Advertisement
Tamilan : கருத்துக்கள் ( 423 )
Tamilan
Advertisement
Advertisement
அக்டோபர்
8
2015
பொது தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகள் இயங்குமா? ஸ்டிரைக்கில் குதிக்கின்றனர் 3 லட்சம் ஆசிரியர்கள்
எவ்வளவு கொடுத்தாலும் விடியாத அரசு ஊழியர்களான ஆசிரிய பெருமக்களே உங்களக்காக இந்த பதிவு, அரசுக்கு வரும் வருவாயில் பெரும் பகுதியை தங்கள் சம்பளமாகவும் ஓய்வூதியமாகவும் விழுங்கும் நீங்கள் நாளை நடத்தும் போரட்டம் முதலில் தேவையா என்று உங்கள் ஆழ்மனதில் யோசித்து பாருங்கள்? வெறும் இரண்டு வருட பயிற்சியை முடித்த நீங்கள் சுமார் 15000 அதிகமாக வாங்கும் சம்பளம் ஒரு இஞ்சினியர் வாங்க முடிவதில்லை, வெறும் தூரக்கல்வி மட்டும் படித்து விட்டு நீங்கள் வாங்கும் பதவி உயர்வு MSc முழுநேரம் படிப்பவரால் வாங்க முடிவதில்லை, தேர்தல் சமயத்தில் நெருக்கடிதரும் உங்களை நம்ம்பி தமிழக எதிர்கால குழந்தைகளின் நிலைமை மோசமே..................கொசுறு செய்தி வருடத்தில் 8 மாதம் மட்டும் வேலைசெய்து முழு சம்பளம் பெறுகிறார்கள்   10:10:33 IST
Rate this:
3 members
0 members
30 members
Share this Comment

அக்டோபர்
1
2015
சினிமா புலி
போகாதீங்க போகாதீங்க போகாதீங்க போகாதீங்க ................கொளுரான்   19:34:28 IST
Rate this:
6 members
1 members
99 members
Share this Comment

செப்டம்பர்
30
2015
கோர்ட் வக்கீல்கள் மீதான அவதூறு வழக்கு முழு பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவு
இது போன்று அனைத்து வழக்குகளையும் நேரடி ஒலிபரப்பு செய்யலாம் .........இனையதளம் வாயிலாக   15:44:14 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
23
2015
பொது தேர்தல் சின்னங்களுக்கு தடை ஹசாரேவின் அடுத்த அதிரடி
யோவ் கொஞ்சம் படிச்சவன் மாதிரி பேசு.........நீ பேசுறது எல்லாமே சரி ஆகிடாது............. ஒற்று ஊருல ஒரே பேருல 1000 பேரு இருப்பான் தேர்தல் சமயத்துல வேனுமுனே 50 பேரு முக்கிய கட்சி வேட்பாளர் பேருல போட்டி போடுவான்.......... இவனுங்க ஓட்டுற போட்டோ லென்ஸ் வச்ச பார்த்தா கூட சரியாய் தெரியாது..........எனவே சின்னம் மட்டுமே ஒரே வழி   18:21:44 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2015
அரசியல் வங்கிகளின் வாராக்கடன் நிலையை தாங்க முடியலே மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கவலை
இன்னம் கொஞ்சம் சம்பளம் சேர்த்து கொடுங்க விளங்கிடும்   09:57:45 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2015
அரசியல் கட்சி அலுவலகம் தாக்குதல் அ.தி.மு.க.,வுக்கு கண்டனம்
தலைவருக்கு இது ஒன்றும் புதுசு இல்ல............. அவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க சந்தோஷ படுவாரு...........   10:13:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2015
கோர்ட் கள்ளத்தொடர்பு தப்பில்லை கோர்ட் அதிரடி
நீதிபதிகள் ஒன்றும் கடவுள் இல்ல, சொல்லுவதெல்லாம் நம்புவதற்கு......தீர்ப்பு சொன்ன இவரின் பிள்ளையோ பயனோ பாதிக்க பட்டிருந்தால் இப்படி தீர்ப்பு சொல்லுவாரா?....சரி அப்படி என்றல் தற்கொலைக்கு காரணம் என்ன என்று இவரே சொல்லட்டும்.....நிறைய சீரியல் பார்பார் போலும்...   09:59:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2015
அரசியல் போராட்டம் தொடரும் வைகோ
உங்க புள்ளைய சிகரெட் விற்காம இருக்க சொல்லுங்க தலிவா   15:10:16 IST
Rate this:
43 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2015
அரசியல் சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் கவர்னரிடம் விஜயகாந்த் கோரிக்கை
உங்களுக்கு இந்த வசனத்தை யாரு எழுதி கொடுத்தாங்க குடிமகனே ?   09:45:08 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2015
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., உறவு விளக்கம் கூறாதது ஏன் கருணாநிதி
உங்களை விட கேவலமான அரசியல்வாதி இந்த பூவிலகில் இல்லை தலைவா   09:44:06 IST
Rate this:
41 members
0 members
13 members
Share this Comment