Advertisement
Thangaraj : கருத்துக்கள் ( 12 )
Thangaraj
Advertisement
Advertisement
மார்ச்
30
2014
தேர்தல் களம் 2014 தமிழனை மிருகமாக்கும் அரசு!
இது ஒரு அருமையான பதிவு, நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை, இந்த அரசு இலவசங்களை கொடுத்து தனது கட்சியை வளர்க்க பாடுபடுகிறது, மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை, இந்த போலி மதுவை குடிப்பதால் மக்களின் சிந்திக்கும் ஆற்றல் முழுமையாக செயலிலந்துவிடுகிறது. இப்போதெல்லாம் சாலை ஓரங்களில் ஒடைந்த கண்ணாடி சீசாக்களும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் அதிகமாக காணப்படுகின்றன. குடித்துவிட்டு மதுபான சீசக்களை உடைத்துவிட்டுத்தான் செல்கிறார்கள். அதை உடைத்தல் மற்றவர்களின் கால்களில் அது ஏறும் என்று கூட சிந்திப்பதில்லை, இந்த நிலை நீடித்தால் மனிதன் ஒரு நாகரிக மிருகமாக மாறக்கூடும். நன்றி.   09:41:31 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
31
2013
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

டிசம்பர்
31
2013
சம்பவம் ஆபாசமாக திட்டியதால் இன்ஜினியர் கொலை
பெரும்பான்மையான மக்கள் நன்றாக வாழ ஆட்சி செய்வதில்லை, பெரும்பான்மையான மக்கள் நாசமாக போகத்தான் ஆட்சி நடக்கிறது.   11:42:21 IST
Rate this:
3 members
17 members
19 members
Share this Comment

ஜனவரி
6
2014
அரசியல் டாஸ்மாக்கிற்கு எதிரான தீர்மானத்தால் தே.மு.தி.க.,வினர் அதிர்ச்சி இளைஞர்கள் நலன் குறித்து விஜயகாந்த் அதிக கவலை
நல்ல கருத்து, மேலே சொன்னது அனைத்தும் நாட்டில் நடப்பவை. இந்த அரசு பெரும்பான்மையான மக்களை போதையில் வைக்க ஆசைப்படுகிறது. காரணம்: 1. நல்ல வருமானம் , அதன் மூலம் சில கவர்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி கட்சியை வளர்ப்பது, 2. மூளை மலுங்கியதால் நாட்டை பற்றிய சிந்தனை பெரும்பான்மையான குடிகார மக்களிடம் இல்லை , இதனால் அரசு என்ன செய்தாலும் மக்கள் கண்டுகொள்வதில்லை.   12:42:04 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
24
2013
பொது பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3உயர்வு விற்பனை விலையில் மாற்றமில்லை என அரசு அறிவிப்பு
விரிவான விவாதத்திற்கு பிறகு, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் விலை, பணியாளர்களின் சம்பளம், கறவை மாடுகளின் விலை மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டும், அண்டை மாநில கூட்டுறவு பால் சங்கங்கள், தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையையும், பால் கொள்முதல் விலையையும், உயர்த்தி உள்ளதை கருத்தில் கொண்டும், வரும் லோக்சபா தேர்தலை கணக்கில் கொண்டும் பால் கொள்முதல் விலையை, உயர்த்தி தர, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.   07:19:29 IST
Rate this:
24 members
0 members
30 members
Share this Comment

செப்டம்பர்
29
2013
அரசியல் 2.5 கோடி பேருக்கு மொபைல்போன் இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டம்
மக்களின் வரிப்பணம் வீணாகிறதே.... மக்களிடம் 10%, 20%, 30% என்று வரி வசூலித்து இவர்களின் சொந்த லாபத்திற்காக வீணாக்குகிறார்கள் இந்த வீணாப்போன காங்கிரஸ் கட்சி. ஏற்கனவே கிட்டதட்ட எல்லா மக்களிடமும் செல்போன் இருக்கிறது. நாம் இனி இலவசங்களை நம்பி ஏமாறக்கூடாது. இலவசங்களை ஏற்ட்பது நம் தலையில் நாமே மண் வாரி போடுவது போல்.- கடவுளே எங்களை காப்பாத்து.   09:54:19 IST
Rate this:
1 members
1 members
26 members
Share this Comment

மே
1
2013
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
1
2013
பொது இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி நம்மைப் பினவாங்கச் சொல்கிறது சீனா
அட போங்கப்பா, உள்நாட்டிலேயே ஏகப்பட்ட ஊழல் இதை பார்த்தா எந்த நாட்டுக்காரனும் நம்மிடம் வாலாட்டுவான், முதலில் நம்ம நாட்டுக்குள் வலிமையாய் இருக்க வேண்டும். அதை பார்த்தாலே அடுத்த நாட்டுக்காரன் பயப்படுவான்..   08:47:09 IST
Rate this:
2 members
0 members
43 members
Share this Comment

மார்ச்
17
2013
அரசியல் கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க,. உறுதி: மீண்டும், மீண்டும் சொல்கிறார் கருணாநிதி
அன்பார்ந்த தமிழ் மக்களே மறந்து விடாதிர்கள் , இவர் நேரடி அந்நிய முதலிடு (FDI) பிரச்சனையிலும் இப்படி தான் சொன்னார், பின்னர் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டார். நியாபகம் இருக்கிறதா ???   16:45:22 IST
Rate this:
3 members
0 members
58 members
Share this Comment

மார்ச்
17
2013
அரசியல் உலக நாடுகளுக்கு இந்தியா ஆயுத சப்ளை செய்ய வேண்டும்: எதிர்கால இந்தியா குறித்து மோடி கருத்து
I like all points in his speech, Our INDIA would become topper among all countries in this world, if Modi become PM of india. I pray God to Modi become India's PM.    09:19:23 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment