Sivagiri : கருத்துக்கள் ( 1074 )
Sivagiri
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2018
பொது சபரிமலை முதல் தலித் அர்ச்சகர் ஆதரவு
இவர் ஒருவர்தான் விஷயத்தை ஓரளவுக்கு சரியாக சொல்கிறார் . . . மற்ற யாரும் விஷயத்தை தெளிவாக தெரியாமல் சொல்லாமல் சும்மா புருடா விட்டுக் கொண்டிருக்கிறார்கள் . . .   14:44:40 IST
Rate this:
1 members
1 members
37 members
Share this Comment

அக்டோபர்
10
2018
பொது தரணி போற்றும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை தொடக்கம்
குரு என்று அழைக்கப் படும் வியாழன் - சூரியன் - சந்திரன் - பூமி ஒரே நேர்கோட்டில் குறிப்பிட்ட கோணத்தில் சந்திக்கும் பொழுது பூமியை நோக்கி இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் அதன் கதிர்வீச்சு இருக்கும் . . . அந்த காலங்களில் பூமியில் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் ஓடும் ஜீவநதிகளில் அதன் கதிர்வீச்சின் சக்தி நிறைந்து இருக்கும் . . . அந்த குறிப்பிட்ட காலங்களில் அந்த ஜீவிநதிகளில் அதிகாலை / மாலை நேரங்களில் நீராடுவது - தியானத்தில் இருப்பது - கோவில்களில் வழிபடுவது புனிதமாக கருதப் படுகிறது - பல தலைமுறைக்கும் பாவத்தை போக்கி புண்ணியத்தை கொடுக்கும் . . . இந்த நிகழ்வை நமது முன்னோர்கள்-ரிஷிகள் மிக நுண்ணியமாக தெளிவாக வரையறை செய்து மக்களின் நன்மைக்காக கொடுத்து உள்ளார்கள் . . . அதை உணர்ந்து நன்மை அடைவதும் . . விட்டு விடுவதும் அவரவர் கர்மவினை . . . இதை எளிதாக புரிந்து கொள்வதற்கு அது இது என்று கதை புனைந்து சொன்னார்கள் . . . நமது மதத்தலைவர்கள் மக்களிடம் கதையை மட்டும் சொல்லி கொண்டு இயற்கை நிகழ்வை மறந்து - மறைத்து விடுகிறார்கள் ( தங்களது வருமானத்திற்காக ) . . . இந்த காலத்தில் கதை சொல்லி நம்ப வைப்பதை விட்டு இயற்கை நிஜத்தை சொல்வது அனைவருக்கும் நல்லது . . .   14:42:37 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
10
2018
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
10
2018
பொது தரணி போற்றும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை தொடக்கம்
தாமிரபரணி புஷ்கார விழாவை - மூட நம்பிக்கை ஆக்கியதே இதை வைத்து காசு பார்க்கும் அய்யருங்க-தான் . . . புஷ்காரம் என்றால் ஆற்றில் குளிப்பது மட்டுமே . . . அனைத்து ஜனங்களும் குடும்பத்துடனும் / சந்நியாசிகளும் / யாரும் அழைப்பு விடுக்காமலே ஆத்துக்கு சென்று ஆற்றை நோக்கி கை எடுத்து கும்பிட்டு புஜை செய்து குளித்து - விளக்குகளை ஆத்தில் விட்டு வருவார்கள் . . . கங்கையில் அதுதான் நடக்கும் . . . புஷ்கார நாட்களில் அந்த ஆற்றை வணங்கி குளித்தால் போதும் . . . இதுக்கு இங்க உள்ள இந்த அய்யருங்க ஆத்து ஓரமா ஒரு சிலையை வைத்துகொண்டு இதுதான் தாமிரபரணி-ன்னு நம்ப வச்சு அதுக்கு அபிஷேகம் அர்ச்சனை-ன்னு அவுங்களுக்கு காசு வர்ற வேலையாய் ஆக்கிட்டாங்க . . . தமிழ்நாட்டு சந்நியாசிகளும் மத-தலைவர்களும் சரியான முறையில் மக்களுக்கு விஷயத்தை உண்மையை தெளிவாக சொல்லாமல் . . . ஏதோ இந்த விஷயங்கள் எல்லாம் பூணூல் போட்ட அவாளுக்கு மட்டும்தான் தெரியணும் - மத்தவா எல்லாம் சும்மா அவிங்க காமிக்கிற தீபாராதனையை தொட்டு கும்பிட்டுட்டு காசை போட்டுட்டு போனா போதும்னு சுத்த மடத்தனமான சம்பிரதாயமா ஆக்கிட்டாங்க . . . இதுல சிவாச்சாரியார்கள் - விஷ்ணுஆச்சார்யார்கள் - பிரிவினை வேற . . . தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த அவாள் கொடுமை தாங்க முடியல . . .   13:34:11 IST
Rate this:
7 members
2 members
13 members
Share this Comment

அக்டோபர்
10
2018
அரசியல் குஜராத் கலவரம் காங்கிரசுக்கு சிக்கல்
இவிங்க இப்பிடித்தான் . . . குற்றம் சாட்டுவதற்கு கூட பயந்தாங்கொள்ளிகள் . . .காங்கிரஸ் கம்பெனி ராகுலும் சோனியாவும்தான் காரணம்-னு போட்டு உடைக்க வேண்டியதுதானே . . . பப்பு எப்பிடி கொஞ்சமும் யோசிக்காம மோடியை நேரடியா திருடன்-னும் , மோசடி பேர்வழின்னும் , அம்பானிக்கு மச்சான்னும் அட்டாக் பண்ரான் அவன் கூட சேர்ந்து அவிங்க கூட்டாளிகள் பங்காளிகளும் பிசாசு மாதிரி டில்லி மீடியால கத்த ஆரம்பிச்சிடுறாங்க . . . வெவரங்கெட்டவைங்க . .   13:10:16 IST
Rate this:
6 members
0 members
32 members
Share this Comment

அக்டோபர்
9
2018
பொது கருத்து சுதந்திரத்தின் பக்கம் நீதிமன்றம் நக்கீரன் கோபால்
தேசத்தில் துரோகிகளுக்கு பதவியும் பட்டமும் . . . அதை கேள்வி கேட்பவன் தேசத்துரோகி - ஜெயில் . . .   20:15:26 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
9
2018
சம்பவம் நக்கீரன் கோபால் கைது தலைவர்கள் கண்டனம்
பகிரங்கமா ஹிந்து கோவில்களை சாத்தான் வாழும் கோட்டை என்று சொன்னவனை இன்னும் விசாரிக்க கூட இல்லை . . . அவனை கைது செய்யாமல் கையை கட்டி வேடிக்கை பார்ப்பது - 80 சதவீத ஹிந்து-ஸ்தானில் பேடித்தனம் . . . தனக்கு வந்தா ரத்தம் . . . அடுத்தவனுக்குன்னா தக்காளி சட்னியா . . .   20:08:49 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
9
2018
அரசியல் எங்க மாநிலத்தவரை அடிக்காதீங்க குஜராத்திற்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்
அதுதான் ராகுலின் / காங்கிரஸ் கம்பெனியின் . . கைங்கரியம் என்று தெரிஞ்சு போச்சுல்ல . . .   14:38:33 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
9
2018
சம்பவம் நக்கீரன் கோபால் கைது தலைவர்கள் கண்டனம்
பல நாள் திருடனும் திருடியும் ஒரு நாள் அகப்படுவான் / ள் . . . வகையா ஆப்புட்டிக்கிட்டான் / ள் . . . . மக்களே / மாணவிகளே / பெண்களே உஷார் . . . உஷாரய்யா உஷாரு ஓரஞ்சாரம் உஷாரு . . . அவரு-அவள் ரொம்ப நல்லவருன்னு எவரையும் நம்பி பிள்ளைகளை அனுப்பீராதீங்க . . . பெண்களும் போயிராதீங்க . . . இருக்கிறதை வச்சு நிம்மதியா இருக்கிறதுதான் நல்லது . . . இல்லேனா உள்ளதும் போச்சுடா லொள்ளக் கண்ணா - கதைதான்   14:35:51 IST
Rate this:
2 members
1 members
6 members
Share this Comment

அக்டோபர்
3
2018
பொது சொந்த வீடு, கார் இல்லாத தலைமை நீதிபதி
சொந்த பெயரில் எவ்வளவு சொத்துப் பட்டியல் என்று வெளியிடுவது போல . . . அரசு செலவில் என்ற கணக்குக்கு எவ்வளவு என்று பட்டியல் கொடுத்தால் தேவலை . . .   12:47:20 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X