Advertisement
தினமலர் முதல் பக்கம் » மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் அவரது கருத்துக்கள்
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் : கருத்துக்கள் ( 1361 )
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன்
Advertisement
மே
22
2013
சம்பவம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெண் தாசில்தார் கைது
ஆணென்ன பெண்ணென்ன, நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான்.... என்ற ரஜினி காந்த பாடல் வரிகள் ஞாபகம் வந்து தொலைக்குது....   07:57:33 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

மே
23
2013
சம்பவம் வவ்வால் கறி சாப்பிடுங்க கவர்னர் பேச்சால் சர்ச்சை
சாதாரணமாக மத்திய ஆளும் கட்சியின் பிரமுகர்கள் தான் ஆளுநராக நியமிக்கபடுவார்கள். ஐமுகூ ஆட்சியில் உணவு பொருட்களின் விலை உயரத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு இவர் இப்படி பேசினார் என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான்.    07:56:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2013
பொது 20 ரூபாய் அரிசி விற்பனை திட்டத்தில் திடீர் மாற்றம்
இந்த விற்பனையை கூட ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கலாம். இதனால் உணவு விடுதிகள், அரிசி வியாபாரிகள் கொள்ளை லாபம் அடைவதை தவிர்க்கலாம்.   07:51:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2013
பொது சேலம் - கரூர் அகல ரயில்பாதையில் மே 25ம் தேதி முதல் பயணிகள் ரயில்
படிப்படியாகவும் விரைவாகவும் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் நல்லது.    07:49:24 IST
Rate this:
0 members
2 members
0 members
Share this Comment

மே
23
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
22
2013
பொது கடற்கரை கோவில் சேதம் காவல் துறை நடவடிக்கை எப்போது?
வண்டி ""பை பாஸ்"" இல் திரும்பி போயிடிச்சு என்பது இன்னுமா புரியவில்லை?   07:45:51 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

மே
22
2013
பொது காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
இந்த செய்தியெல்லாம் வேண்டாம். கமிஷன் பிரச்சனையில் தீர்வு ஏற்பட்டதா என்று சொல்லுங்கள் அது போதும்.   07:42:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2013
பொது "பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
ரொம்ப சந்தோஷம். ஆனாலும் 17 கீமீ சீன ஊடுருவல் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு/ கெஞ்சுதல் போன்ற செயல்களை பார்க்கும்போது , இதுபோன்ற ஏவுகணைகள் எதோ ஒரு புதிய தீபாவளி ராக்கெட் பட்டாசு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்ற என்னத்தைதான் நமக்கு ஏற்படுத்துகிறது.   07:40:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
23
2013
பொது ஐ.ஆர்.சி.டி.சி.,இணையதளம் வேகம் அதிகரிப்பு
செல் போனுக்கு டிக்கெட் பதிவு தகவல்கள் மிகவும் மெதுவாக வந்து சேருகிறது என்று பலரும் சொல்கிறார்கள்.   07:37:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
22
2013
அரசியல் தேர்தல் தேதி அறிவித்த பின் கூட்டணி பற்றி தி.மு.க., முடிவு ஸ்டாலின்
1. காங்கிரஸ் ஐ திமுக கழட்டி விட்டால், தேமுதிக அணியில் இடம் பெறாது. 2. தேமுதிக காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், திமுக கடை தேறாது. 3. திமுக, பாமக கூட்டணி அமைந்தால், விசி அந்த கூட்டணியில் இடம் பெறாது. 4. கம்யூனிஸ்ட், வைகோ, விசி தனி கூட்டணி என்று ஆட்டம் காட்டி கடைசியில் அதிமுகவுடன் ஐக்கியம் ஆகிவிடும்.....இப்படி எல்லாம் யோசித்து பார்த்தால் ராவாக ரெண்டு FULL அடிச்சமாதிரி இருக்கு.   07:33:12 IST
Rate this:
126 members
0 members
14 members
Share this Comment