா அவர் கட்சிக்கு வேற யாரும் ஆப்பு வைக்கணும்'கிறது அவசியம் இல்லாம போய்டும்.
04-ஏப்-2013 00:18:27 IST
காங்கிரஸ் காரன் தன் புத்திய காமிச்சுட்டான். தன்னைப் போல் பிறரை நினை..என்பார்கள். ஒரு மாநிலம் நல்லா இருந்தா அவனுக்கு பொறுக்காது.
31-மார்-2013 07:33:37 IST
மத வாதம் மற்றும் காவி போடாத கட்சி எதுவானாலும் ஓகே தான்.. தனியா நின்னா கஷ்டம்தான்னு தெரியுது. அதுக்குள்ளார 2 G விஷயத்த மக்கள் மறந்துடுவாங்க. நாங்க சுத்தமான அக்மார்க் கட்சி ஆகிவிடுவோம். எங்களுக்குத்தான் 40ம்.
31-மார்-2013 07:31:11 IST
ஆர்.எம்.சே. தலைமை அதிகாரிகள்தான் இதற்குப் பொறுப்பேற்க்கவெண்டும். துறை வாயிலாக நடவடிக்கை எடுத்தல் அவசியம். பார்சல்களை வண்டிகளில் லோடு செய்தவர்களை நிர்வாகம் தண்டிக்க வேண்டும்.
30-மார்-2013 09:06:24 IST