Advertisement
தினமலர் முதல் பக்கம் » மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் அவரது கருத்துக்கள்
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் : கருத்துக்கள் ( 1888 )
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன்
Advertisement
ஜூன்
19
2013
அரசியல் திமுக.,விற்கு ஆதரவுமமக., அறிவிப்பு
பாஜக வை புறகணித்துவிட்டு தேச துரோஹிகளுடன் கூட்டணி சேர்ந்த ஜெயலலிதாவிற்கு நல்ல பாடம்.   13:03:14 IST
Rate this:
11 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
19
2013
அரசியல் அத்வானிக்கு தலைமை பதவி தந்தாலும் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை சரத் யாதவ்
ஜனதா தளத்தின் விலகலுக்கு பின் அத்வானி இருக்கிறார் என்ற சந்தேகத்தை உறுதி செய்வது போல் தெரிகிறது இவரின் இந்த கருத்து.   08:29:38 IST
Rate this:
2 members
0 members
35 members
Share this Comment

ஜூன்
19
2013
தமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள்
நாளை வரை பாப்போம் காப்டன் என்று பதம், இந்த கூற்றை திரு கருணாநிதி சொல்வதாக காட்டுகிறது. ஒருவேளை இவரின் யாராவது ஒருத்தர் எழுந்து போவதுதான் நமக்கு மரியாதை என்ற வார்த்தையில் மயங்கி விஜயகாந்த் வாபஸ் வாங்கிவிடுவார் என்ற ஆசையில் கருணாநிதி உசுப்பி விடுகிறார் போல தெரிகிறது.   08:24:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2013
அரசியல் காங்கிரசின் ஆதரவை பெற தி.மு.க., - தே.மு.தி.க., தூது எந்த கட்சியும் ஆதரிக்காததால் கருணாநிதி தவிப்பு
கொம்பு சீவி, உசுப்பி விடும் வேலையை செய்தாவது வெற்றிபெற நினைப்பது கேவலம்.....   08:13:50 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2013
அரசியல் காங்கிரசின் ஆதரவை பெற தி.மு.க., - தே.மு.தி.க., தூது எந்த கட்சியும் ஆதரிக்காததால் கருணாநிதி தவிப்பு
காங்கிரஸ் கொரடா உத்தரவை வெளியிடாமல், ஆனால் அதே நேரத்தில் வாய் மொழியாக தேமுதிக வை ஆதரிக்கும். அதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எதிர்கால அடிமை சிக்கும்.   08:13:11 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
18
2013
அரசியல் மோசடி பெண்ணால் சர்ச்சை முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம்
காங்கிரஸ் கட்சி க்கு பெண்களால்தான் இனி பீடை என்று நினைக்கிறேன். ஹரியானா மந்திரி, அபிஷேக் சிங்க்ஹ்வி, சாண்டி, திவாரி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறதே.....?   08:02:15 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
19
2013
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
17
2013
அரசியல் இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க இந்தியா தொடர்ந்து பாடுபடும் பிரதமர் கடிதம்
தமிழக முதல்வர் கடிதங்களுக்கு பதில் எழுதி முடித்து விட்டீர்களா சார்?   10:08:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
18
2013
அரசியல் பா.ஜ.,வில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை கூட்டணி முறிவு குறித்து நிதிஷ் சரமாரி குற்றச்சாட்டு
உங்கள் கட்சியில் மூத்த தலைவர்களே இல்லை, ஆடுத்கட்சியில் என்ன நடந்தால் உமக்கு என்ன ஒய்?   10:06:54 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
18
2013
அரசியல் ராகுல் பிரதமரானால் மகிழ்ச்சி வழிவிடுகிறார் மன்மோகன்
இவர் என்ன வழி விடுவது? அவர்களே துரத்தி விடுவார்கள்.    10:04:43 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment