| E-paper

 
Advertisement
Syed Mustafa : கருத்துக்கள் ( 85 )
Syed Mustafa
Advertisement
Advertisement
ஜனவரி
1
2015
சம்பவம் தமிழகத்திற்கு நக்சலைட்டுகள் குறி
அண்ணே பொது மக்களை குறி வெக்காதீங்க, டாஸ்மாக்ல போய் செய்ங்க ..கடையும் காலியாவும் ...அடிக்கிறவனும் காலியாவான்..எப்பூடி   15:51:00 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
31
2014
சம்பவம் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவி கைது
இவர்தான் உண்மையான அம்மா , பணி சிறக்கட்டும் சகோதரி ..   15:46:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2014
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2014
சம்பவம் மாணவி குத்தி கொலை வாலிபர் வெறிச்செயல்
பின்னே மது குடித்தால் மெச்சிக்குவாங்கலாடா நாயே...   15:42:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2014
சம்பவம் கத்திமுனையில் மாணவி பாலியல் பலாத்காரம் கைது செய்யப்பட்டோர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
பாழாய் போன போனும் இண்டர்நெட்டும் ...படித்தவன் படிக்காதவன் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் தப்பு செய்கிறார்கள் , இந்த நாய்களை பெற்றதும் பெண்தானே ? மருத்துவ பரி சோதனையில் தவறு நிரூபிக்கப் பட்டால்..உடன் தண்டனை வழங்க வேண்டும் ...கண்ணால் பார்த்த சாட்சி கேட்க்கும் நீதித் துறை அந்த குழந்தையின் மன நிலை என்னவாயிருக்கும்..என்ன ஆயிற்று நம் கலாச்சாரத்துக்கு ??   15:39:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
26
2014
அரசியல் அத்வானியின் கோரிக்கைக்கு ஒரே வரியில் பதில் எழுதிய மன்மோகன்
எல்லாத்தையும் கரெக்டா டீல் பண்ணிட்டு ....ஜெயாகிட்ட நோ டீல் சொல்லிட்டார் ...முடியல   12:03:45 IST
Rate this:
55 members
4 members
7 members
Share this Comment

டிசம்பர்
18
2014
பொது மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு ஜாமின் இந்தியா கடும் கண்டனம்
பாகிஸ்தான் திருந்துவதாக தெரிய வில்லை தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி   21:09:42 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

டிசம்பர்
17
2014
அரசியல் "வலி அவர்களுக்கும் தெரியணும்" தலிபான்கள் கொக்கரிப்பு
பாகிஸ்தானுக்கு இது சரியான பாடம். இந்தியாவுடன் மோதல் போக்கை கை விட்டு தீவிரவாதத்தை ஒழிக்க முன் வர வேண்டும். பழிக்கு பழி வாங்கியதாக கொக்கரித்த முஷாரப்பின் முகத்தில் துப்பியிருக்கிறார்கள். இதே தாலிபான்களை வைத்துதான் அவன் கார்கில் போர் நடத்தினான் , பிஞ்சு குழந்தைகளை வேட்டையாடி அவர்கள் மிருக புத்தியை காட்டி விட்டார்கள்   21:01:41 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
2
2014
அரசியல் கிறிஸ்து- முஸ்லிம்-ராமரின் பிள்ளைகளே மத்திய அமைச்சர் பேச்சுக்கும் கடும் எதிர்ப்பு
அவர் சொன்னதில் ஒரு தப்பும் இல்லை ஆனால் முதலில் எண்ணிக்கையில் அதிகம் உள்ள (இந்து) தாழ்த்தப் பட்டவர்களை குறைந்த பட்சம் மனிதர்களாக ஏற்றுக் கொள்ளட்டும் , பின்னர் வியாக்கியானம் பேசலாம் சாத்வி = அமைதி .......ஆனால் இவர் அப்படித் தெரிய வில்லை ...தான் ஏற்றிருக்கும் துறையை முன்னேற்றி விட்டு , பசித்திருக்கும் ராமரின் பிள்ளைகளுக்கு முதலில் உணவுக்கு உத்திரவாதம் கொடுங்கள்   18:11:06 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
21
2014
பொது எஸ்.ஐ., காளிதாஸ் டிஸ்சார்ஜ்
அவர் செய்தது சரி என்று நினைக்கும் போது ஏன் பயப் படுகிறார் ? பிணத்தைதானே சுட்டார்   22:15:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment