எந்த காலத்திலும் அ தி மு க வுக்கு 38% வோட்டும் , தி மு க வுக்கு 25% வோடும் தான்.. இது ஜெயாவுக்கு தெரியாமல் இருக்கலாம் .. ஆனால் கருணாவுக்கு நன்றாக தெரியும் .. அதனால் தான் கதவை திறந்து வைத்திருப்பார் ...
16-ஜூன்-2013 06:51:52 IST
சின்ன தாத்தா ....ரொம்ப உணர்ச்சி வச படவேன்டாம் ...கர்னாடக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தேர்தல் வரை இந்த திட்டத்தை கிடப்பில் போடப்படும் என்று ஏப்ரல் 4 2008 பெரிய தாத்தா கிடப்பில் போட்டார் ... அப்போ நீங்க தான் துணை முதல்வர் ... கர்நாடகத்தில் தேர்தலும் முடிந்தது அப்புறம் எதுக்கு 3 வருடம் ஒன்னும் செய்யாமல் கிடந்தது ???
ஓகே .. புரியுது ... 1,78,000,00,00,000 எண்ணுவதற்கே நேரம் போதவில்லை ... இல்லையா ??
11-ஜூன்-2013 03:22:07 IST
அதாவது... இப்போலாம் பாராட்டு விழா நடப்பதில்லை இல்லையா .. அதனால் ஏற்பட்ட எரிச்சல்.. யாரவது பாராட்டு விழா நடத்துங்கப்பா .. தானா சரியாயிடும் ..
11-ஜூன்-2013 00:37:46 IST
தானை தலைவருக்கு அரசு அலுவகங்களில் ஆள் உண்டு .. எதாவது உருபுடியா நடக்கற மாதிரி தெரிஞ்ச ... முன்னே அறிக்கை விடுவார் .. தி மு க அல்லகைகள் பெருமை பேசும் ..
10-ஜூன்-2013 09:34:15 IST
ரயில் கட்டணம் செலுத்த வழியில்லாமல் திருட்டுத்தனமாக சென்னைக்கு வந்த ஒருவர்,
கள்ளம், கபடம், நயவஞ்சகம், பழிவாங்கல், துரோகம், பொய் போன்ற கீழ்த்தரமான
குணங்களை மூலதனமாக வைத்து எப்படி ஒரு மாநிலத்தின் முதல்வராகி பல்லாயிரம்
கோடிகளுக்கு அதிபதியானார் என்னும் வரலாறே கருணாநிதியின் கதை. அரசியல்
விஞ்ஞானம் படித்த மேதைகள் இதைப்பற்றி ஆராய்ச்சிசெய்து "கருணாநிதியிசம்"
என்றால் என்ன என்பதை அரசியல் பாடத் திட்டத்தில் சேர்க்கவேண்டும். உலகில் இப்படி
ஒரு அரசியல்வாதி இனிமேல் உருவாகாமல் இருக்க இது மிகவும் அவசியம்.
07-ஜூன்-2013 06:50:03 IST
அதாவது... இப்போலாம் பாராட்டு விழா நடப்பதில்லை இல்லையா .. அதன் தன்னையே பாராட்டிகிராறு... இப்போ ரெண்டு நாளைக்கு முன்ன ஒரு பாராட்டு விழா நடந்தது .. அது அவரை 'எழுப்பி' விட்டது .. அவ்வுளவுதான் .. தானா சரியாயிடும் ..
05-ஜூன்-2013 18:53:51 IST
தலைவா ...போப் அவர்களின் வாழ்த்து பெற , உங்கள் மாநில டயோசீஸ் அனுப்பும் சிபாரிசும், மற்றும் 40 ஈரோ கட்டணம் ... போப் அவர்கள் உங்களை வாழ்த்தி மடல் அனுப்புவார்.. கீழே உள்ள வாடிகன் சைட் ஐ பார்க்கவும் (அல்லது 'How to get papal blessing என்று கூகிள் செய்யவும் ). இது காலம் காலமாக இருக்கும் ஒரு நடைமுறை ... இதை என்னமோ போப்பே இவர் பெருமை அறிந்து அனுப்பியது போல பில்டப் கொடுப்பது ...காலம் காலமாக தி மு க செய்து வரும் 'முட்டாள்கள் அபிவிருத்தி திட்டம்'. தி மு க வரலாற்றை தோண்டினால் இது போல பல பித்தலாட்டங்கள். தி மு க வின் உபாயமே ....www.italymagazine.com/italy-featured/papal-blessing/how-get-papal-blessing
05-ஜூன்-2013 03:37:14 IST