வைகோவ பத்தி பேச உங்களுக்கு அருகதை இல்லை, எதுக்குன்னா நீங்களாக எந்த முடிவும் எடுக்க முடியாது....எல்லாமே மேலிடம்தான்......மதுவிலக்கு, முல்லை பெரியாறு , இப்படி பலவிசயங்களுக்கு போராடும் ஒரு நல்ல தலைவர் ....உங்களைமாதிரி பண பலம் அவரிடம் இல்லை.....இனிவரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.....தங்கபாலு எங்கே?. இனி அந்த பக்கம் போகவேண்டாம்ன்னு சொல்லி வையுங்க ....
11-ஏப்-2013 14:48:41 IST
நீங்களே இப்போ வெத்து வெட்டு , பின்ன அவரை எப்படி தடுக்க முடியும். மக்கள் நினைத்தால் அவர் தான் பிரதமர். அதை யாராலும் தடுக்க முடியாது.
11-மார்-2013 09:18:16 IST