Advertisement
தினமலர் முதல் பக்கம் » மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் அவரது கருத்துக்கள்
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் : கருத்துக்கள் ( 1340 )
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன்
Advertisement
மே
18
2013
மருத்துவ படிப்பு: 31 ஆயிரம் விண்ணப்பங்கள்
கிரிகெட் தடை ஒன்றே வழி.... நாடும் முன்னேறும்.    07:50:41 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

மே
19
2013
கோர்ட் "பெண்ணின் தவறான நடத்தையை காரணம் காட்டி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி தப்ப முடியாது
சரி, இப்படியே பேசிகிட்டு இருக்காதீங்க.... சீக்கிரமா தண்டனையை கொடுங்க....அது போதும்.    07:44:24 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

மே
18
2013
சம்பவம் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
இவனை விசாரணைக்கு அழைத்துபோய், ரிமாண்ட் காலம் முடியும் முன்பு கருத்தடை மருத்துவம் பார்த்து அனுப்பிவிடவேண்டும்....   07:36:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2013
சம்பவம் தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினார்
இது போன்ற சம்பவங்களை பார்க்கும் பொது நமக்குள் எழவேண்டிய கேள்வி, நாடு எப்படி சுபிட்சம் அடையும்?   07:33:23 IST
Rate this:
1 members
2 members
7 members
Share this Comment

மே
19
2013
பொது தனியார் நிறுவனங்களின் "கேன் குடிநீர் தரமானதா?
பல நிறுவனங்களின் நீர் நிச்சயமாக தரம் இல்லை. ஆனால் அரசின் நல்ல முயற்சிகளை கூட மக்களின் அன்றாட நலன் மட்டுமே வென்று விடுகிறது. எல்லாவற்றிக்கும் அரசை குறை கூறும் மனோபாவம் மாறும் வரை முன்னேறற்றம் என்பது பெரும் கனவுதான்.    07:32:05 IST
Rate this:
8 members
0 members
0 members
Share this Comment

மே
19
2013
பொது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளையே தடை செய்ய வேண்டும்!
ஒட்டு மொத்த கிரிக்கெட் ஐ தடை செய்யவேண்டும். சோம்பேறித்தனமான, (ஐந்து நாள் போட்டி, ஒரு நாள் போட்டி, குறைந்த பட்சம் 4 மணி நேர இருபது ஓவர் கூத்து) கிரிக்கெட் டுக் காக மக்கள் செலவிடும் நேரம், பணம், ஆர்வம் போன்றவற்றை ஒலிம்பிக் பதக்கங்களை நோக்கி திருப்ப வேண்டும்.   07:29:23 IST
Rate this:
5 members
1 members
31 members
Share this Comment

மே
19
2013
பொது லஞ்ச சி.பி.ஐ., அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய முடிவு
ரொம்ப சீக்கிரமாக முடிவு எடுத்துருக்கீங்க.... இன்னும் ஒரு 54 வருஷத்துக்குள் அப்படியே அமல் படுத்திடுங்க. .   07:22:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2013
அரசியல் கோவில்களில் முன்னுரிமை அடிப்படையில் தரிசனம் ரத்து * அமைச்சர் அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமா?
அமைச்சரின் அறிவிப்பு சாத்தியம் இல்லை. காரணம் பணம் இருப்பவர்களுக்கு அரசின் விதி என்றைக்குமே பொருந்தாது... குறிப்பாக அற நிலைய துறை அலுவலக கடை நிலை ஊழியர்கள் கூட தங்கள் மேல் அதிகாரிகளின் முகவரி அட்டையை பயன் படுத்தி கிட்டத்தட்ட எல்லா கோவில்களிலும் பல்வேறு சலுகைகளை பெற்றுகொள்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது.   07:19:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
19
2013
அரசியல் நாலு வரி "நறுக்
பாஜக வுக்கு ஆசை இருக்கிறது ....... ஆனால் அதிஷ்டம் என்னவோ?   07:14:13 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

மே
19
2013
அரசியல் கடலூரில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்திற்கு தடை
எல்லோரும் ஒன்றாக (திருமா, ராமதாஸ், சீமான்) சுத்தி சுத்தி மரக்காணம், கடலூர், என்று அங்கேயே குச்சியை விட்டு குட்டையை குழப்புகிரார்களே ஏன்?   07:12:13 IST
Rate this:
5 members
0 members
9 members
Share this Comment