செந்தமிழ் கார்த்திக் : கருத்துக்கள் ( 5 )
செந்தமிழ் கார்த்திக்
Advertisement
Advertisement
ஜனவரி
29
2015
அரசியல் தமிழகத்தில் மூன்றாவது அணி அமையுமா?கூட்டு போராட்டமும் இன்று அறிவிப்பு
சப்பா .. வர வர மக்களின் எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாயிடும் போலியே ?   01:30:33 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
29
2015
அரசியல் என்னாலேயே ஸ்ரீரங்கத்தில் வெற்றி பறைசாற்ற ஜெ., வீடியோ பிரசாரம்
வழக்கை இழுக்காம , சீக்கிரம் ஒரு தீர்ப்பை சொல்லுங்கப்பா... :P   01:28:08 IST
Rate this:
1 members
0 members
35 members
Share this Comment

ஜனவரி
29
2015
பொது தமிழகத்தில் 3 இடங்களில் உருவாகிறது ஸ்மார்ட் சிட்டி வெங்கையா நாயுடு தகவல்
நல்ல விஷயம் , ஊழல் இல்லாமல் செய்தால் மிகவும் பாராட்ட தக்கது. அப்படியே எங்க ஊரு நாமக்கல்லையும் ஸ்மார்ட் சிட்டியா மாத்துங்க நாயுடு காரு . // அப்பறம் இலவசத்த பத்தி நீங்க பேசாதீங்க - கடந்த தேர்தலில் சந்திர பாபு நாயுடு என்ன என்ன இலவசம் அறிவித்தார் என்று தெரிந்து தானே கூட்டணி வைத்தீர்கள்,(இலவசம் மிகவும் தேவை தான், அது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்)   01:25:19 IST
Rate this:
14 members
3 members
53 members
Share this Comment

ஜனவரி
29
2015
பொது டில்லி சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பா.ஜ., தீவிரம் 120 எம்.பி.,க்களை களமிறக்கி அமித் ஷா உத்தரவு
மொக்க கேள்விகள்... 5 கேள்வியையும் குப்பைல போடுங்க. கெஜ்ரிவால் மோடியை விட ஆடம்பரம் செய்யவில்லை., பாஜக அமைச்சர்களை போல ஆடம்பரமாக சொகுசாக , கோடி கோடியாக சொத்து சேர்க்க வில்லை. எந்த கோணத்தில் பார்த்தாலும் பாஜக கட்சியை விட, கெஜ்ரிவால் தரம் தாழ்ந்து போகல.   00:55:55 IST
Rate this:
21 members
0 members
122 members
Share this Comment

ஜனவரி
12
2015
அரசியல் டில்லிக்கு பிப்., மத்தியில் தேர்தல் வரலாம் ? இன்று மாலை அறிவிப்பு வௌியாகிறது
மோடி அவர்கள் வாரணாசியில் போட்டியிட்டார்.தேர்தலுக்கு பிறகு அங்கு 3 லட்சம் மேல் போலி வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டது. பிறகு அமெரிக்க பத்திரிக்கை மோடிக்கு சிறந்த மனிதர் என்று எதோ பட்டம் கொடுப்பதாக சொல்லப்பட்டது. பிறகு சோதித்து பார்த்ததில், மோடிக்கு இணையத்தில் வாக்களித்தவர்கள் பல பேர் போலி கணக்குகளை வைத்திருந்தது கண்டுபிடிக்க பட்டு, அந்நிறுவனம் மோடியை போட்டியில் இருந்து விலக்கியது. இந்த செய்திகள் எல்லாம் இங்கே யாருக்காவது தெரியுமா? தெரிந்தாலும் தாமரை பத்திரிக்கையில் பிரசுரிக்க மாட்டனர் என்று நன்றாக தெரியும், அதுபோலவே ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களிலும் எத்தனை போலி வாக்காளர்கள் உள்ளார்கள் என்று மிக தீவிரமாக தேடினால் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று நினைக்கிறேன். அமித் ஷா இப்படி தான் வெற்றி பெறுகிறார் என்று எல்லோருக்கும் தெரிய வைக்கலாம். போட்டோ ஷாப் பண்ணி ஊரை ஏமாத்துற வேலையெல்லாம், படிக்காத முட்டாள்களிடம் ஈடுபடலாம். காரணம் அவர்களுக்கு அது பற்றி தெரியாது. பட் எங்க கிட்ட வேணாம். பாஜக எப்படி எல்லாம் போட்டோ ஷாப் பண்ணி ஊற எமாத்துவாங்கனு எங்களுக்கு தெரியும். டெல்லியில் நீக்கப்பட்ட இந்த போலி வாக்காளர்கள் எல்லாம் பாஜக ஆதரவு கொண்டவர்கள் என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரியும். இன்னும் தேடுங்க, 2 லட்சம் மேல கூட இருக்கலாம்.   12:57:17 IST
Rate this:
14 members
0 members
36 members
Share this Comment